LOGO

அருள்மிகு வல்லபை ஐயப்பன் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு வல்லபை ஐயப்பன் திருக்கோயில் [Sri vallaba ayyappa Temple]
  கோயில் வகை   ஐயப்பன் கோயில்
  மூலவர்   வல்லபை ஐயப்பன்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு வல்லபை ஐயப்பன் திருக்கோயில் வல்லபை நகர், ரகுநாதபுரம்-623 802 ராமநாதபுரம்.
  ஊர்   ரகுநாதபுரம்
  மாவட்டம்   இராமநாதபுரம் [ Ramanathapuram ] - 623 802
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்குள்ள மூலவர் பஞ்சலோகத்தில் ஒன்றரை அடி உயரத்திலும், தை மாதம் முழுவதும் காலை 7 மணி முதல் 7.30 வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவரின் 
முகத்தில் படுவதும் தலத்தின் சிறப்பு.சபரிமலையைப் போலவே காப்பு கட்டுதலுடன் 10 நாட்கள் மண்டலபூஜை நடைபெறுகிறது.இங்குள்ள மூலவருக்கு முன்னால் 
தத்வமஸி என்று எழுதப்பட்டிருக்கும். மூலவரைப் போலவே உற்சவ மூர்த்தியும் இருப்பது கூடுதல் சிறப்பு. இவ்விரு விக்ரகங்களும் சென்னை பரங்கிப் 
பேட்டையிலும், மற்ற விக்ரகங்கள் காஞ்சி சங்கராபுரத்திலும் வடிவமைக்கப்பட்டவை. கார்த்திகை, மார்கழியில் தினமும் இங்கு கணபதி ஹோமம் நடைபெறும். 
மற்ற மாதங்களில் சனிக்கிழமை மட்டும் கணபதி ஹோமம் நடைபெறும். கைகளிலும், கால்களிலும் சங்கிலிகளைப் போட்டுக் கொண்டு ராமேசுவரத்திற்கு 
பாதயாத்திரையாக வந்த சங்கிலி சித்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து தவம் இருந்த இடம். அரசமரம், ஆலமரம், இத்திமரம் மூன்றும் மும்மூர்த்திகளாக 
இத்திருத்தலத்தில் இருப்பது சிறப்பிற்கெல்லாம் சிறப்பு. இக்கோயில் வளாகத்தில் எந்த இடத்திலும் உண்டியல் கிடையாது. பக்தர்கள் ரூ.1 நன்கொடையாக 
கொடுத்தாலும் ரசீது வழங்கப்படுகிறது. பக்தர்கள் மனதை ஒருமுகப்படுத்திட ஆலயத்தின் உள்ளே தியான மண்டபம் உள்ளது. தினசரி மூன்று கால பூஜை 
நடைபெறுகிறது. பூஜை வேளைகளின் போது ஏதேனும் ஒரு பூஜையிலாவது ஸ்ரீஐயப்பன் கருடனாக வந்து வானத்தில் வட்டமிடுவதைக் காண கண்கோடி 
வேண்டும்.

இங்குள்ள மூலவர் பஞ்சலோகத்தில் ஒன்றரை அடி உயரத்திலும், தை மாதம் முழுவதும் காலை 7 மணி முதல் 7.30 வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவரின் முகத்தில் படுவதும் தலத்தின் சிறப்பு. சபரிமலையைப் போலவே காப்பு கட்டுதலுடன் 10 நாட்கள் மண்டலபூஜை நடைபெறுகிறது. இங்குள்ள மூலவருக்கு முன்னால் தத்வமஸி என்று எழுதப்பட்டிருக்கும். மூலவரைப் போலவே உற்சவ மூர்த்தியும் இருப்பது கூடுதல் சிறப்பு.

இவ்விரு விக்ரகங்களும் சென்னை பரங்கிப் பேட்டையிலும், மற்ற விக்ரகங்கள் காஞ்சி சங்கராபுரத்திலும் வடிவமைக்கப்பட்டவை. கார்த்திகை, மார்கழியில் தினமும் இங்கு கணபதி ஹோமம் நடைபெறும். மற்ற மாதங்களில் சனிக்கிழமை மட்டும் கணபதி ஹோமம் நடைபெறும். கைகளிலும், கால்களிலும் சங்கிலிகளைப் போட்டுக் கொண்டு ராமேசுவரத்திற்கு பாதயாத்திரையாக வந்த சங்கிலி சித்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து தவம் இருந்த இடம்.

அரசமரம், ஆலமரம், இத்திமரம் மூன்றும் மும்மூர்த்திகளாக இத்திருத்தலத்தில் இருப்பது சிறப்பிற்கெல்லாம் சிறப்பு. இக்கோயில் வளாகத்தில் எந்த இடத்திலும் உண்டியல் கிடையாது. பக்தர்கள் ரூ.1 நன்கொடையாக கொடுத்தாலும் ரசீது வழங்கப்படுகிறது. பக்தர்கள் மனதை ஒருமுகப்படுத்திட ஆலயத்தின் உள்ளே தியான மண்டபம் உள்ளது. தினசரி மூன்று கால பூஜை நடைபெறுகிறது. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில் திருவாடானை , இராமநாதபுரம்
    அருள்மிகு ராமநாதர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு அட்டாளசொக்கநாதர் திருக்கோயில் மேலப்பெருங்கரை , இராமநாதபுரம்
    அருள்மிகு சங்கரனார் திருக்கோயில் பார்த்திபனூர் , இராமநாதபுரம்
    அருள்மிகு சகல தீர்த்தமுடையவர் திருக்கோயில் தீர்த்தாண்டதானம் , இராமநாதபுரம்
    அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோயில் பரமக்குடி , இராமநாதபுரம்
    அருள்மிகு ஜடாமகுட தீர்த்தஈஸ்வரர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு மங்களநாதர் திருக்கோயில் உத்தரகோசமங்கை , இராமநாதபுரம்
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் நங்கநல்லூர் , சென்னை
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் சித்தாபுதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் கோபி , ஈரோடு
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் ராமநாதபுரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு அபய ஆஞ்சநேயர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு சுக்ரீவர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு வல்லபை ஐயப்பன் திருக்கோயில் ரகுநாதபுரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் காரையார் , திருநெல்வேலி
    அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில் கரமனை , திருநெல்வேலி
    அருள்மிகு ஐயப்பன்(அம்பாடத்து மாளிகா) திருக்கோயில் மஞ்ஜப்புரா , திருநெல்வேலி
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் ஆரியங்காவு , திருநெல்வேலி
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் விளாச்சேரி , மதுரை

TEMPLES

    சூரியனார் கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    விஷ்ணு கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    பாபாஜி கோயில்     முருகன் கோயில்
    முனியப்பன் கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    அம்மன் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     சேக்கிழார் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     சிவன் கோயில்
    தியாகராஜர் கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    வள்ளலார் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     சிவாலயம்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்