LOGO

அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் [Sri kamatchi ambal with Vadagaleeswarar Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   வடகலீஸ்வரர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில், மேல்மருவத்தூர், ஆத்தூர், சென்னை.
  ஊர்   ஆத்தூர்
  மாவட்டம்   சென்னை [ Chennai ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

பல்லவர் காலத்துக் கோயில்; ஆத்தூர் கிராமத்துக்கு மூன்று முறை விஜயம் செய்திருக்கிறார் காஞ்சிமகா பெரியவர். 1938 -ஆம் வருடம் இங்கு வந்தபோது, 
அக்ரஹாரத்தில் உள்ள வெங்கய்யர் வீட்டில் தங்கி, அனைவருக்கும் ஆசி வழங்கினார். அப்போது அவருடைய முகத்தில் ஏதோவொரு தேடல்... இங்கே, இந்த 
ஊர்ல சிவாலயம் இருக்கா, என்ன? என்று கேட்டாராம். மடத்து அன்பர்கள் ஊர்க்காரர்களைப் பார்க்க, அவர்கள் ஆமாம் என்றனர். அந்தக் கோயிலுக்குப் போகலாம், 
வாங்கோ ! என்று சட்டென்று எழுந்த பெரியவா, விறுவிறுவெனக் கிளம்பிச் செல்ல... மொத்த ஊரும் திரண்டு அவருக்குப் பின்னே சென்றது. கோயிலைப் 
பார்த்ததும் பரவசமானார் பெரியவா. அற்புதம்... அற்புதம் என்று சொல்லிக் கொண்டே, உள்ளே சென்றார். புதர் மண்டி, செடிகொடிகள் படர்ந்து காணப்பட்டாலும் 
அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை, மகாபெரியவா !சிவ சன்னதிக்கு எதிரில் அப்படியே அமர்ந்துவிட்டார். சிவலிங்கத் திருமேனியையே பார்த்துக் 
கொண்டிருந்தவர், அடடே... என்று நெகிழ்ந்து போனார். சுவாமிக்கும் அம்பாளுக்கும் புது வஸ்திரம் வேணுமே... என்று மடத்துச் சிப்பந்திகளைப் பார்த்துச் சொல்ல... 
உடனே ஏற்பாடு செய்யப்பட்டது. இன்னிக்கிப் பிரதோஷம். ரொம்ப வருஷத்துக்குப் பிறகு, ஸ்வாமிக்குப் பிரதோஷ பூஜை நடக்கப் போறது என்று சுவாமி சொல்ல... 
பூமாலைகளும் வில்வ இலைகளும், பழங்களும் சர்க்கரைப் பொங்கலும் கொண்டு வந்து வைக்கப்பட்டன. அன்று மாலை, தன்னுடைய திருக்கரங்களால் சுவாமி 
மற்றும் அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்தார். பிரதோஷ பூஜை சிறப்புற நடந்தது. மொத்த ஊரும் சிலிர்த்துப் போனது.

பல்லவர் காலத்துக் கோயில், ஆத்தூர் கிராமத்துக்கு மூன்று முறை விஜயம் செய்திருக்கிறார் காஞ்சிமகா பெரியவர். 1938 ஆம் வருடம் இங்கு வந்தபோது, அக்ரஹாரத்தில் உள்ள வெங்கய்யர் வீட்டில் தங்கி, அனைவருக்கும் ஆசி வழங்கினார். அப்போது ஊர்ல சிவாலயம் இருக்கா, என்ன? என்று கேட்டாராம். அன்பர்கள் ஆமாம் என்றனர். அந்தக் கோயிலுக்குப் போகலாம், வாங்கோ ! என்று எழுந்த பெரியவா, கிளம்பிச் செல்ல.. மொத்த ஊரும் அவருக்குப் பின்னே சென்றது.

 புதர் மண்டி, செடிகொடிகள் படர்ந்து காணப்பட்டாலும் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை, மகாபெரியவா !சிவ சன்னதிக்கு எதிரில் அப்படியே அமர்ந்துவிட்டார். சிவலிங்கத் திருமேனியையே பார்த்துக் கொண்டிருந்தவர், அடடே... என்று நெகிழ்ந்து போனார். சுவாமிக்கும் அம்பாளுக்கும் புது வஸ்திரம் வேணுமே... என்று சொல்ல... உடனே ஏற்பாடு செய்யப்பட்டது. இன்னிக்கிப் பிரதோஷம்.

ரொம்ப வருஷத்துக்குப் பிறகு, ஸ்வாமிக்குப் பிரதோஷ பூஜை நடக்கப் போறது என்று சுவாமி சொல்ல... 
பூமாலைகளும் பழங்களும் சர்க்கரைப் பொங்கலும் கொண்டு வந்து வைக்கப்பட்டன. அன்று மாலை, தன்னுடைய திருக்கரங்களால் சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்தார். பிரதோஷ பூஜை சிறப்புற நடந்தது. மொத்த ஊரும் சிலிர்த்துப் போனது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி, திருவலிதாயம் , சென்னை
    அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருவான்மியூர் , சென்னை
    அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் வடதிருமுல்லைவாயில் , சென்னை
    அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் மயிலாப்பூர் , சென்னை
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்

TEMPLES

    அய்யனார் கோயில்     விநாயகர் கோயில்
    நட்சத்திர கோயில்     சித்தர் கோயில்
    முனியப்பன் கோயில்     அறுபடைவீடு
    சித்ரகுப்தர் கோயில்     எமதர்மராஜா கோயில்
    குருநாதசுவாமி கோயில்     ராகவேந்திரர் கோயில்
    சிவன் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    சாஸ்தா கோயில்     அம்மன் கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     முருகன் கோயில்
    விஷ்ணு கோயில்     சூரியனார் கோயில்
    சேக்கிழார் கோயில்     குருசாமி அம்மையார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்