LOGO

அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில் [Sri varasiddhi vinayagar Temple]
  கோயில் வகை   விநாயகர் கோயில்
  மூலவர்   வரசித்தி விநாயகர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில், காணிப்பாக்கம்- 517 131, சித்தூர் மாவட்டம், ஆந்திரா மாநிலம் .
  ஊர்   காணிப்பாக்கம்
  மாநிலம்   ஆந்திர பிரதேசம் [ Andra Pradesh ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மிகப்பெரிய விநாயகர் கோயில்களில் ஒன்று வரசித்தி விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு 
இப்போதும் உள்ளது. இங்கிருந்து எடுக்கப்படும் நீர் தான் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.முன்னொரு காலத்தில் இப்பகுதியில் 
பேசமுடியாத, பார்க்க முடியாத, கேட்க முடியாத மூன்று சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களது தொழில் விவசாயம். ஊனத்தின் காரணமாக 
இவர்களால் இணைந்து தொழில் செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. ஊமையாக இருப்பவர் சைகை மூலம் உரம் போடு என்றால், செவிடாக 
இருப்பவர் தவறாகப்புரிந்து கொண்டு களை பறிக்க சென்று விடுவார். இவர்கள் மீது இறைவன் இரக்கம் கொண்டான்.
ஒரு முறை சகோதரர்கள் கிணற்றில் நீர் இறைத்து கொண்டிருந்தனர். தண்ணீர் வற்றிப்போனதால், கிணற்றை மேலும் தோண்டினர். அப்போது 
ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டது. உள்ளே கவனித்த போது, யானை முக கடவுள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அந்த சிலையை வெளியே எடுக்க ஊர் மக்கள் 
கடும் முயற்சி செய்தனர். முடியவில்லை. எனவே கிணற்றுக்குள் இருந்த நிலையிலேயே பல்லாயிரம் இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தனர். அந்த 
இளநீர் அருகில் இருந்த காணி நிலத்திற்குள் பாய்ந்தது. எனவே அவ்வூருக்கு காணிப்பாக்கம் என்ற பெயர் ஏற்பட்டது.

விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மிகப்பெரிய விநாயகர் கோயில்களில் ஒன்று வரசித்தி விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் உள்ளது. இங்கிருந்து எடுக்கப்படும் நீர் தான் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.முன்னொரு காலத்தில் இப்பகுதியில் பேசமுடியாத, பார்க்க முடியாத, கேட்க முடியாத மூன்று சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களது தொழில் விவசாயம். ஊனத்தின் காரணமாக இவர்களால் இணைந்து தொழில் செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

ஊமையாக இருப்பவர் சைகை மூலம் உரம் போடு என்றால், செவிடாக இருப்பவர் தவறாகப்புரிந்து கொண்டு களை பறிக்க சென்று விடுவார். இவர்கள் மீது இறைவன் இரக்கம் கொண்டான். ஒரு முறை சகோதரர்கள் கிணற்றில் நீர் இறைத்து கொண்டிருந்தனர். தண்ணீர் வற்றிப்போனதால், கிணற்றை மேலும் தோண்டினர். அப்போது ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டது. உள்ளே கவனித்த போது, யானை முக கடவுள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

அந்த சிலையை வெளியே எடுக்க ஊர் மக்கள் கடும் முயற்சி செய்தனர். முடியவில்லை. எனவே கிணற்றுக்குள் இருந்த நிலையிலேயே பல்லாயிரம் இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தனர். அந்த இளநீர் அருகில் இருந்த காணி நிலத்திற்குள் பாய்ந்தது. எனவே அவ்வூருக்கு காணிப்பாக்கம் என்ற பெயர் ஏற்பட்டது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம்
    அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் காளஹஸ்தி
    அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் திருத்தெளிச்சேரி
    அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் தருமபுரம்
    அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில் திருவண்டார்கோயில்
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவேட்டக்குடி
    அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் திருக்கோகர்ணம்
    அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி
    அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா
    அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் ஸ்ரீ சேத்ர தர்மஸ்தலா
    அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் கத்ரி
    அருள்மிகு சோமநாதீஸ்வரர் திருக்கோயில் மங்களூரு
    அருள்மிகு கோகர்ணநாதேஸ்வரர் திருக்கோயில் குத்ரோலி
    அருள்மிகு பாண்டேஸ்வரர் திருக்கோயில் மங்களூரு
    அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் மைசூரு
    அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் நஞ்சன்கூடு
    அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் திருவைராணிக்குளம்
    அருள்மிகு ராஜராஜேஸ்வரர் திருக்கோயில் தளிப்பரம்பா
    அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கல்பாத்தி

TEMPLES

    நட்சத்திர கோயில்     அய்யனார் கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     சாஸ்தா கோயில்
    ஐயப்பன் கோயில்     நவக்கிரக கோயில்
    சேக்கிழார் கோயில்     வள்ளலார் கோயில்
    பட்டினத்தார் கோயில்     விநாயகர் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     பாபாஜி கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    அறுபடைவீடு     சித்தர் கோயில்
    முருகன் கோயில்     சடையப்பர் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     சிவன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்