அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில் | arulmigu dheytchinaamoorthisuvami thirukoyil
LOGO

அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில் [Sri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami TempleSri dhakshinamoorthisuvami Temple]
  கோயில் வகை   நவக்கிரக கோயில்
  மூலவர்   தெட்சிணாமூர்த்தி
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை 600 019 திருவள்ளூர் மாவட்டம்
  ஊர்   திருவொற்றியூர்
  மாவட்டம்   திருவள்ளூர் [ Thiruvallur ] - 600 019
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

வடக்கு நோக்கிய தெட்சிணாமூர்த்தி. தெட்சிணாமூர்த்திக்கென அமைந்த தனிக்கோயில் இது. வலது கையில் அக்னி, இடக்கையில் நாகம் வைத்து, காலுக்கு கீழே முயலகனை மிதித்தபடி சுவாமி காட்சி தருகிறார். பொதுவாக தெட்சிணாமூர்த்தியின் கீழே சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் என நான்கு சீடர்கள் மட்டுமே இருப்பர். ஆனால் இங்கு மூலவரின் பீடத்தில் 18 மகரிஷிகள் சீடர்களாக இருக்கின்றனர். இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம்.

உற்சவர் தெட்சிணாமூர்த்தியின் பீடத்தில் யானை வணங்கியபடி அமைக்கப்பட்டிருக்கிறது. பல்லாண்டுகளுக்கு முன்பு சித்தர் ஒருவர், இங்கு வேதபாடசாலை அமைத்து, மாணவர்களுக்கு வேதம் கற்பித்து வந்தார். அப்போது வேதத்தின் வடிவமாகத் திகழும் தெட்சிணாமூர்த்திக்கு, இங்கு சிலை வடித்து கோயில் எழுப்பினார். தென் திசை கடவுளான தெட்சிணாமூர்த்தி, தெற்கு நோக்கித்தான் இருப்பார். ஆனால் இங்கு இவர் வடக்கு நோக்கியிருப்பது, வேறெங்கும் காண முடியாத அமைப்பு. எனவே தலம், "வடகுருதலம்' எனப்படுகிறது. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருவாலங்காடு , திருவள்ளூர்
    அருள்மிகு திரிபுராந்தகர் திருக்கோயில் கூவம் , திருவள்ளூர்
    அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில் திருக்கண்டலம் , திருவள்ளூர்
    அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில் பூண்டி , திருவள்ளூர்
    அருள்மிகு வாசீஸ்வரர் திருக்கோயில் திருப்பாசூர் , திருவள்ளூர்
    அருள்மிகு பாபஹரேஸ்வரர் திருக்கோயில் ஊத்துக்கோட்டை , திருவள்ளூர்
    அருள்மிகு தடுத்தாலீஸ்வரர் திருக்கோயில் தண்டலம் , திருவள்ளூர்
    அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில் ஞாயிறு , திருவள்ளூர்
    அருள்மிகு ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில் திருமழிசை , திருவள்ளூர்
    அருள்மிகு இருதயாலீஸ்வரர் திருக்கோயில் திருநின்றவூர் , திருவள்ளூர்
    அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் மப்பேடு , திருவள்ளூர்
    அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் சவுகார்பேட்டை , சென்னை
    அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில் திருவொற்றியூர் , திருவள்ளூர்
    அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில் கொழுமம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில் கோவிந்தவாடி , காஞ்சிபுரம்
    அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் திருநாகேஸ்வரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் காங்கேயநல்லூர் , வேலூர்
    அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் கீழப்பெரும்பள்ளம் , நாகப்பட்டினம்
    அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில் அனுமந்தபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் இருகூர் ஒண்டிப்புதூர், , கோயம்புத்தூர்

TEMPLES

    அறுபடைவீடு     முருகன் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     திவ்ய தேசம்
    குருநாதசுவாமி கோயில்     சித்தர் கோயில்
    முனியப்பன் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    அய்யனார் கோயில்     விஷ்ணு கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     பிரம்மன் கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     சனீஸ்வரன் கோயில்
    சாஸ்தா கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    வீரபத்திரர் கோயில்     சேக்கிழார் கோயில்
    காலபைரவர் கோயில்     சூரியனார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்