கோயில் |
அருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில் [Ms. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. TempleMs. Amman, arulmigu adornment. Temple] |
கோயில் வகை |
நவக்கிரக கோயில் |
மூலவர் |
அலங்கார செல்வி அம்மன் |
பழமை |
500 வருடங்களுக்கு முன் |
முகவரி |
அருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில், வசவப்புரம் தூத்துக்குடி மாவட்டம் |
ஊர் |
வசவப்புரம் |
மாவட்டம் |
தூத்துக்குடி [ Thoothukudi ] - |
மாநிலம் |
தமிழ்நாடு [ Tamil nadu ] |
நாடு |
இந்தியா [ India ] |
கோயில் சிறப்பு |
காளியின் அம்சத்தை கொண்டிருந்தாலும் அம்மன் சாந்தமான குணத்துடன் பத்மினி அம்சத்தில் நான்கு கைகளுடன் அருள்பாலிக்கிறார்.கலியுகத்தில்
கணபதியையும், துர்க்கையையும் கண்கண்ட தெய்வமாக போற்றப்படுகின்றன.வெற்றியின் சின்னத்துக்கு காளியின் அம்சமான துர்க்கையே லட்சணமாகும். இவளே
மகாகாளியாகவும் , மகாலட்சுமியாகவும், மகா சரஸ்வதியாகவும் விளங்குகிறாள். துன்பங்களை போக்கி, இன்பத்தைக் கொடுப்பவள் மகா சக்தி.காளியின்
அம்சமான சக்தி, "துர்க்கமன்' என்ற அரக்கனை போரில் சம்ஹரித்ததால் துர்க்கையென்றும், ஆன்மாக்களை அரண் போன்று காப்பாற்றுவதால் துர்க்கையென்றும்
பெயர் பெற்றார். தென்மாவட்டங்களில் ஊருக்கு காவல் தெய்வமாக விளங்கும் காளியின் அம்சம் கொண்ட வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில்கள்
உள்ளன.குறிப்பாக வடக்கு வாசலை கொண்ட அலங்கார செல்வி அம்மன் கோயில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ளன.குறிப்பாக வசவப்பபுரம்
அலங்கார செல்வி அம்மன் கோயிலில் அலங்கார செல்வி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.காளியின் அம்சத்தை கொண்டிருந்தாலும் அம்மன் சாந்தமான
குணத்துடன் பத்மினி அம்சத்தில் நான்கு கைகளுடன் அருள்பாலிக்கிறார்.
காளியின் அம்சத்தை கொண்டிருந்தாலும் அம்மன் சாந்தமான குணத்துடன் பத்மினி அம்சத்தில் நான்கு கைகளுடன் அருள்பாலிக்கிறார். கலியுகத்தில் கணபதியையும், துர்க்கையையும் கண்கண்ட தெய்வமாக போற்றப்படுகின்றன. வெற்றியின் சின்னத்துக்கு காளியின் அம்சமான துர்க்கையே லட்சணமாகும். இவளே மகாகாளியாகவும் , மகாலட்சுமியாகவும், மகா சரஸ்வதியாகவும் விளங்குகிறாள்.
துன்பங்களை போக்கி, இன்பத்தைக் கொடுப்பவள் மகா சக்தி. காளியின் அம்சமான சக்தி, "துர்க்கமன்' என்ற அரக்கனை போரில் சம்ஹரித்ததால் துர்க்கையென்றும், ஆன்மாக்களை அரண் போன்று காப்பாற்றுவதால் துர்க்கையென்றும் பெயர் பெற்றார். தென்மாவட்டங்களில் ஊருக்கு காவல் தெய்வமாக விளங்கும் காளியின் அம்சம் கொண்ட வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில்கள் உள்ளன.
குறிப்பாக வடக்கு வாசலை கொண்ட அலங்கார செல்வி அம்மன் கோயில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக வசவப்பபுரம் அலங்கார செல்வி அம்மன் கோயிலில் அலங்கார செல்வி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. காளியின் அம்சத்தை கொண்டிருந்தாலும் அம்மன் சாந்தமான குணத்துடன் பத்மினி அம்சத்தில் நான்கு கைகளுடன் அருள்பாலிக்கிறார். |
|
|
|