இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் , தமிழகத்தில் உள்ள பெரிய வீரபத்திரர் கோயில். இத்தலத்திற்கு அருகில் காமாட்சி அம்மன்
திருக்கோயில், ஆட்சீஸ்வரர் திருக்கோயில்,கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், சத்யநாதசுவாமி திருக்கோயில்கள்
அமைந்துள்ளன. தட்சனின் தந்தையாகிய பிரம்மனின் வேண்டுதலால் ஆட்டின் தலையை வைத்து தட்சனை உயிர்ப்பித்தார். அப்படியிருந்தும் வீரபத்திரரின் கோபம்
தணியவில்லை. சிவனிடம் இனி தன் கோபம் தீர வழி கேட்க, ""தெற்கேயுள்ள அனுமந்தபுரத் தில் வெற்றிலை தோட்டம் உள்ளது. அங்கு அமர்ந்தால் உன் கோபம்
தணிந்து விடும்,'' என்று கூறினார். தட்சனும் வீரபத்திரருடன் செல்வதாக சிவனிடம் கூறினான். வீரபத்திரரும் இங்கு வந்து சாந்த சொரூபியாக அமர்ந்தார்.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், தமிழகத்தில் உள்ள பெரிய வீரபத்திரர் கோயில். இத்தலத்திற்கு அருகில் காமாட்சி அம்மன் திருக்கோயில், ஆட்சீஸ்வரர் திருக்கோயில்,கச்சி அனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், சத்யநாதசுவாமி திருக்கோயில்கள் அமைந்துள்ளன. தட்சனின் தந்தையாகிய பிரம்மனின் வேண்டுதலால் ஆட்டின் தலையை வைத்து தட்சனை உயிர்ப்பித்தார்.
அப்படியிருந்தும் வீரபத்திரரின் கோபம் தணியவில்லை. சிவனிடம் இனி தன் கோபம் தீர வழி கேட்க, ""தெற்கேயுள்ள அனுமந்தபுரத் தில் வெற்றிலை தோட்டம் உள்ளது. அங்கு அமர்ந்தால் உன் கோபம் தணிந்து விடும்,'' என்று கூறினார். தட்சனும் வீரபத்திரருடன் செல்வதாக சிவனிடம் கூறினான். வீரபத்திரரும் இங்கு வந்து சாந்த சொரூபியாக அமர்ந்தார். |