தென்னிந்திய ஆலயங்களிலேயே, மிகப் பழைமை வாய்ந்த உலோகத் திருவுருவ விக்கிரகம் என இந்தக் கோயிலின் மூலவரைக் குறிப்பிடுவது
சிறப்பு.10ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்தக் கோயில், 14-ஆம் நூற்றாண்டில் கருங்கல் கோயிலாக அமைக்கப்பட்டது. தென்னிந்திய
ஆலயங்களிலேயே, மிகப் பழைமை வாய்ந்த உலோகத் திருவுருவ விக்கிரகம் என இந்தக் கோயிலின் மூலவரைக் குறிப்பிடுகின்றனர். எவ்வளவு
தண்ணீர் ஊற்றினாலும், சொட்டுத் தண்ணீர்கூட விக்கிரகத்தின்மீது நிற்காமல் வழிந்தோடிவிடும். மகாவிஷ்ணு, கணேஷ், தேவிதுர்கை, ஐயப்பன்,
வேதவியாஸர், கோமுக கணபதி ஆகியோரும் இங்கே தரிசனம் தருகின்றனர்.கோயிலின் தெற்குப் பகுதியில், பத்மாசனத்தில் அமர்ந்தபடி காட்சி தரும்
மத்ஸ்யேந்திரநாதர், மடித்த கால்களுக்கு மேல் இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து அற்புதமாகக் காட்சி தருகிறார். கிரீடமும் காதணியும் தவிர,
வேறு ஆபரணங்கள் இல்லை இவருக்கு.
தென்னிந்திய ஆலயங்களிலேயே, மிகப் பழைமை வாய்ந்த உலோகத் திருவுருவ விக்கிரகம் என இந்தக் கோயிலின் மூலவரைக் குறிப்பிடுவது சிறப்பு.10ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்தக் கோயில், 14-ஆம் நூற்றாண்டில் கருங்கல் கோயிலாக அமைக்கப்பட்டது. தென்னிந்திய ஆலயங்களிலேயே, மிகப் பழைமை வாய்ந்த உலோகத் திருவுருவ விக்கிரகம் என இந்தக் கோயிலின் மூலவரைக் குறிப்பிடுகின்றனர்.
எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும், சொட்டுத் தண்ணீர்கூட விக்கிரகத்தின்மீது நிற்காமல் வழிந்தோடிவிடும். மகாவிஷ்ணு, கணேஷ், தேவிதுர்கை, ஐயப்பன், வேதவியாஸர், கோமுக கணபதி ஆகியோரும் இங்கே தரிசனம் தருகின்றனர்.கோயிலின் தெற்குப் பகுதியில், பத்மாசனத்தில் அமர்ந்தபடி காட்சி தரும் மத்ஸ்யேந்திரநாதர், மடித்த கால்களுக்கு மேல் இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து அற்புதமாகக் காட்சி தருகிறார். கிரீடமும் காதணியும் தவிர, வேறு ஆபரணங்கள் இல்லை இவருக்கு. |