LOGO

அருள்மிகு மகாதேவர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் [Sri Mahadeva Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   மகாதேவர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அ/மி. மகாதேவர் திருக்கோயில், திருவைராணிக்குளம் - 683 580. வெள்ளாரப்பிள்ளி தெற்கு போஸ்ட், ஸ்ரீமூலநகரம் வழி, ஆலுவா தாலுகா, எர்ணாகுளம் மாவட்டம். கேரளா.
  ஊர்   திருவைராணிக்குளம்
  மாநிலம்   கேரளா [ Kerala ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

வருடத்தில் 12 நாள் மட்டும் அம்மன் தரிசனம்: இத்தலத்தில் உள்ள பார்வதி சன்னதி வருடத்தில் 12 நாள் மட்டும் திறக்கப்படுகிறது. இதற்கு ஒரு 
புராணக்கதை கூறப்படுகிறது. ஆரம்பகாலத்தில் இங்கு பார்வதிதேவியே மகாதேவருக்கு நைவேத்தியம் செய்து வழிபாடு செய்து வந்தாள். எனவே 
மடப்பள்ளி பகுதிக்கு யாரும் செல்லமாட்டார்கள். ஒரு நாள் கோயில் நிர்வாக நம்பூதிரிக்கு மடப்பள்ளி ரகசியம் தெரிந்து கொள்ள ஆவல். அங்கு சென்று 
பார்த்தபோது, ஜகன்மாதாவான பார்வதிதேவி நைவேத்தியம் தயார் செய்வதை கண்டவுடன் பக்திபெருக்கால், ""அம்மா தாயே! ஜகன்மாதா'என கூவி 
அழைத்தார். இதைக்கேட்டவுடன் பார்வதி கோபத்துடன்,""இனி நான் இங்கிருக்க மாட்டேன்,'என்றாள். வருந்திய நம்பூதிரி,""தாயே! என்னை மன்னித்து, 
இங்கிருந்து எங்களை காத்தருள வேண்டும்,'என மன்றாடுகிறான். மனமிறங்கிய தேவி, ""சிவனுக்குரிய நாளான மார்கழி திருவாதிரையில் மாலை 
வேளைக்கு பின் நான் சர்வ அலங்காரத்துடன் இங்கு அருள்பாலிப்பேன். அன்று முதல் 12 நாட்களுக்கு என்னை தரிசிக்கலாம்,'என கூறி மறைந்தாள். 
அதேபோல் இன்றும் அம்மன் சன்னதி வருடத்தில் 12 நாட்கள் மட்டும் திறக்கப்பட்டு திருவிழா கொண்டாடப்படுகிறது. 12 நாள் முடிந்தவுடன் நடை 
அடைக்கப்படுகிறது.

வருடத்தில் 12 நாள் மட்டும் அம்மன் தரிசனம், இத்தலத்தில் உள்ள பார்வதி சன்னதி வருடத்தில் 12 நாள் மட்டும் திறக்கப்படுகிறது. இதற்கு ஒரு புராணக்கதை கூறப்படுகிறது. ஆரம்பகாலத்தில் இங்கு பார்வதிதேவியே மகாதேவருக்கு நைவேத்தியம் செய்து வழிபாடு செய்து வந்தாள். எனவே மடப்பள்ளி பகுதிக்கு யாரும் செல்லமாட்டார்கள். ஒரு நாள் கோயில் நிர்வாக நம்பூதிரிக்கு மடப்பள்ளி ரகசியம் தெரிந்து கொள்ள ஆவல்.

அங்கு சென்று பார்த்தபோது, ஜகன்மாதாவான பார்வதிதேவி நைவேத்தியம் தயார் செய்வதை கண்டவுடன் பக்திபெருக்கால், ""அம்மா தாயே! ஜகன்மாதா'என கூவி அழைத்தார். இதைக்கேட்டவுடன் பார்வதி கோபத்துடன்,""இனி நான் இங்கிருக்க மாட்டேன்,'என்றாள். வருந்திய நம்பூதிரி,""தாயே! என்னை மன்னித்து, இங்கிருந்து எங்களை காத்தருள வேண்டும்,'என மன்றாடுகிறான்.

மனமிறங்கிய தேவி, ""சிவனுக்குரிய நாளான மார்கழி திருவாதிரையில் மாலை வேளைக்கு பின் நான் சர்வ அலங்காரத்துடன் இங்கு அருள்பாலிப்பேன். அன்று முதல் 12 நாட்களுக்கு என்னை தரிசிக்கலாம்,'என கூறி மறைந்தாள். 
அதேபோல் இன்றும் அம்மன் சன்னதி வருடத்தில் 12 நாட்கள் மட்டும் திறக்கப்பட்டு திருவிழா கொண்டாடப்படுகிறது. 12 நாள் முடிந்தவுடன் நடை அடைக்கப்படுகிறது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம்
    அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் காளஹஸ்தி
    அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் திருத்தெளிச்சேரி
    அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் தருமபுரம்
    அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில் திருவண்டார்கோயில்
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவேட்டக்குடி
    அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் திருக்கோகர்ணம்
    அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை

TEMPLES

    திவ்ய தேசம்     மாணிக்கவாசகர் கோயில்
    சனீஸ்வரன் கோயில்     வீரபத்திரர் கோயில்
    அறுபடைவீடு     குருசாமி அம்மையார் கோயில்
    சிவன் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     விஷ்ணு கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     ஐயப்பன் கோயில்
    விநாயகர் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    முருகன் கோயில்     முனியப்பன் கோயில்
    பாபாஜி கோயில்     சுக்ரீவர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்