LOGO

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் [Sri agastheeswarar Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   அகத்தீஸ்வரர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோயில், வடக்குமாட வீதி, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை.
  ஊர்   நுங்கம்பாக்கம்
  மாவட்டம்   சென்னை [ Chennai ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்குள்ள சுக்ரவார அம்மனின் பல்லக்கை பெண்கள் தூக்கி வருவது இக்கோயிலின் தனி சிறப்பு.அகத்தீஸ்வரரும், ஆனந்தவல்லி அம்மனும் தனித்தனி 
சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.இது சிவன் கோயிலாக இருந்தாலும் இங்குள்ள சுக்ரவார அம்மனே மிகவும் பிரசித்தி பெற்றது. சுக்ரவார அம்மன் பல 
கோயில்களில் இருந்தாலும் இங்கு மட்டும்தான் அவளுக்கு திருவீதி உலா நடைபெறுகிறது.அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார், வாமனரால் இழந்த தன் 
கண்பார்வையைப் பெற சிவ வழிபாடு செய்தார் . அதே சமயத்தில் அம்பிகையும் சிவனாரை வேண்டி தவம் செய்து கொண்டிருந்தாள். இருவரில் யாருக்கு 
முதலில் அருள்வது என்று சிவபிரான் யோசித்தபோது, சுக்ரனுக்கே முதலில் ஆசிவழங்கும்படி விட்டுக் கொடுத்தாள் அம்பிகை. அதனால் தனக்கு உரிய வெள்ளிக் 
கிழமையை அம்பிகைக்கு உரியதாக ஏற்கவேண்டும் என பூஜிப்பவர்க்கு சுக்ரனின் தோஷம் வரக்கூடாது என்றாள் தேவி. ஏற்றார் சுக்ரபகவான். சுக்ரவாரம் 
என்றால் வெள்ளிக்கிழமை. அன்று பூஜை ஏற்பதால் இங்குள்ள அம்மன் சுக்ரவார அம்மன் என அழைக்கப்படுகிறாள்.

இங்குள்ள சுக்ரவார அம்மனின் பல்லக்கை பெண்கள் தூக்கி வருவது இக்கோயிலின் தனி சிறப்பு. அகத்தீஸ்வரரும், ஆனந்தவல்லி அம்மனும் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். இது சிவன் கோயிலாக இருந்தாலும் இங்குள்ள சுக்ரவார அம்மனே மிகவும் பிரசித்தி பெற்றது. சுக்ரவார அம்மன் பல கோயில்களில் இருந்தாலும் இங்கு மட்டும்தான் அவளுக்கு திருவீதி உலா நடைபெறுகிறது.

அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார், வாமனரால் இழந்த தன் கண்பார்வையைப் பெற சிவ வழிபாடு செய்தார் . அதே சமயத்தில் அம்பிகையும் சிவனாரை வேண்டி தவம் செய்து கொண்டிருந்தாள். இருவரில் யாருக்கு முதலில் அருள்வது என்று சிவபிரான் யோசித்தபோது, சுக்ரனுக்கே முதலில் ஆசிவழங்கும்படி விட்டுக் கொடுத்தாள் அம்பிகை.

அதனால் தனக்கு உரிய வெள்ளிக் கிழமையை அம்பிகைக்கு உரியதாக ஏற்கவேண்டும் என பூஜிப்பவர்க்கு சுக்ரனின் தோஷம் வரக்கூடாது என்றாள் தேவி. ஏற்றார் சுக்ரபகவான். சுக்ரவாரம் என்றால் வெள்ளிக்கிழமை. அன்று பூஜை ஏற்பதால் இங்குள்ள அம்மன் சுக்ரவார அம்மன் என அழைக்கப்படுகிறாள்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி, திருவலிதாயம் , சென்னை
    அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருவான்மியூர் , சென்னை
    அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் வடதிருமுல்லைவாயில் , சென்னை
    அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் மயிலாப்பூர் , சென்னை
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்

TEMPLES

    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    தியாகராஜர் கோயில்     ராகவேந்திரர் கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    திவ்ய தேசம்     மற்ற கோயில்கள்
    வெளிநாட்டுக் கோயில்கள்     பிரம்மன் கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     சனீஸ்வரன் கோயில்
    விநாயகர் கோயில்     பட்டினத்தார் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    ஐயப்பன் கோயில்     அம்மன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்