LOGO

அருள்மிகு சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில் [Someswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) TempleSomeswarar Sri (Lakshmi Narasimha) Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   சோமேஸ்வரர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில், நங்கவள்ளி, சேலம் மாவட்டம்.
  ஊர்   நங்கவள்ளி
  மாவட்டம்   சேலம் [ Salem ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

சிவாலயத்தில் நரசிம்மர் சுயம்புவாக அமைந்துள்ளது இங்கு தனிசிறப்பு.இக்கோவிலில் பௌர்ணமி தோறும் சத்ய நாராயண பூஜையும், செவ்வாய், வெள்ளி, 
ஞாயிறு நாட்களில் ராகு காலத்தில் துர்க்கை பூஜையும், செவ்வாய் வெள்ளி நாட்களில் மாலை நேரத்தில் அஷ்டலட்சுமி (துளமி மடம்) பூஜையும், கருடாழ்வார், 
ஆண்டாள், விஷ்வக் சேனர், மற்றும் அரச மரத்து விநாயகருக்கு அபிஷேக வழிபாடும், திருவிளக்கு பூஜையும் 1008 சங்கு பூஜையும் (அபிஷேகம்) சஹஸ்ரநாம 
அர்ச்சனையும் நடைபெறுகின்றன. மார்கழி மாதம் முழுவதும் அதிகாலைப் பூஜையும் நடைபெறுகிறது. அனுமத் ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி நாட்களில் சிறப்பு 
பூஜையும், உண்டு. பங்குனியில் தேர்த் திருவிழாவும் உண்டு.இத்தல விநாயகர் வன்னி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் 75 அடி 
உயரத்தில் ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. ராஜகோபுர வாயிலில் நுழைந்து சென்றால் இருபக்கமும் பெரியதிருவடி, சிறிய 
திருவடிகளான கருடாழ்வார், அனுமன் சிலைகள் உள்ளன.

சிவாலயத்தில் நரசிம்மர் சுயம்புவாக அமைந்துள்ளது இங்கு தனிசிறப்பு. இக்கோவிலில் பௌர்ணமி தோறும் சத்ய நாராயண பூஜையும், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு நாட்களில் ராகு காலத்தில் துர்க்கை பூஜையும், செவ்வாய் வெள்ளி நாட்களில் மாலை நேரத்தில் அஷ்டலட்சுமி பூஜையும், கருடாழ்வார், ஆண்டாள், விஷ்வக் சேனர், மற்றும் அரச மரத்து விநாயகருக்கு அபிஷேக வழிபாடும், திருவிளக்கு பூஜையும் 1008 சங்கு பூஜையும் சஹஸ்ரநாம 
அர்ச்சனையும் நடைபெறுகின்றன.

மார்கழி மாதம் முழுவதும் அதிகாலைப் பூஜையும் நடைபெறுகிறது. அனுமத் ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி நாட்களில் சிறப்பு பூஜையும், உண்டு. பங்குனியில் தேர்த் திருவிழாவும் உண்டு. இத்தல விநாயகர் வன்னி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் 75 அடி உயரத்தில் ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. ராஜகோபுர வாயிலில் நுழைந்து சென்றால் இருபக்கமும் பெரியதிருவடி, சிறிய திருவடிகளான கருடாழ்வார், அனுமன் சிலைகள் உள்ளன.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி , கோயம்புத்தூர்
    அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா , கோயம்புத்தூர்
    அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோயில் பாரிமுனை, பாரிஸ் , சென்னை

TEMPLES

    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     மற்ற கோயில்கள்
    சூரியனார் கோயில்     விநாயகர் கோயில்
    ஐயப்பன் கோயில்     அம்மன் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     நவக்கிரக கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     சாஸ்தா கோயில்
    சிவாலயம்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    எமதர்மராஜா கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    விஷ்ணு கோயில்     ராகவேந்திரர் கோயில்
    சித்தர் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    வள்ளலார் கோயில்     சனீஸ்வரன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்