LOGO

அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் [Arulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta TempleArulmigu mayilerum Perumal Shasta Temple]
  கோயில் வகை   முருகன் கோயில்
  மூலவர்   மயிலேறும் பெருமான் சாஸ்தா
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில், வரதராஜபுரம், ஸ்ரீவைகுண்டம் 628 601 தூத்துக்குடி மாவட்டம்.
  ஊர்   ஸ்ரீவைகுண்டம்
  மாவட்டம்   தூத்துக்குடி [ Thoothukudi ] - 628 601
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

மூலஸ்தானத்திலுள்ள மயிலேறும் பெருமான் சாஸ்தா முருகன் வேடத்தில் அமர்ந்துள்ளார்.நெடுநாட்களாக திருமணம் தடைப்படுபவர்கள் சுவாமிக்கும், 
பாதாள கன்னியம்மனுக்கும் விஷேச அலங்கார பூஜை நடத்தி பக்தர்களுக்கு பழம் வழங்கி பிரார்த்தனையை நிறைவு செய்கின்றனர். பால்குடம் 
எடுத்தல், மொட்டை அடித்தல், குழந்தைகளுக்கு காதுகுத்துதல் போன்றவற்றிலும் பக்தர்கள் ஈடுபடுகின்றனர். மனதில் நினைத்த நல்ல காரியங்கள் 
நடக்க மயிலேறும் பெருமான் சாஸ்தாவை வணங்கினால் நடப்பதாக இப்பகுதியில் நம்பிக்கையுள்ளது. பாதாள கன்னியம்மனுக்கு பங்குனி 
உத்திரத்தன்று தாமிரபரணி ஆற்றின் கிளை கால்வாயில் இருந்து கும்பம் எடுத்து வந்து பூஜைகளும் சிறப்பு தீபாரதனைகளும் நடப்பது 
வழக்கம்.மூலஸ்தானத்திலுள்ள மயிலேறும் பெருமான் சாஸ்தா முருகன் வேடத்தில் அமர்ந்துள்ளார். சுவாமிக்கு எதிராக மயில், யானை, குதிரை, நாய் 
வாகனங்களும், முருகன் வேடத்தில் சாஸ்தா அமர்ந்திருப்பதால் சைவமாக சுடலையும் எழுந்தருளியுள்ளார். சாஸ்தா முருகன் வேடத்தில் 
அமர்ந்திருப்பதன் ரகசியம் தெரியவரவில்லை.

மூலஸ்தானத்திலுள்ள மயிலேறும் பெருமான் சாஸ்தா முருகன் வேடத்தில் அமர்ந்துள்ளார். நெடுநாட்களாக திருமணம் தடைப்படுபவர்கள் சுவாமிக்கும், பாதாள கன்னியம்மனுக்கும் விஷேச அலங்கார பூஜை நடத்தி பக்தர்களுக்கு பழம் வழங்கி பிரார்த்தனையை நிறைவு செய்கின்றனர். பால்குடம் எடுத்தல், மொட்டை அடித்தல், குழந்தைகளுக்கு காதுகுத்துதல் போன்றவற்றிலும் பக்தர்கள் ஈடுபடுகின்றனர்.

மனதில் நினைத்த நல்ல காரியங்கள் நடக்க மயிலேறும் பெருமான் சாஸ்தாவை வணங்கினால் நடப்பதாக இப்பகுதியில் நம்பிக்கையுள்ளது. பாதாள கன்னியம்மனுக்கு பங்குனி உத்திரத்தன்று தாமிரபரணி ஆற்றின் கிளை கால்வாயில் இருந்து கும்பம் எடுத்து வந்து பூஜைகளும் சிறப்பு தீபாரதனைகளும் நடப்பது வழக்கம். மூலஸ்தானத்திலுள்ள மயிலேறும் பெருமான் சாஸ்தா முருகன் வேடத்தில் அமர்ந்துள்ளார்.

சுவாமிக்கு எதிராக மயில், யானை, குதிரை, நாய் வாகனங்களும், முருகன் வேடத்தில் சாஸ்தா அமர்ந்திருப்பதால் சைவமாக சுடலையும் எழுந்தருளியுள்ளார். சாஸ்தா முருகன் வேடத்தில் அமர்ந்திருப்பதன் ரகசியம் தெரியவரவில்லை.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு பூவனாதர் திருக்கோயில் கோவில்பட்டி , தூத்துக்குடி
    அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் குலசேகரப்பட்டினம் , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ராஜபதி , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் சேர்ந்தபூமங்கலம் , தூத்துக்குடி
    அருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில் வசவப்புரம் , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ராஜபதி , தூத்துக்குடி
    அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயில் காயாமொழி , தூத்துக்குடி
    அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் ஏரல் , தூத்துக்குடி
    அருள்மிகு இடும்பன் திருக்கோயில் பழநி , திண்டுக்கல்
    அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் வடபழநி , சென்னை
    அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் குமரன்குன்றம் , சென்னை
    அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் கந்தாஸ்ரமம் , சென்னை
    அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோயில் மடிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பொள்ளாச்சி , கோயம்புத்தூர்
    அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில் ஊதியூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு முருகன் திருக்கோயில் வேல்கோட்டம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சுவாமி நாத சுவாமி திருக்கோயில் குமரன் கோட்டம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சுப்ரமணியர்சுவாமி திருக்கோயில் அனுவாவி , கோயம்புத்தூர்
    அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோயில் சரவணம்பட்டி , கோயம்புத்தூர்

TEMPLES

    வள்ளலார் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    சிவன் கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     சுக்ரீவர் கோயில்
    முனியப்பன் கோயில்     ஐயப்பன் கோயில்
    எமதர்மராஜா கோயில்     சனீஸ்வரன் கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     சூரியனார் கோயில்
    சிவாலயம்     தியாகராஜர் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     விஷ்ணு கோயில்
    சித்தர் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்