LOGO

அருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில் [Arulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) TempleArulmigu thandayuthapani (baby velayuthar) Temple]
  கோயில் வகை   முருகன் கோயில்
  மூலவர்   திருஆவினன்குடி மூலவர்-குழந்தை வேலாயுதர். மலைக்கோயில் மூலவர் - தண்டாயுதபாணி.நவபாஷாண மூர்த்தி
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழநி - 624 601. திண்டுக்கல் மாவட்டம்
  ஊர்   பழநி
  மாவட்டம்   திண்டுக்கல் [ Dindigul ] - 624 601
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இத்தலத்து மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர். இந்த மூலவரை போகர் என்ற சித்தர் பிரதிஷ்டை செய்தார். உற்சவர் முத்துக்குமார சுவாமி. முருகனின் 
அறுபடை வீட்டில் இத்தலம் மூன்றாம் படை வீடாகும். இத்தலத்ததில் தான் காவடி எடுக்கும் பழக்கம் உருவானது.சிறுவன் வடிவிலிருந்த முருகனிடம், இடும்பன் 
சண்டையிட முயன்றபோது, விநாயகர் அவரை காக்க வந்தார். ஆனாலும், முருகனுக்கு கிடைக்க வேண்டிய பழத்தை தான் பெற்றுக்கொண்டதால், தன் மீது 
அவருக்கு கோபம் இருக்கும் என்பதால், சுயவடிவத்தை மறைத்து நாக வடிவில், இடும்பனுடன் சண்டையிட்டார். இந்த விநாயகர் மலைக்கோயில் செல்லும் 
வழியில், இடும்பன் சன்னதி அருகில் சர்ப்பத்தின் மீது காட்சி தருகிறார். தன் வலது காலை நாகத்தின் தலை மீது வைத்துள்ளார். "சர்ப்பவிநாயகர்' என்று இவரை 
அழைக்கிறார்கள். மலைக்கோயில் அடிவாரத்தில் "பாதவிநாயகர்' இருக்கிறார். மலையேறும் முன்பாக இவரை வணங்கிச்செல்ல வேண்டும் என்பது ஐதீகம். 
இவ்விநாயகருக்கு பின்புறத்தில் முருகனின் பாதம் இருக்கிறது. இவ்விரு விநாயகர்களின் தரிசனமும் இங்கு விசேஷம்.

இத்தலத்து மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர். இந்த மூலவரை போகர் என்ற சித்தர் பிரதிஷ்டை செய்தார். உற்சவர் முத்துக்குமார சுவாமி. முருகனின் அறுபடை வீட்டில் இத்தலம் மூன்றாம் படை வீடாகும். இத்தலத்ததில் தான் காவடி எடுக்கும் பழக்கம் உருவானது. சிறுவன் வடிவிலிருந்த முருகனிடம், இடும்பன் சண்டையிட முயன்றபோது, விநாயகர் அவரை காக்க வந்தார்.

ஆனாலும், முருகனுக்கு கிடைக்க வேண்டிய பழத்தை தான் பெற்றுக்கொண்டதால், தன் மீது அவருக்கு கோபம் இருக்கும் என்பதால், சுயவடிவத்தை மறைத்து நாக வடிவில், இடும்பனுடன் சண்டையிட்டார். இந்த விநாயகர் மலைக்கோயில் செல்லும் வழியில், இடும்பன் சன்னதி அருகில் சர்ப்பத்தின் மீது காட்சி தருகிறார். தன் வலது காலை நாகத்தின் தலை மீது வைத்துள்ளார்.

"சர்ப்பவிநாயகர்' என்று இவரை அழைக்கிறார்கள். மலைக்கோயில் அடிவாரத்தில் "பாதவிநாயகர்' இருக்கிறார். மலையேறும் முன்பாக இவரை வணங்கிச்செல்ல வேண்டும் என்பது ஐதீகம். இவ்விநாயகருக்கு பின்புறத்தில் முருகனின் பாதம் இருக்கிறது. இவ்விரு விநாயகர்களின் தரிசனமும் இங்கு விசேஷம்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கண்ணாபட்டி , திண்டுக்கல்
    அருள்மிகு சோலிங்கசுவாமி திருக்கோயில் சோமலிங்கபுரம் , திண்டுக்கல்
    அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் விராலிப்பட்டி , திண்டுக்கல்
    அருள்மிகு பெரியாவுடையார் திருக்கோயில் மானூர் , திண்டுக்கல்
    அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் திண்டுக்கல் , திண்டுக்கல்
    அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் விராலிப்பட்டி, தவசி மேடை , திண்டுக்கல்
    அருள்மிகு அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில் திண்டுக்கல் , திண்டுக்கல்
    அருள்மிகு வண்டிக்கருப்பணசாமி திருக்கோயில் அய்யலூர் , திண்டுக்கல்
    அருள்மிகு ஜோதி மவுனகுரு சுவாமி திருக்கோயில் கசவனம்பட்டி , திண்டுக்கல்
    அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில் அணைப்பட்டி , திண்டுக்கல்
    அருள்மிகு அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் சின்னாளபட்டி , திண்டுக்கல்
    அருள்மிகு இடும்பன் திருக்கோயில் பழநி , திண்டுக்கல்
    அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் வடபழநி , சென்னை
    அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் குமரன்குன்றம் , சென்னை
    அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் கந்தாஸ்ரமம் , சென்னை
    அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோயில் மடிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பொள்ளாச்சி , கோயம்புத்தூர்
    அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில் ஊதியூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு முருகன் திருக்கோயில் வேல்கோட்டம் , கோயம்புத்தூர்

TEMPLES

    ஐயப்பன் கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    ராகவேந்திரர் கோயில்     சேக்கிழார் கோயில்
    விநாயகர் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    தியாகராஜர் கோயில்     சடையப்பர் கோயில்
    முருகன் கோயில்     முனியப்பன் கோயில்
    விஷ்ணு கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    சுக்ரீவர் கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     வீரபத்திரர் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     திருவரசமூர்த்தி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்