LOGO

அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் [Arulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord TempleArulmigu vellingiri, Lord Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில்
  பழமை   2000-3000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி, கோயம்புத்தூர் 641 114.
  ஊர்   பூண்டி
  மாவட்டம்   கோயம்புத்தூர் [ Coimbatore ] - 641 114
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

கிரிமலை எனப்படும் ஏழாவது மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் குகைக்கோயில் சுமார் 6000 அடி உயரத்தில் கடுங்குளிரான சீதோஷ்ண நிலையில் மிக மிக செங்குத்தான மலைப்பாதையின் முடிவில் அமைந்துள்ளது. கோவை நகரின் மேற்கு எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தலம் தான் வெள்ளிங்கிரி. இம்மலையின் அடிவாரத்தில் உள்ள பகுதி பூண்டி ஆகும்.

இங்கு பூண்டி விநாயகர், வெள்ளிங்கிரி ஆண்டவர் மனோன்மணி அம்மன் ஆகிய சன்னதிகளுடன் கூடிய அழகிய கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சமீபத்தில் 4 1/2 அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான நடராஜர் திருவுருவ சிலை மற்றும் 63 நாயன்மார்களின் கற்சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். கோயிலுக்கு முன்புறமாக முருக நாயனார் நந்தவனம் ஒன்றையும் அமைத்துள்ளனர்.

கோயிலைச் சுற்றி பக்தர்கள் இளைப்பாற மண்டபங்கள் சத்திரங்கள் உள்ளன. கோயிலின் வடக்குப் பகுதியில் ஐந்து விநாயகர் சிலைகள் அமைந்த பஞ்ச விநாயக மண்டபம் உள்ளது. அடுத்து கல்லினால் ஆன இராசி தூண். வேறு எந்த கோயிலிலும் காணப்படாத ஒன்று. விரிந்த தாமரை மலரின் நடுவில் உள்ள தண்டில் 9 தாமரை மலர்களை அடுக்கி வைத்தாற்போல் உருவாக்கி உள்ளனர். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில் திருமுருகன்பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில் அவிநாசி , கோயம்புத்தூர்
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி , கோயம்புத்தூர்

TEMPLES

    சிவன் கோயில்     குருநாதசுவாமி கோயில்
    திவ்ய தேசம்     எமதர்மராஜா கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     அம்மன் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     நட்சத்திர கோயில்
    நவக்கிரக கோயில்     சாஸ்தா கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     பாபாஜி கோயில்
    மற்ற கோயில்கள்     சித்தர் கோயில்
    ஐயப்பன் கோயில்     சனீஸ்வரன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்