LOGO

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் [Sri Ayyappan Temple]
  கோயில் வகை   ஐயப்பன் கோயில்
  மூலவர்   ஐயப்பன்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் சாஸ்தாநகர் - சேலம் மாவட்டம்.
  ஊர்   சாஸ்தாநகர்
  மாவட்டம்   சேலம் [ Salem ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

நீராஜனம் எனப்படும் சனிதோஷ நிவர்த்தி பூஜை இத்தலத்தில் சிறப்பு. சபரிமலையில் செய்யும் நெய் அபிஷேகத்திற்கு தேவையான நெய் அபிஷேக சீட்டு இங்கே 
வழங்கப்படுகிறது.குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து மனமுருகி ஐயப்பனை தியானிக்கின்றனர். இந்த குறையுடன் வருபவர்களுக்காக சிறப்பு பூஜை 
மற்றும் அபிஷேகம் நடக்கிறது. மேலும் சனிதோஷம் உள்ளவர்களுக்காக "நீராஜனம்' என்ற விசேஷ பூஜை இங்கு செய்யப்படுகிறது. இந்த பூஜை சனிபகவான் 
ஸ்தலமான திருநள்ளாறு கோயிலில் கூட இந்த பூஜை ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் செய்யப்படுகிறது. இதுமட்டும் அல்லாமல் நவக்கிரக ப்ரீதியும் 
செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் "சகஸ்ர கலசாபிஷேகம்' நடக்கிறது. இதற்காக இந்தியாவில் உள்ள புண்ணிய நதிகளில் இருந்து "புனித நீர்' 
கொண்டுவரப்படுகிறது. அந்த சமயத்தில் பிரம்மாண்டமான வேள்வி நடத்தி, புண்ணிய நதிகளின் நீரை கொண்டு அபிஷேகம் செய்து ஐயப்பனுக்கு பூஜை செய்வர். 
ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை செல்லும் வெளியூர் பக்தர்கள் தங்க இடமும், உணவும் டிரஸ்ட் மூலம் வழங்கப்படுகிறது. அத்துடன் சபரிமலையில் செய்யும் 
நெய் அபிஷேகத்திற்கு தேவையான நெய் அபிஷேக சீட்டு இங்கே வழங்கப்படுகிறது

நீராஜனம் எனப்படும் சனிதோஷ நிவர்த்தி பூஜை இத்தலத்தில் சிறப்பு. சபரிமலையில் செய்யும் நெய் அபிஷேகத்திற்கு தேவையான நெய் அபிஷேக சீட்டு இங்கே வழங்கப்படுகிறது.குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து மனமுருகி ஐயப்பனை தியானிக்கின்றனர். இந்த குறையுடன் வருபவர்களுக்காக சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடக்கிறது. மேலும் சனிதோஷம் உள்ளவர்களுக்காக "நீராஜனம்' என்ற விசேஷ பூஜை இங்கு செய்யப்படுகிறது.

இந்த பூஜை சனிபகவான் ஸ்தலமான திருநள்ளாறு கோயிலில் கூட இந்த பூஜை ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் செய்யப்படுகிறது. இதுமட்டும் அல்லாமல் நவக்கிரக ப்ரீதியும் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் "சகஸ்ர கலசாபிஷேகம்' நடக்கிறது. இதற்காக இந்தியாவில் உள்ள புண்ணிய நதிகளில் இருந்து "புனித நீர்' கொண்டுவரப்படுகிறது.

அந்த சமயத்தில் பிரம்மாண்டமான வேள்வி நடத்தி, புண்ணிய நதிகளின் நீரை கொண்டு அபிஷேகம் செய்து ஐயப்பனுக்கு பூஜை செய்வர். ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை செல்லும் வெளியூர் பக்தர்கள் தங்க இடமும், உணவும் டிரஸ்ட் மூலம் வழங்கப்படுகிறது. அத்துடன் சபரிமலையில் செய்யும் நெய் அபிஷேகத்திற்கு தேவையான நெய் அபிஷேக சீட்டு இங்கே வழங்கப்படுகிறது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு பரமத்தி பீமேஸ்வரர் திருக்கோயில் பரமத்திவேலூர், மாவுரெட்டி , சேலம்
    அருள்மிகு கரபுரநாதர் திருக்கோயில் உத்தமசோழபுரம் , சேலம்
    அருள்மிகு அறப்பளீஸ்வரர் திருக்கோயில் கொல்லிமலை , சேலம்
    அருள்மிகு இளமீஸ்வரர் திருக்கோயில் தாரமங்கலம் , சேலம்
    அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில் பெத்தநாயக்கன்பாளையம் , சேலம்
    அருள்மிகு காயநிர்மாலேஸ்வரர் திருக்கோயில் ஆறகழூர் , சேலம்
    அருள்மிகு சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் ஏத்தாப்பூர் , சேலம்
    அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில் சேலம் , சேலம்
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் தாரமங்கலம் , சேலம்
    அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் பேளூர் , சேலம்
    அருள்மிகு சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில் நங்கவள்ளி , சேலம்
    அருள்மிகு விருத்தாச்சலேஸ்வரர் திருக்கோயில் வெங்கனூர் , சேலம்
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் நங்கநல்லூர் , சென்னை
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் சித்தாபுதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் கோபி , ஈரோடு
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் ராமநாதபுரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு வல்லபை ஐயப்பன் திருக்கோயில் ரகுநாதபுரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு முனியப்பன் திருக்கோயில் வெண்ணங்கொடி , சேலம்
    அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில் சேலம் , சேலம்
    அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் ஆத்தூர் , சேலம்

TEMPLES

    மாணிக்கவாசகர் கோயில்     பட்டினத்தார் கோயில்
    நவக்கிரக கோயில்     மற்ற கோயில்கள்
    காரைக்காலம்மையார் கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     நட்சத்திர கோயில்
    சேக்கிழார் கோயில்     பாபாஜி கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    முனியப்பன் கோயில்     அறுபடைவீடு
    தியாகராஜர் கோயில்     சனீஸ்வரன் கோயில்
    சடையப்பர் கோயில்     சித்ரகுப்தர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்