LOGO

அருள்மிகு வண்டிக்கருப்பணசாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு வண்டிக்கருப்பணசாமி திருக்கோயில் [Arulmigu vandikaruppanasamy Temple]
  கோயில் வகை   முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
  மூலவர்   கருப்பணசாமி
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு வண்டிக்கருப்பணசாமி திருக்கோயில் அய்யலூர், திண்டுக்கல்.
  ஊர்   அய்யலூர்
  மாவட்டம்   திண்டுக்கல் [ Dindigul ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இந்தக் கோயிலில் மூலவரை தரிசிக்க பெண்களுக்கு அனுமதி கிடையாது.கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தீர கருப்பணசாமியை 
வேண்டிக்கொள்கின்றனர்.வேண்டுதல் பலித்ததும் பக்தர்கள் ஆடு, மாடு, நாய் என எந்தப் பிராணிக்காக வேண்டிக்கொண்டார்களோ, அதன் உருவத்தை மண் 
பொம்மையாக செய்து எடுத்துவந்து காணிக்கை செலுத்துகிறார்கள். இதையே ஈடு சுமத்துதல் என்கிறார்கள். நினைத்த காரியம் நிறைவேறவோ, பொருட்கள் களவு 
போனாலோ, பில்லி சூன்யத்தை முறிக்கவோ வண்டிக் கருப்பருக்கு குட்டமுட்டி அளிப்பதாக வேண்டிக்கொள்கின்றனர். வெள்ளாட்டின் கறியை மண்ணால் 
செய்யப்பட்ட முட்டியில் வைத்து சமர்ப்பிப்பதையே குட்டிமுட்டி பிரார்த்தனை என்கிறார்கள். ஏழு வருடங்களுக்கு ஒருமுறை ஏழு கிராமங்களும் ஒன்றுகூடி 
கொண்டாடும் குதிரையெடுப்பு திருவிழா விசேஷம். இதற்காக  வைகாசி அல்லது ஆனி மாதத்திலேயே, குளத்தில் களிமண் எடுத்துவந்து குதிரைகள் செய்து 
வைத்து வழிபட ஆரம்பித்து விடுவார்கள். விழாவின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாளில், அதிகாலை வேளையில் நிகழும் முனீஸ்வரர் குருதி 
குடிக்கும் வைபவம் சிலிர்ப்பானது.  இந்த ஆலயத்தில் அருளும் முனீஸ்வரருக்கான இந்த வைபம் நிகழும் நேரத்தில், எந்த வாகனமும் கோயிலைக் கடந்து 
போகக்கூடாது.

இந்தக் கோயிலில் மூலவரை தரிசிக்க பெண்களுக்கு அனுமதி கிடையாது. கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தீர கருப்பணசாமியை வேண்டிக்கொள்கின்றனர். வேண்டுதல் பலித்ததும் பக்தர்கள் ஆடு, மாடு, நாய் என எந்தப் பிராணிக்காக வேண்டிக்கொண்டார்களோ, அதன் உருவத்தை மண் பொம்மையாக செய்து எடுத்துவந்து காணிக்கை செலுத்துகிறார்கள். இதையே ஈடு சுமத்துதல் என்கிறார்கள்.

நினைத்த காரியம் நிறைவேறவோ, பொருட்கள் களவு போனாலோ, பில்லி சூன்யத்தை முறிக்கவோ வண்டிக் கருப்பருக்கு குட்டமுட்டி அளிப்பதாக வேண்டிக்கொள்கின்றனர். வெள்ளாட்டின் கறியை மண்ணால் செய்யப்பட்ட முட்டியில் வைத்து சமர்ப்பிப்பதையே குட்டிமுட்டி பிரார்த்தனை என்கிறார்கள். ஏழு வருடங்களுக்கு ஒருமுறை ஏழு கிராமங்களும் ஒன்றுகூடி கொண்டாடும் குதிரையெடுப்பு திருவிழா விசேஷம்.

இதற்காக  வைகாசி அல்லது ஆனி மாதத்திலேயே, குளத்தில் களிமண் எடுத்துவந்து குதிரைகள் செய்து 
வைத்து வழிபட ஆரம்பித்து விடுவார்கள். விழாவின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாளில், அதிகாலை வேளையில் நிகழும் முனீஸ்வரர் குருதி குடிக்கும் வைபவம் சிலிர்ப்பானது.  இந்த ஆலயத்தில் அருளும் முனீஸ்வரருக்கான இந்த வைபம் நிகழும் நேரத்தில், எந்த வாகனமும் கோயிலைக் கடந்து போகக்கூடாது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கண்ணாபட்டி , திண்டுக்கல்
    அருள்மிகு சோலிங்கசுவாமி திருக்கோயில் சோமலிங்கபுரம் , திண்டுக்கல்
    அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் விராலிப்பட்டி , திண்டுக்கல்
    அருள்மிகு பெரியாவுடையார் திருக்கோயில் மானூர் , திண்டுக்கல்
    அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் திண்டுக்கல் , திண்டுக்கல்
    அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் விராலிப்பட்டி, தவசி மேடை , திண்டுக்கல்
    அருள்மிகு அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில் திண்டுக்கல் , திண்டுக்கல்
    அருள்மிகு வண்டிக்கருப்பணசாமி திருக்கோயில் அய்யலூர் , திண்டுக்கல்
    அருள்மிகு ஜோதி மவுனகுரு சுவாமி திருக்கோயில் கசவனம்பட்டி , திண்டுக்கல்
    அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில் பொய்யேரிக்கரை , ஈரோடு
    அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில் மோகனூர் , நாமக்கல்
    அருள்மிகு கருப்பண்ண சுவாமி திருக்கோயில் ராங்கியம் உறங்காப்புளி , புதுக்கோட்டை
    அருள்மிகு முத்துக்கருப்பண்ண சுவாமி திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி
    அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில் அணைப்பட்டி , திண்டுக்கல்
    அருள்மிகு அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் சின்னாளபட்டி , திண்டுக்கல்
    அருள்மிகு இடும்பன் திருக்கோயில் பழநி , திண்டுக்கல்
    அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருமலைக்கேணி , திண்டுக்கல்
    அருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில் பழநி , திண்டுக்கல்
    அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் தாண்டிக்குடி , திண்டுக்கல்
    அருள்மிகு சென்றாயப்பெருமாள் திருக்கோயில் கோட்டைப்பட்டி , திண்டுக்கல்

TEMPLES

    ராகவேந்திரர் கோயில்     காலபைரவர் கோயில்
    திவ்ய தேசம்     மற்ற கோயில்கள்
    அறுபடைவீடு     சிவன் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    குருநாதசுவாமி கோயில்     வள்ளலார் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     வீரபத்திரர் கோயில்
    அம்மன் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    தியாகராஜர் கோயில்     பாபாஜி கோயில்
    பட்டினத்தார் கோயில்     நட்சத்திர கோயில்
    சனீஸ்வரன் கோயில்     சித்தர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்