LOGO

அருள்மிகு நரசிம்ம சாஸ்தா திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு நரசிம்ம சாஸ்தா திருக்கோயில் [Sri Narasimha sastha Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   நரசிம்ம சாஸ்தா
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு அன்னபூரணி சமேத நரசிம்ம சாஸ்தா திருக்கோயில், அங்கமங்கலம், தூத்துக்குடி மாவட்டம்.
  ஊர்   அங்கமங்கலம்
  மாவட்டம்   தூத்துக்குடி [ Thoothukudi ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இக்கோயிலில் நரசிம்மர், சாந்தமான நரசிம்ம சாஸ்தாவாக தங்கை அன்னபூரணியுடன் வீற்றிருக்கிறார்.ஒரு சமயம் தென்காசியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 
நரசிம்ம சாஸ்தாவுக்கு நாய் வாகனத்தை நேர்த்திக்கடனாக செய்து கொண்டு வந்தார். கோயிலில் வைத்து திறந்து பார்த்த போது அது நந்தி வாகனமாக 
மாறியிருந்ததைக் கண்டு அனைவரும் வியந்தனர். அப்போது புறையூர் கிராமத்தில் புதிதாகக் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை அயனாதீஸஅவரர் 
கோயிலில் பிரதிஷ்டை செய்யவிருந்தனர். இந்த நந்தியை அங்கு பிரதிஷ்டை செய்தால் நல்லது என பலரின் ஆலோசனைப்படி புறையூருக்குக் கொண்டு 
சென்று உரிய முறையுடன் பிரதிஷ்டை செய்தனர். தினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்திலேயே முறைப்படியான பூஜைகள் தொடங்கி விடுகின்றன. 
புரட்டாசி மாத நவராத்திரி பூஜையின் போது 1008 தீபம் இலுப்பை எண்ணெயில் ஏற்றி வழிபடுவது சிறப்பு. இதனால் துன்பங்கள், தடைகள், எதிர்ப்புகள் விலகி 
முன்னேற்றம் உண்டாகும். ஆடிப்பூரமும் ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தியும், ஆவணி மூலம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நரசிம்ம ஜெயந்தியின் 
போது நரசிம்மருக்க பானக அபிஷேகம் செய்யப்படுவது சிறப்பானது. தாமிரபரணி ஓடை கடம்பா குளத்தில் தென்திசை நோக்கி நரசிம்ம சாஸ்தாவும், 
அவருக்கு வலப்புறம் அன்னபூரணியும் சேர்ந்து அருள்பாலிக்கின்றனர்.

     இக்கோயிலில் நரசிம்மர், சாந்தமான நரசிம்ம சாஸ்தாவாக தங்கை அன்னபூரணியுடன் வீற்றிருக்கிறார்.ஒரு சமயம் தென்காசியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் நரசிம்ம சாஸ்தாவுக்கு நாய் வாகனத்தை நேர்த்திக்கடனாக செய்து கொண்டு வந்தார். கோயிலில் வைத்து திறந்து பார்த்த போது அது நந்தி வாகனமாக மாறியிருந்ததைக் கண்டு அனைவரும் வியந்தனர். அப்போது புறையூர் கிராமத்தில் புதிதாகக் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை அயனாதீஸஅவரர் 
கோயிலில் பிரதிஷ்டை செய்யவிருந்தனர்.

     இந்த நந்தியை அங்கு பிரதிஷ்டை செய்தால் நல்லது என பலரின் ஆலோசனைப்படி புறையூருக்குக் கொண்டு 
சென்று உரிய முறையுடன் பிரதிஷ்டை செய்தனர். தினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்திலேயே முறைப்படியான பூஜைகள் தொடங்கி விடுகின்றன. புரட்டாசி மாத நவராத்திரி பூஜையின் போது 1008 தீபம் இலுப்பை எண்ணெயில் ஏற்றி வழிபடுவது சிறப்பு. இதனால் துன்பங்கள், தடைகள், எதிர்ப்புகள் விலகி முன்னேற்றம் உண்டாகும்.

     ஆடிப்பூரமும் ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தியும், ஆவணி மூலம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நரசிம்ம ஜெயந்தியின் போது நரசிம்மருக்க பானக அபிஷேகம் செய்யப்படுவது சிறப்பானது. தாமிரபரணி ஓடை கடம்பா குளத்தில் தென்திசை நோக்கி நரசிம்ம சாஸ்தாவும், அவருக்கு வலப்புறம் அன்னபூரணியும் சேர்ந்து அருள்பாலிக்கின்றனர்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு பூவனாதர் திருக்கோயில் கோவில்பட்டி , தூத்துக்குடி
    அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் குலசேகரப்பட்டினம் , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ராஜபதி , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் சேர்ந்தபூமங்கலம் , தூத்துக்குடி
    அருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில் வசவப்புரம் , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ராஜபதி , தூத்துக்குடி
    அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயில் காயாமொழி , தூத்துக்குடி
    அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்
    அருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில் அக்ஷர்தாம் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா, மருத்தோர்வட்டம் , விருதுநகர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மாளா, பாம்புமேக்காடு மனை , விருதுநகர்
    அருள்மிகு பாலாஜி கார்த்திகேயன் திருக்கோயில் செமினரி ஹில்ஸ் , விருதுநகர்
    அருள்மிகு வராஹமூர்த்தி திருக்கோயில் பன்னியூர் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி பகவான் திருக்கோயில் கீழ்ப்புதுப்பேட்டை , வேலூர்
    அருள்மிகு பரசுராமர் திருக்கோயில் திருவல்லம் , வேலூர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மஞ்சக்கம்பை , நீலகிரி
    அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் ஏரல் , தூத்துக்குடி
    அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில் நாகர்கோவில் , கன்னியாகுமரி
    அருள்மிகு நதிக்கரை முருகன் திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி

TEMPLES

    சித்ரகுப்தர் கோயில்     பிரம்மன் கோயில்
    சிவாலயம்     சனீஸ்வரன் கோயில்
    அய்யனார் கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    ராகவேந்திரர் கோயில்     முருகன் கோயில்
    மற்ற கோயில்கள்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    வள்ளலார் கோயில்     சேக்கிழார் கோயில்
    சிவன் கோயில்     குருநாதசுவாமி கோயில்
    முனியப்பன் கோயில்     பட்டினத்தார் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     ஐயப்பன் கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்