LOGO

அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில் [Arulmigu subramaniar Temple]
  கோயில் வகை   முருகன் கோயில்
  மூலவர்   சுப்பிரமணியர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், மருங்கூர், நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம்
  ஊர்   மருங்கூர்
  மாவட்டம்   கன்னியாகுமரி [ Kanniyakumari ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

மூலஸ்தானத்தில் முருகன் அசுர மயில் மீது அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இவரது சிலை திருவாசி, மயிலுடன் ஒரே கல்லில் அமைக்கப்பட்டிருப்பது 
சிறப்பான அமைப்பு. முருகனுக்கு குதிரை வாகனம் உள்ள விசேஷத்தலம் இது.விமோசனம் கேட்டு தன்னை வழிபட்ட உச்சைசிரவஸுக்கு, சிவனே பாவ 
விமோசனம் கொடுத்தருளியிருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யாமல் முருகனை வழிபடும் படி அதை அனுப்பி வைத்தார். தன் அம்சமான 
முருகனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பதற்காக சிவன் இவ்வாறு செய்ததாகச் சொல்வர். இதனால் இத்தல முருகனை சிவனாகக் கருதி 
சிவமுருகன் என்று அழைக்கிறார்கள். சிவனுக்குரிய ஆகமப்படியே பூஜைகளும் நடக்கிறது. கந்தசஷ்டி திருவிழா இங்குவிசேஷம். முருகனுக்கு குதிரை 
வாகனம் உள்ள விசேஷத்தலம் இது.பிறந்த குழந்தைக்கு முதல் அன்னம் ஊட்டும் வைபவம் இக்கோயிலில் அதிகளவில் நடக்கிறது. இந்த சடங்கை நிகழ்த்த 
வரும் பக்தர்கள், சுப்பிரமணியருக்கு புளிசாதம், வெண்சாதம், சர்க்கரை பொங்கல், உப்பு, புளி, மிளகாய் சேர்ந்த துவையல் என அறுசுவை உணவைப் படைத்து, 
குழந்தைக்கு ஊட்டுகின்றனர்.

மூலஸ்தானத்தில் முருகன் அசுர மயில் மீது அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இவரது சிலை திருவாசி, மயிலுடன் ஒரே கல்லில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு. முருகனுக்கு குதிரை வாகனம் உள்ள விசேஷத்தலம் இது. விமோசனம் கேட்டு தன்னை வழிபட்ட உச்சைசிரவஸுக்கு, சிவனே பாவ விமோசனம் கொடுத்தருளியிருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யாமல் முருகனை வழிபடும் படி அதை அனுப்பி வைத்தார்.

தன் அம்சமான முருகனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பதற்காக சிவன் இவ்வாறு செய்ததாகச் சொல்வர். இதனால் இத்தல முருகனை சிவனாகக் கருதி சிவமுருகன் என்று அழைக்கிறார்கள். சிவனுக்குரிய ஆகமப்படியே பூஜைகளும் நடக்கிறது. கந்தசஷ்டி திருவிழா இங்குவிசேஷம். முருகனுக்கு குதிரை வாகனம் உள்ள விசேஷத்தலம் இது. பிறந்த குழந்தைக்கு முதல் அன்னம் ஊட்டும் வைபவம் இக்கோயிலில் அதிகளவில் நடக்கிறது.

இந்த சடங்கை நிகழ்த்த வரும் பக்தர்கள், சுப்பிரமணியருக்கு புளிசாதம், வெண்சாதம், சர்க்கரை பொங்கல், உப்பு, புளி, மிளகாய் சேர்ந்த துவையல் என அறுசுவை உணவைப் படைத்து, குழந்தைக்கு ஊட்டுகின்றனர்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு யோகீஸ்வரர் திருக்கோயில் புத்தேரி, நாகர்கோயில் , கன்னியாகுமரி
    அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில் திருநந்திக்கரை , கன்னியாகுமரி
    அருள்மிகு தாணுமாலையர் திருக்கோயில் சுசீந்திரம் , கன்னியாகுமரி
    அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில் நாகர்கோவில் , கன்னியாகுமரி
    அருள்மிகு அதிசய சாஸ்தா திருக்கோயில் கன்னியாகுமரி , கன்னியாகுமரி
    அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில் நாகர்கோவில் , கன்னியாகுமரி
    அருள்மிகு இடும்பன் திருக்கோயில் பழநி , திண்டுக்கல்
    அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் வடபழநி , சென்னை
    அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் குமரன்குன்றம் , சென்னை
    அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் கந்தாஸ்ரமம் , சென்னை
    அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோயில் மடிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பொள்ளாச்சி , கோயம்புத்தூர்
    அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில் ஊதியூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு முருகன் திருக்கோயில் வேல்கோட்டம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சுவாமி நாத சுவாமி திருக்கோயில் குமரன் கோட்டம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சுப்ரமணியர்சுவாமி திருக்கோயில் அனுவாவி , கோயம்புத்தூர்
    அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோயில் சரவணம்பட்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு முத்துமலை முருகன் திருக்கோயில் கிணத்துக்கடவு , கோயம்புத்தூர்
    அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மருதமலை , கோயம்புத்தூர்

TEMPLES

    சூரியனார் கோயில்     விநாயகர் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     சிவன் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     சனீஸ்வரன் கோயில்
    அறுபடைவீடு     மற்ற கோயில்கள்
    குருநாதசுவாமி கோயில்     விஷ்ணு கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    சிவாலயம்     எமதர்மராஜா கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    சுக்ரீவர் கோயில்     திவ்ய தேசம்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்