LOGO

அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் [Sri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam Temple]
  கோயில் வகை   முருகன் கோயில்
  மூலவர்   சிவசுப்ரமணிய சுவாமி
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் குமாரசாமி பேட்டை, தர்மபுரி
  ஊர்   குமாரசாமி பேட்டை
  மாவட்டம்   தர்மபுரி [ Dharmapuri ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

மாசி மாதத்தின் முப்பது நாட்களும், சூரியக் கதிர்கள், சிவசுப்ரமணியரின் மீது விழுந்து வணங்குவது சிறப்பு.சுமார் 300 வருடங்களுக்கு முன்பு, முருகப்பெருமானை 
நோக்கிக் கடும் தவம் இருந்தார் சித்தர் ஒருவர். தவத்தின் போது ஒருநாள் இரவு, அவருடைய கை வேறு, கால் வேறு, உடல் வேறு எனத் தனித் தனியாகக் 
கிடந்தது. அதைக் கண்டு ஊரே சிலிர்த்தது; அவரை வணங்கியது.அதையடுத்து, நான் சமாதி நிலையை அடைந்ததும், அந்த இடத்தில் முருகப்பெருமான் சிலை 
வைத்து, அவருக்கு ஆலயம் அமைத்து வழிபடுங்கள், என்று அருளினாராம் சித்தர், அதன்படி ஒருநாள் அவர் சமாதி அடைய அங்கே அழகிய சிவசுப்ரமணிய 
ஸ்வாமி சிலை வைத்து, ஊர்மக்கள் ஒன்றுகூடி, அங்கே முருகனுக்கு கோயில் அமைத்தனர். அன்று துவங்கி இன்றளவும், அனைவருக்கும் அருளையும் 
பொருளையும் அள்ளித் தருகிறார் முருகக் கடவுள். நடராஜர் சன்னதிக்கு எதிரில், சென்னகேசவ பெருமாள் காட்சி தருகிறார். அவரைத் தொழுதபடி ஆஞ்சநேயர் 
தரிசனம் அளிக்கிறார். தவிர விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்கை, சண்டிகேஸ்வரர், இடும்பன், வீரபத்திரர், நலவீரர்கள் ஆகியோரையும் தரிசிக்கலாம்.

மாசி மாதத்தின் முப்பது நாட்களும், சூரியக் கதிர்கள், சிவசுப்ரமணியரின் மீது விழுந்து வணங்குவது சிறப்பு. சுமார் 300 வருடங்களுக்கு முன்பு, முருகப்பெருமானை நோக்கிக் கடும் தவம் இருந்தார் சித்தர் ஒருவர். தவத்தின் போது ஒருநாள் இரவு, அவருடைய கை வேறு, கால் வேறு, உடல் வேறு எனத் தனித் தனியாகக் கிடந்தது. அதைக் கண்டு ஊரே சிலிர்த்தது, அவரை வணங்கியது.

அதையடுத்து, நான் சமாதி நிலையை அடைந்ததும், அந்த இடத்தில் முருகப்பெருமான் சிலை வைத்து, அவருக்கு ஆலயம் அமைத்து வழிபடுங்கள், என்று அருளினாராம் சித்தர், அதன்படி ஒருநாள் அவர் சமாதி அடைய அங்கே அழகிய சிவசுப்ரமணிய ஸ்வாமி சிலை வைத்து, ஊர்மக்கள் ஒன்றுகூடி, அங்கே முருகனுக்கு கோயில் அமைத்தனர். அன்று துவங்கி இன்றளவும், அனைவருக்கும் அருளையும் பொருளையும் அள்ளித் தருகிறார் முருகக் கடவுள்.

நடராஜர் சன்னதிக்கு எதிரில், சென்னகேசவ பெருமாள் காட்சி தருகிறார். அவரைத் தொழுதபடி ஆஞ்சநேயர் 
தரிசனம் அளிக்கிறார். தவிர விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்கை, சண்டிகேஸ்வரர், இடும்பன், வீரபத்திரர், நலவீரர்கள் ஆகியோரையும் தரிசிக்கலாம்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மல்லிகார்ஜூனேசுவரர் திருக்கோயில் தகட்டூர் , தர்மபுரி
    அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில் தீர்த்தமலை , தர்மபுரி
    அருள்மிகு சுயம்புலிங்கேஸ்வரர் திருக்கோயில் அமானிமல்லாபுரம் , தர்மபுரி
    அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு இடும்பன் திருக்கோயில் பழநி , திண்டுக்கல்
    அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் வடபழநி , சென்னை
    அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் குமரன்குன்றம் , சென்னை
    அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் கந்தாஸ்ரமம் , சென்னை
    அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோயில் மடிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பொள்ளாச்சி , கோயம்புத்தூர்
    அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில் ஊதியூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு முருகன் திருக்கோயில் வேல்கோட்டம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சுவாமி நாத சுவாமி திருக்கோயில் குமரன் கோட்டம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சுப்ரமணியர்சுவாமி திருக்கோயில் அனுவாவி , கோயம்புத்தூர்
    அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோயில் சரவணம்பட்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு முத்துமலை முருகன் திருக்கோயில் கிணத்துக்கடவு , கோயம்புத்தூர்
    அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மருதமலை , கோயம்புத்தூர்
    அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் குமாரசாமி பேட்டை , தர்மபுரி
    அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருமலைக்கேணி , திண்டுக்கல்
    அருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில் பழநி , திண்டுக்கல்

TEMPLES

    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     எமதர்மராஜா கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     சனீஸ்வரன் கோயில்
    நவக்கிரக கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     பாபாஜி கோயில்
    திவ்ய தேசம்     விநாயகர் கோயில்
    முருகன் கோயில்     வள்ளலார் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    ஐயப்பன் கோயில்     சிவாலயம்
    ராகவேந்திரர் கோயில்     பட்டினத்தார் கோயில்
    அறுபடைவீடு     வல்லடிக்காரர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்