LOGO

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் [Sri kailasanathar Temple]
  கோயில் வகை   நவக்கிரக கோயில்
  மூலவர்   கைலாசநாதர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி ஜோதி குருக்கள், அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், ராஜபதி -628 207.தூத்துக்குடி மாவட்டம்.
  ஊர்   ராஜபதி
  மாவட்டம்   தூத்துக்குடி [ Thoothukudi ] - 628 207
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இத்தலம் நவகைலாயங்களில் கேது தலமாகும்.இக்கோயில் இருக்கும் இடத்தில் ஒழுங்கற்ற வடிவில் ஒரு லிங்கம் மட்டுமே 
இருக்கிறது.இங்குள்ளலிங்கத்தின் நான்கு புறங்களிலும் 4 சக்கர வடிவங்கள் இருக்கிறது. லிங்கத்திற்கு கீழே புதைந்து போன கோயில் இருப்பதாக 
சொல்கிறார்கள். ஒருவருடைய ஆயுள்காலத்தில் கேதுதசை ஏழு ஆண்டுகள் நடக்கும். இந்த தசை காலத்தில் இந்தக் கோயிலுக்குச் செல்வது மிக மிக 
சிறப்பானது. விவசாயம் செழிக்கவும், கால்நடைகள் ஆரோக்கியத்துடன் சிறந்த வருமானத்தை தரவும் கைலாசநாதரிடம் வேண்டிக் கொள்ளலாம். 
கோரிக்கை நிறைவேறினால், சுவாமி, அம்பாளுக்கு விளைபொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். கால்நடைகள் நோய் நொடியின்றி இருக்க 
நந்திகேசுவரருக்கு பிரதோஷத்தன்று திரவிய பொருட்கள் மற்றும் பழங்கள் காணிக்கையாக செலுத்துகின்றனர்.காளஹஸ்தி கோயில் கோபுரம் 
சேதமடைந்த நாள் அன்று ராஜபதி கோயில் கும்பாபிஷேகத்துக்கான முதல்கால பூஜை துவங்கியது. இதனால் ராஜபதியை தென் காளஹஸ்தி என்று 
அழைக்கின்றனர்.  

இத்தலம் நவகைலாயங்களில் கேது தலமாகும். இக்கோயில் இருக்கும் இடத்தில் ஒழுங்கற்ற வடிவில் ஒரு லிங்கம் மட்டுமே இருக்கிறது. இங்குள்ளலிங்கத்தின் நான்கு புறங்களிலும் 4 சக்கர வடிவங்கள் இருக்கிறது. லிங்கத்திற்கு கீழே புதைந்து போன கோயில் இருப்பதாக சொல்கிறார்கள். ஒருவருடைய ஆயுள்காலத்தில் கேதுதசை ஏழு ஆண்டுகள் நடக்கும். இந்த தசை காலத்தில் இந்தக் கோயிலுக்குச் செல்வது மிக மிக சிறப்பானது.

விவசாயம் செழிக்கவும், கால்நடைகள் ஆரோக்கியத்துடன் சிறந்த வருமானத்தை தரவும் கைலாசநாதரிடம் வேண்டிக் கொள்ளலாம். கோரிக்கை நிறைவேறினால், சுவாமி, அம்பாளுக்கு விளைபொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். கால்நடைகள் நோய் நொடியின்றி இருக்க நந்திகேசுவரருக்கு பிரதோஷத்தன்று திரவிய பொருட்கள் மற்றும் பழங்கள் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

காளஹஸ்தி கோயில் கோபுரம் சேதமடைந்த நாள் அன்று ராஜபதி கோயில் கும்பாபிஷேகத்துக்கான முதல்கால பூஜை துவங்கியது. இதனால் ராஜபதியை தென் காளஹஸ்தி என்று அழைக்கின்றனர்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு பூவனாதர் திருக்கோயில் கோவில்பட்டி , தூத்துக்குடி
    அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் குலசேகரப்பட்டினம் , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ராஜபதி , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் சேர்ந்தபூமங்கலம் , தூத்துக்குடி
    அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் சவுகார்பேட்டை , சென்னை
    அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில் திருவொற்றியூர் , திருவள்ளூர்
    அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில் கொழுமம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில் கோவிந்தவாடி , காஞ்சிபுரம்
    அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் திருநாகேஸ்வரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் காங்கேயநல்லூர் , வேலூர்
    அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் கீழப்பெரும்பள்ளம் , நாகப்பட்டினம்
    அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில் அனுமந்தபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் இருகூர் ஒண்டிப்புதூர், , கோயம்புத்தூர்
    அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பாம்புரம் , திருவாரூர்
    அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிவாக்கம் , சென்னை
    அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில் வீராவாடி , திருவாரூர்
    அருள்மிகு நரசிங்கப்பெருமாள் திருக்கோயில் மன்னாடிமங்கலம் , மதுரை
    அருள்மிகு பிரளயநாதர் திருக்கோயில் சோழவந்தான் , மதுரை
    அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி
    அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் வாலீஸ்வரர் , விழுப்புரம்

TEMPLES

    அறுபடைவீடு     வள்ளலார் கோயில்
    சித்தர் கோயில்     சாஸ்தா கோயில்
    குருநாதசுவாமி கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    தியாகராஜர் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    முருகன் கோயில்     பாபாஜி கோயில்
    பிரம்மன் கோயில்     சிவாலயம்
    சித்ரகுப்தர் கோயில்     விஷ்ணு கோயில்
    விநாயகர் கோயில்     காலபைரவர் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     ஐயப்பன் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     சூரியனார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்