LOGO

அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் [Arulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge TempleArulmigu thandayuthapani Swami bridge Temple]
  கோயில் வகை   முருகன் கோயில்
  மூலவர்   பாலதண்டாயுதபாணி, ஜலகண்டேசவரர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், எல்க் மலை - 643 001 நீலகிரி மாவட்டம்
  ஊர்   எல்க் மலை
  மாவட்டம்   நீலகிரி [ Nilgiris ] - 643 001
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

படுகர் கோயில் கருவறையில் பாறையை ஒட்டினாற்போல் பெருமாள் பள்ளி கொண்டிருப்பது போன்ற தோற்றம் தெரிவதுசிறப்பம்சம்.பழனி முருகன் கோயிலுக்கு குழந்தை வரம் வேண்டிக் கொண்டனர் ஒரு தம்பதியினர். வேண்டிக்கொண்டவாறே குழந்தை பாக்கியத்தை முருகப் பெருமான் தர பழனிக்கு சென்று நேர்த்தி கடன் செலுத்த நினைத்தனர். ஆனால் என்ன காரணத்தாலோ பழனிக்கு செல்ல முடியவில்லை. அவர்களது கனவில் வந்த முருகன் இங்குள்ள குன்றில் தமக்கு கோயில் எழுப்புமாறு கூறினார்.

எனவே தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் பொருட்டு இங்குள்ள குன்றின் மீது முருகனுக்கு கோயில் எழுப்பி வழிபட்டனர். காலப்போக்கில் அது மிகவும் சிறப்பு வாய்ந்த கோயிலாக ஆனது. எல்க் வகை மான்கள் இங்கு அதிகமாக காணப்பட்டதால் எல்க் குன்று இருந்த இடம் இப்போது எல்க் கில் என்று அழைக்கப்படுகிறது. மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்தின் குறிஞ்சி நிலக் கடவுளான முருகன் கோயில் கொண்டு எழுந்தருளியிருப்பது மிகவும் பொருத்தமானதாகும். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் ஊட்டி , நீலகிரி
    அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மஞ்சக்கம்பை , நீலகிரி
    அருள்மிகு இடும்பன் திருக்கோயில் பழநி , திண்டுக்கல்
    அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் வடபழநி , சென்னை
    அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் குமரன்குன்றம் , சென்னை
    அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் கந்தாஸ்ரமம் , சென்னை
    அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோயில் மடிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பொள்ளாச்சி , கோயம்புத்தூர்
    அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில் ஊதியூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு முருகன் திருக்கோயில் வேல்கோட்டம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சுவாமி நாத சுவாமி திருக்கோயில் குமரன் கோட்டம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சுப்ரமணியர்சுவாமி திருக்கோயில் அனுவாவி , கோயம்புத்தூர்
    அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோயில் சரவணம்பட்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு முத்துமலை முருகன் திருக்கோயில் கிணத்துக்கடவு , கோயம்புத்தூர்
    அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மருதமலை , கோயம்புத்தூர்
    அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் குமாரசாமி பேட்டை , தர்மபுரி
    அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருமலைக்கேணி , திண்டுக்கல்
    அருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில் பழநி , திண்டுக்கல்
    அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில் கதித்த மலை , ஈரோடு

TEMPLES

    குலதெய்வம் கோயில்கள்     வீரபத்திரர் கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     ராகவேந்திரர் கோயில்
    சூரியனார் கோயில்     காலபைரவர் கோயில்
    பட்டினத்தார் கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     வள்ளலார் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     பிரம்மன் கோயில்
    சனீஸ்வரன் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    ஐயப்பன் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     அய்யனார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்