LOGO

அருள்மிகு தலையாட்டி விநாயகர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு தலையாட்டி விநாயகர் திருக்கோயில் [Arulmigu nodded vinayagar Temple]
  கோயில் வகை   விநாயகர் கோயில்
  மூலவர்   தலையாட்டி விநாயகர் ( காவல் கணபதி)
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு தலையாட்டி விநாயகர் திருக்கோயில், ஆத்தூர் -636102 சேலம் மாவட்டம்
  ஊர்   ஆத்தூர்
  மாவட்டம்   சேலம் [ Salem ] - 636102
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

இத்தல விநாயகர் தலையை ஆட்டும் விதமாக இடதுபக்கம் தலைசாய்த்தபடி உள்ளார். மன்னன் இக்கோயிலை கட்டும் முன்பு இவரிடம் உத்தரவு கேட்டுவிட்டு அதன்பின்பே, பணியை துவங்கினான். இவரே கோயில் திருப்பணிக்கு பாதுகாவலராகவும் இருந்தார். மன்னன் கோயில் வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு இவரிடம் வந்து "பணிகளை சிறப்பாக முடித்திருக்கிறேனா?' என்று கேட்டான்.

அதற்கு இவர், "நன்றாகவே கட்டியிருக்கிறாய்' என சொல்லும்விதமாக தனது தலையை ஆட்டினாராம். எனவே இவருக்கு "தலையாட்டி பிள்ளையார்' என்ற பெயர் வந்தது. தற்போதும் இவர் தனது தலையை இடப்புறமாக சற்றே சாய்த்தபடி இருப்பதை காணலாம்.புதிய செயல்களை தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக் கொண்டால் அச்செயல் முடியும் வரையில் பாதுகாப்பாக இருந்து அதனை சிறப்புற முடித்து தருவார் என்பது நம்பிக்கை.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு பரமத்தி பீமேஸ்வரர் திருக்கோயில் பரமத்திவேலூர், மாவுரெட்டி , சேலம்
    அருள்மிகு கரபுரநாதர் திருக்கோயில் உத்தமசோழபுரம் , சேலம்
    அருள்மிகு அறப்பளீஸ்வரர் திருக்கோயில் கொல்லிமலை , சேலம்
    அருள்மிகு இளமீஸ்வரர் திருக்கோயில் தாரமங்கலம் , சேலம்
    அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில் பெத்தநாயக்கன்பாளையம் , சேலம்
    அருள்மிகு காயநிர்மாலேஸ்வரர் திருக்கோயில் ஆறகழூர் , சேலம்
    அருள்மிகு சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் ஏத்தாப்பூர் , சேலம்
    அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில் சேலம் , சேலம்
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் தாரமங்கலம் , சேலம்
    அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் பேளூர் , சேலம்
    அருள்மிகு சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில் நங்கவள்ளி , சேலம்
    அருள்மிகு விருத்தாச்சலேஸ்வரர் திருக்கோயில் வெங்கனூர் , சேலம்
    அருள்மிகு முனியப்பன் திருக்கோயில் வெண்ணங்கொடி , சேலம்
    அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில் சேலம் , சேலம்
    அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் ஆத்தூர் , சேலம்
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் சாஸ்தாநகர் , சேலம்
    அருள்மிகு கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோயில் கஞ்சமலை , சேலம்
    அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் கஞ்சமலை , சேலம்
    அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் குமரகிரி , சேலம்
    அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் வடசென்னிமலை , சேலம்

TEMPLES

    காலபைரவர் கோயில்     சனீஸ்வரன் கோயில்
    விஷ்ணு கோயில்     குருநாதசுவாமி கோயில்
    திவ்ய தேசம்     பிரம்மன் கோயில்
    தியாகராஜர் கோயில்     வள்ளலார் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    அறுபடைவீடு     திருவரசமூர்த்தி கோயில்
    சிவாலயம்     ஐயப்பன் கோயில்
    வீரபத்திரர் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    சுக்ரீவர் கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    மற்ற கோயில்கள்     முனியப்பன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்