LOGO

அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் [Arulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy TempleArulmigu Chairman Arunachalam Swamy Temple]
  கோயில் வகை   சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
  மூலவர்   சேர்மன் அருணாசல சுவாமி
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி, ஏரல் - 628 801 தூத்துக்குடி மாவட்டம்
  ஊர்   ஏரல்
  மாவட்டம்   தூத்துக்குடி [ Thoothukudi ] - 628 801
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

பிரசாதமாக கோயில் திருமண்ணும் தண்ணீரும் தருகிறார்கள்.சேர்மன் அருணாசல சுவாமிகள்,திருச்செந்தூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியில் ராமசாமி-சிவனனைந்த அம்மையாருக்கு 1880, அக்டோபர் 2ல் அவதரித்தார். இவரது பெற்றோர், பல கலைகளை சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள்.   
இவரது நீதியையும், நேர்மையையும், திறமையையும் கண்ட அப் போதைய ஆங்கில ஆட்சியாளர்கள், இவரை ஏரல் பேரூராட்சியின் சேர்மனாக பதவி ஏற்கும்படி வேண்டினார்கள். 1906, செப்டம்பர் 5ல் சேர்மனாக பதவி ஏற்றார். 1908, ஜூலை 27 வரை சேர்மனாக பணியாற்றிய அவர் "சேர்மன் அருணாசலம்' என்ற பெயரைப் பெற்றார்.தனது 28வயது வரையிலும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒரு நாள் இவர் தனது சகோதரர் கருத்தப் பாண்டியனை அழைத்து அவருக்கு நல்லாசி கூறி, "" தம்பி! நான் 1908, ஜூலை 28 ஆடி அமாவாசை பகல் 12 மணிக்கு இறைவன் திருவடி சேருவேன். ஏரலுக்கு தென்மேற்கில் தாமிர பரணி ஆற்றின் வடகரை ஓரமாக நிற்கும் ஆலமரத்தின் அருகில் தன்னை சமாதியில் வைத்து மலர்களும் மண்ணும் போட்டு மூடுங்கள். அப்போது மேலே கருடன் வட்டமிடும்,'' என்று கூறினார். அதன்படியே அவர் இறைவனை அடைந்தார். அவர் கூறியபடியே அவரது தம்பியும் செய்தார். அன்று முதல் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமிகள் தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து அருளாசி வழங்கி வருகிறார். குறிப்பாக மன நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் இங்கு வந்து தங்கி குணமடைந்து செல்கிறார்கள். பிரசாதமாக கோயில் திருமண்ணும் தண்ணீரும் தருகிறார்கள்.

பிரசாதமாக கோயில் திருமண்ணும் தண்ணீரும் தருகிறார்கள். சேர்மன் அருணாசல சுவாமிகள்,திருச்செந்தூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியில் ராமசாமி சிவனனைந்த அம்மையாருக்கு 1880, அக்டோபர் 2ல் அவதரித்தார். இவரது பெற்றோர், பல கலைகளை சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். இவரது நீதியையும், நேர்மையையும், திறமையையும் கண்ட அப் போதைய ஆங்கில ஆட்சியாளர்கள், இவரை ஏரல் பேரூராட்சியின் சேர்மனாக பதவி ஏற்கும்படி வேண்டினார்கள்.

1906, செப்டம்பர் 5ல் சேர்மனாக பதவி ஏற்றார். 1908, ஜூலை 27 வரை சேர்மனாக பணியாற்றிய அவர் "சேர்மன் அருணாசலம்' என்ற பெயரைப் பெற்றார். தனது 28வயது வரையிலும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒரு நாள் இவர் தனது சகோதரர் கருத்தப் பாண்டியனை அழைத்து அவருக்கு நல்லாசி கூறி, "" தம்பி! நான் 1908, ஜூலை 28 ஆடி அமாவாசை பகல் 12 மணிக்கு இறைவன் திருவடி சேருவேன். ஏரலுக்கு தென்மேற்கில் தாமிர பரணி ஆற்றின் வடகரை ஓரமாக நிற்கும் ஆலமரத்தின் அருகில் தன்னை சமாதியில் வைத்து மலர்களும் மண்ணும் போட்டு மூடுங்கள்.

அப்போது மேலே கருடன் வட்டமிடும்,'' என்று கூறினார். அதன்படியே அவர் இறைவனை அடைந்தார். அவர் கூறியபடியே அவரது தம்பியும் செய்தார். அன்று முதல் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமிகள் தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து அருளாசி வழங்கி வருகிறார். குறிப்பாக மன நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் இங்கு வந்து தங்கி குணமடைந்து செல்கிறார்கள். பிரசாதமாக கோயில் திருமண்ணும் தண்ணீரும் தருகிறார்கள்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு பூவனாதர் திருக்கோயில் கோவில்பட்டி , தூத்துக்குடி
    அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் குலசேகரப்பட்டினம் , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ராஜபதி , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் சேர்ந்தபூமங்கலம் , தூத்துக்குடி
    அருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில் வசவப்புரம் , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ராஜபதி , தூத்துக்குடி
    அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயில் காயாமொழி , தூத்துக்குடி
    அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் ஏரல் , தூத்துக்குடி
    அருள்மிகு நதிக்கரை முருகன் திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில் கழுகு மலை , தூத்துக்குடி
    அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில் ஆறுமுகமங்கலம் , தூத்துக்குடி
    அருள்மிகு புன்னை ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயில் புன்னை நகர் , தூத்துக்குடி
    அருள்மிகு நரசிம்ம சாஸ்தா திருக்கோயில் அங்கமங்கலம் , தூத்துக்குடி
    அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருச்செந்தூர் , தூத்துக்குடி
    அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில் திருக்கோளூர் , தூத்துக்குடி
    அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில் ஆழ்வார் திருநகரி , தூத்துக்குடி
    அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில் பெருங்குளம் , தூத்துக்குடி
    அருள்மிகு மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில் தென்திருப்பேரை , தூத்துக்குடி
    அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில் திருப்புளியங்குடி , தூத்துக்குடி

TEMPLES

    பாபாஜி கோயில்     சிவாலயம்
    குலதெய்வம் கோயில்கள்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    நட்சத்திர கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    சுக்ரீவர் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    நவக்கிரக கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    சாஸ்தா கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    ராகவேந்திரர் கோயில்     எமதர்மராஜா கோயில்
    பட்டினத்தார் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    அறுபடைவீடு     சேக்கிழார் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     சடையப்பர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்