LOGO

அருள்மிகு சகல தீர்த்தமுடையவர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சகல தீர்த்தமுடையவர் திருக்கோயில் [Arulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all TempleArulmigu theerthamudaiyavar all Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   தீர்த்தமுடையவர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு சகல தீர்த்தமுடையவர் திருக்கோயில், தீர்த்தாண்டதானம் - 623 409 ராமநாதபுரம் மாவட்டம்.
  ஊர்   தீர்த்தாண்டதானம்
  மாவட்டம்   இராமநாதபுரம் [ Ramanathapuram ] - 623 409
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

மேற்கு நோக்கிய தலம். இங்கு தினம் ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது. நந்தீஸ்வரர், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், ஸ்ரீதேவி, பூதேவி, 
மகாவிஷ்ணு, திருஞானசம்பந்தர், சூரியபகவான், தெட்சிணாமூர்த்தி மற்றும் நவக்கிரகங்களுக்கு சன்னதி இருக்கிறது.வருணபகவான் உண்டாக்கிய தீர்த்தம் 
வருணதீர்த்தமாகும். கோயிலின் வட பகுதியில் அமைந்துள்ள இந்த தீர்த்தம் பராமரிப்பு இல்லாததால் காட்டு கருவேல மரங்கள் அடர்ந்துள்ளன. இந்த தீர்த்தம் 
பெருமை மிக்கது.இங்கே நீராடினால், உலகிலுள்ள அனைத்து தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆனால், காலப்போக்கில் பராமரிப்பு 
இல்லாமல் போனது. பக்தர்கள் இங்கு குளிக்க முடியாமல் அருகிலுள்ள கடலில் நீராடுகின்றனர்.சகலதீர்த்தமுடையவர், சர்வதீர்த்தேஸ்வரர் என்ற பெயர்களுடன் 
சுவாமி பெயர் விளங்குகிறது. தேவியின் திருப்பெயர் பெரியநாயகி அம்மன். ராமபிரான் நீர் வேட்கையை தீர்த்ததால் தீர்த்தாண்டதானம் என அழைக்கப்படுகிறது.

மேற்கு நோக்கிய தலம். இங்கு தினம் ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது. நந்தீஸ்வரர், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், ஸ்ரீதேவி, பூதேவி, மகாவிஷ்ணு, திருஞானசம்பந்தர், சூரியபகவான், தெட்சிணாமூர்த்தி மற்றும் நவக்கிரகங்களுக்கு சன்னதி இருக்கிறது. வருணபகவான் உண்டாக்கிய தீர்த்தம் வருணதீர்த்தமாகும். கோயிலின் வட பகுதியில் அமைந்துள்ள இந்த தீர்த்தம் பராமரிப்பு இல்லாததால் காட்டு கருவேல மரங்கள் அடர்ந்துள்ளன.

இந்த தீர்த்தம் பெருமை மிக்கது. இங்கே நீராடினால், உலகிலுள்ள அனைத்து தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆனால், காலப்போக்கில் பராமரிப்பு இல்லாமல் போனது. பக்தர்கள் இங்கு குளிக்க முடியாமல் அருகிலுள்ள கடலில் நீராடுகின்றனர்.சகலதீர்த்தமுடையவர், சர்வதீர்த்தேஸ்வரர் என்ற பெயர்களுடன் 
சுவாமி பெயர் விளங்குகிறது. தேவியின் திருப்பெயர் பெரியநாயகி அம்மன். ராமபிரான் நீர் வேட்கையை தீர்த்ததால் தீர்த்தாண்டதானம் என அழைக்கப்படுகிறது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில் திருவாடானை , இராமநாதபுரம்
    அருள்மிகு ராமநாதர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி , கோயம்புத்தூர்

TEMPLES

    தெட்சிணாமூர்த்தி கோயில்     வள்ளலார் கோயில்
    சூரியனார் கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    பாபாஜி கோயில்     சேக்கிழார் கோயில்
    சிவாலயம்     ராகவேந்திரர் கோயில்
    பிரம்மன் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     வீரபத்திரர் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    சாஸ்தா கோயில்     மற்ற கோயில்கள்
    முருகன் கோயில்     விநாயகர் கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்