LOGO

அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில் [Arulmigu nagarajaswamy Temple]
  கோயில் வகை   நவக்கிரக கோயில்
  மூலவர்   நாகராஜர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு நாகராஜா சுவாமி திருக்கோயில், நாகர்கோவில் - 629 001. கன்னியாகுமரி மாவட்டம்.
  ஊர்   நாகர்கோவில்
  மாவட்டம்   கன்னியாகுமரி [ Kanniyakumari ] - 629 001
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்கு நாகராஜசுவாமிகள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்கள். நாகதோஷம் உள்ளவர்களுக்கு இத்தலம் சிறந்த பிரார்த்தனை தலமாக 
அமைந்துள்ளது.மூலஸ்தானத்தில் நாகராஜர், ஐந்து தலைகளுடன் சுயம்புவாக காட்சி தருகிறார். சிவன் கோயில்களில் சண்டி, முண்டி என்பவர்களும், 
பெருமாள் கோயில்களில் ஜெயன், விஜயன் என்பவர்களும் துவாரபாலகர்களாக இருப்பர். ஆனால், இக்கோயிலில் தர்னேந்திரன் என்ற ஆண் நாகமும், 
பத்மாவதி என்னும் பெண் நாகமும் துவாரபாலகர்களாக உள்ளன. நாகராஜாவிற்காக அமைந்த தலம் என்பதால், நாகங்களையே  துவாரபாலர்களாக 
அமைத்துள்ளனர். நாகராஜர் சன்னதி எதிரிலுள்ள தூணில், நாககன்னி சிற்ப வடிவில் இருக்கிறாள். தற்போதும் இங்கு நாகங்கள் வசிப்பதாகவும், 
இவையே இக்கோயிலைப் பாதுகாப்பதாகவும் சொல்கிறார்கள். நாகங்கள் வசிப்பதற்கேற்ப மூலஸ்தானத்தை ஓலைக்கூரையால் வேய்ந்துள்ளனர். ஆடி 
மாதத்தில் இதைப் பிரித்து, புதிய கூரை வேய்கின்றனர். நாகராஜருக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்களே கூரை கட்டும் பணியைச் செய்கின்றனர்.

இங்கு நாகராஜசுவாமிகள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்கள். நாகதோஷம் உள்ளவர்களுக்கு இத்தலம் சிறந்த பிரார்த்தனை தலமாக அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் நாகராஜர், ஐந்து தலைகளுடன் சுயம்புவாக காட்சி தருகிறார். சிவன் கோயில்களில் சண்டி, முண்டி என்பவர்களும், பெருமாள் கோயில்களில் ஜெயன், விஜயன் என்பவர்களும் துவாரபாலகர்களாக இருப்பர்.

ஆனால், இக்கோயிலில் தர்னேந்திரன் என்ற ஆண் நாகமும், பத்மாவதி என்னும் பெண் நாகமும் துவாரபாலகர்களாக உள்ளன. நாகராஜாவிற்காக அமைந்த தலம் என்பதால், நாகங்களையே  துவாரபாலர்களாக 
அமைத்துள்ளனர். நாகராஜர் சன்னதி எதிரிலுள்ள தூணில், நாககன்னி சிற்ப வடிவில் இருக்கிறாள். தற்போதும் இங்கு நாகங்கள் வசிப்பதாகவும், இவையே இக்கோயிலைப் பாதுகாப்பதாகவும் சொல்கிறார்கள்.

நாகங்கள் வசிப்பதற்கேற்ப மூலஸ்தானத்தை ஓலைக்கூரையால் வேய்ந்துள்ளனர். ஆடி மாதத்தில் இதைப் பிரித்து, புதிய கூரை வேய்கின்றனர். நாகராஜருக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்களே கூரை கட்டும் பணியைச் செய்கின்றனர்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு யோகீஸ்வரர் திருக்கோயில் புத்தேரி, நாகர்கோயில் , கன்னியாகுமரி
    அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில் திருநந்திக்கரை , கன்னியாகுமரி
    அருள்மிகு தாணுமாலையர் திருக்கோயில் சுசீந்திரம் , கன்னியாகுமரி
    அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் சவுகார்பேட்டை , சென்னை
    அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில் திருவொற்றியூர் , திருவள்ளூர்
    அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில் கொழுமம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில் கோவிந்தவாடி , காஞ்சிபுரம்
    அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் திருநாகேஸ்வரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் காங்கேயநல்லூர் , வேலூர்
    அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் கீழப்பெரும்பள்ளம் , நாகப்பட்டினம்
    அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில் அனுமந்தபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் இருகூர் ஒண்டிப்புதூர், , கோயம்புத்தூர்
    அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பாம்புரம் , திருவாரூர்
    அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிவாக்கம் , சென்னை
    அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில் வீராவாடி , திருவாரூர்
    அருள்மிகு நரசிங்கப்பெருமாள் திருக்கோயில் மன்னாடிமங்கலம் , மதுரை
    அருள்மிகு பிரளயநாதர் திருக்கோயில் சோழவந்தான் , மதுரை
    அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி
    அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் வாலீஸ்வரர் , விழுப்புரம்
    அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் பழங்காநத்தம் , மதுரை

TEMPLES

    சடையப்பர் கோயில்     வள்ளலார் கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     சிவன் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     சித்தர் கோயில்
    முனியப்பன் கோயில்     பிரம்மன் கோயில்
    திவ்ய தேசம்     சுக்ரீவர் கோயில்
    பட்டினத்தார் கோயில்     ஐயப்பன் கோயில்
    விஷ்ணு கோயில்     வீரபத்திரர் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     பாபாஜி கோயில்
    ராகவேந்திரர் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     தியாகராஜர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்