இராமர் அயோத்திக்கு திரும்பிப் போகும்போது இந்த மஞ்சக்கம்பை மானிஹடா வழியாக சென்றதாக ஐதீகம். இங்குள்ள ராமர் பாதம் மிகப் புனிதமாக பக்தர்களால்
வணங்கப்படுகிறது.மானிஹடா மகா சக்தி என்று மிகப் பெருமையுடன் அழைக்கப்படும் மிக சிறப்பு வாய்ந்த கோயில். அனைத்து மாநிலங்களிலிருந்தும் வந்து
வழிபடும் மிக முக்கியமான கோயில். இராமர் அயோ த்திக்கு திரும்பிப் போகும்போது இந்த மஞ்சக்கம்பை மானிஹடா வழியாக சென்றதாக ஐதீகம். இங்குள்ள
ராமர் பாதம் மிகப் புனிதமாக பக்தர்களால் வணங்கப்படுகிறது.நாகராஜர் ஆலய மூலஸ்தானத்துகுள் இன்னும் ஒரு நாகம் உயிரோடு இருக்கிறது. அது அடிக்கடி
பக்தர்களுக்கு காட்சி தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாகராஜர் ஆலயத்திலிருக்கும் நாகம் தானாகவே சுரங்கப்பாதை அமைத்து அருகிலிருக்கும்
ஹெத்தையம்மன் ஆலயத்திற்கு வந்து போவது அதிசயம். மற்ற எந்த கோயிலிலும் இல்லாத சுற்றுச் சூழலும் இயற்கை எழிலும் அமைந்திருப்பது சிறப்பம்சம்.
மன அமைதிக்காக இங்கு மக்கள் ஏராளமானேர் வருகின்றனர்.
இராமர் அயோத்திக்கு திரும்பிப் போகும்போது இந்த மஞ்சக்கம்பை மானிஹடா வழியாக சென்றதாக ஐதீகம். இங்குள்ள ராமர் பாதம் மிகப் புனிதமாக பக்தர்களால் வணங்கப்படுகிறது. மானிஹடா மகா சக்தி என்று மிகப் பெருமையுடன் அழைக்கப்படும் மிக சிறப்பு வாய்ந்த கோயில். அனைத்து மாநிலங்களிலிருந்தும் வந்து வழிபடும் மிக முக்கியமான கோயில்.
இராமர் அயோத்திக்கு திரும்பிப் போகும்போது இந்த மஞ்சக்கம்பை மானிஹடா வழியாக சென்றதாக ஐதீகம். இங்குள்ள ராமர் பாதம் மிகப் புனிதமாக பக்தர்களால் வணங்கப்படுகிறது. நாகராஜர் ஆலய மூலஸ்தானத்துகுள் இன்னும் ஒரு நாகம் உயிரோடு இருக்கிறது. அது அடிக்கடி பக்தர்களுக்கு காட்சி தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாகராஜர் ஆலயத்திலிருக்கும் நாகம் தானாகவே சுரங்கப்பாதை அமைத்து அருகிலிருக்கும் ஹெத்தையம்மன் ஆலயத்திற்கு வந்து போவது அதிசயம். மற்ற எந்த கோயிலிலும் இல்லாத சுற்றுச் சூழலும் இயற்கை எழிலும் அமைந்திருப்பது சிறப்பம்சம். மன அமைதிக்காக இங்கு மக்கள் ஏராளமானேர் வருகின்றனர். |