LOGO

அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில் [Arulmigu navaladi karuppusamy Temple]
  கோயில் வகை   முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
  மூலவர்   கருப்பசாமி
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில், மோகனூர் - 637 015 நாமக்கல் மாவட்டம்.
  ஊர்   மோகனூர்
  மாவட்டம்   நாமக்கல் [ Namakkal ] - 637 015
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

பீட வடிவில் சுவாமி. நாவலடி கருப்பசாமி, மேற்கு நோக்கி இருக்கிறார். இவர் சிறிய பள்ளத்திற்குள் பீட வடிவில் காட்சி தருவது விசேஷமான அமைப்பு. ஆதி 
காலத்தில் வணிகர்கள் கல் வைத்த இடத்தை சுற்றி கோயில் கட்டப்பட்டுள்ளதால், சுவாமி பள்ளத்திற்குள் இருப்பதாக சொல்கிறார்கள். இந்த பீடத்திற்கு 
சந்தனத்தில் கண், மூக்கு, நெற்றிப்பொட்டு வைத்து சுவாமி போல அலங்கரிக்கிறார்கள். தலைப் பாகையினை இதற்கு மேலேயே கட்டுகின்றனர். இவரிடம் 
கோரிக்கை வைப்பவர்கள் தங்களது வேண்டுதலை ஒரு காகிதத்தில் எழுதி, நாவல் மரத்தில் கட்டிவிடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் விரைவில் அந்த 
கோரிக்கை நிறைவேறுவதாக நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு எழுதப்பட்ட காகிதங்களை கோயிலில் இருந்து அகற்றப்படுவது கிடையாது. கோயில் 
வளாகத்திலேயே வைத்துவிடுகின்றனர். இவை சுவாமிக்கு நேரடியாக கொடுக்கப்பட்ட மனுக்களாக கருதப்படுவதால், யாரும் பயத்தால் எடுப்பதில்லை. 
இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் கருப்பசாமி பீடம் இருக்கிறது.நாவலடி கருப்ப சாமியிடம் வேண்டிக் கொண்டு பிரார்த்தனை நிறைவேறி யவர்கள், இந்த 
பீடத்தில் கிடா மற்றும் சேவலை நேர்த்திக்கடன் செலுத்து கிறார்கள். கருப்பசாமி கோயிலுக்கு எதிரே வெளியில் உள்ள அரசமரத்தில் செருப்பு காணிக்கை 
செலுத்தும் வழக்கமும் இருக்கிறது.

பீட வடிவில் சுவாமி. நாவலடி கருப்பசாமி, மேற்கு நோக்கி இருக்கிறார். இவர் சிறிய பள்ளத்திற்குள் பீட வடிவில் காட்சி தருவது விசேஷமான அமைப்பு. ஆதி காலத்தில் வணிகர்கள் கல் வைத்த இடத்தை சுற்றி கோயில் கட்டப்பட்டுள்ளதால், சுவாமி பள்ளத்திற்குள் இருப்பதாக சொல்கிறார்கள். இந்த பீடத்திற்கு சந்தனத்தில் கண், மூக்கு, நெற்றிப்பொட்டு வைத்து சுவாமி போல அலங்கரிக்கிறார்கள். தலைப் பாகையினை இதற்கு மேலேயே கட்டுகின்றனர்.

இவரிடம் கோரிக்கை வைப்பவர்கள் தங்களது வேண்டுதலை ஒரு காகிதத்தில் எழுதி, நாவல் மரத்தில் கட்டிவிடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் விரைவில் அந்த கோரிக்கை நிறைவேறுவதாக நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு எழுதப்பட்ட காகிதங்களை கோயிலில் இருந்து அகற்றப்படுவது கிடையாது. கோயில் வளாகத்திலேயே வைத்துவிடுகின்றனர்.

இவை சுவாமிக்கு நேரடியாக கொடுக்கப்பட்ட மனுக்களாக கருதப்படுவதால், யாரும் பயத்தால் எடுப்பதில்லை. 
இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் கருப்பசாமி பீடம் இருக்கிறது.நாவலடி கருப்ப சாமியிடம் வேண்டிக் கொண்டு பிரார்த்தனை நிறைவேறி யவர்கள், இந்த பீடத்தில் கிடா மற்றும் சேவலை நேர்த்திக்கடன் செலுத்து கிறார்கள். கருப்பசாமி கோயிலுக்கு எதிரே வெளியில் உள்ள அரசமரத்தில் செருப்பு காணிக்கை செலுத்தும் வழக்கமும் இருக்கிறது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் திருச்செங்கோடு , நாமக்கல்
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ராசிபுரம் , நாமக்கல்
    அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோயில் மோகனூர் , நாமக்கல்
    அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் பெரியமணலி , நாமக்கல்
    அருள்மிகு எயிலிநாதர் திருக்கோயில் பரமத்திவேலூர் நன்செய் இடையாறு, , நாமக்கல்
    அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் குருசாமிபாளையம் , நாமக்கல்
    அருள்மிகு வண்டிக்கருப்பணசாமி திருக்கோயில் அய்யலூர் , திண்டுக்கல்
    அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில் பொய்யேரிக்கரை , ஈரோடு
    அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் நாமக்கல் , நாமக்கல்
    அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில் மோகனூர் , நாமக்கல்
    அருள்மிகு கருப்பண்ண சுவாமி திருக்கோயில் ராங்கியம் உறங்காப்புளி , புதுக்கோட்டை
    அருள்மிகு முத்துக்கருப்பண்ண சுவாமி திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி
    அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மோகனூர் , நாமக்கல்
    அருள்மிகு பழனியப்பர் திருக்கோயில் பேளுக்குறிச்சி , நாமக்கல்
    அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் குருசாமிபாளையம் , நாமக்கல்
    அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கபிலர்மலை , நாமக்கல்
    அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் அலவாய்ப்பட்டி , நாமக்கல்
    அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில் மோகனூர் , நாமக்கல்
    அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ராசிபுரம் , நாமக்கல்
    அருள்மிகு பிடாரி செல்லாண்டியம்மன் திருக்கோயில் ஒருவந்தூர் , நாமக்கல்

TEMPLES

    முருகன் கோயில்     வள்ளலார் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     திருவரசமூர்த்தி கோயில்
    வீரபத்திரர் கோயில்     சித்தர் கோயில்
    சடையப்பர் கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    நவக்கிரக கோயில்     மற்ற கோயில்கள்
    எமதர்மராஜா கோயில்     திவ்ய தேசம்
    அறுபடைவீடு     ஆஞ்சநேயர் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    அய்யனார் கோயில்     குருநாதசுவாமி கோயில்
    விநாயகர் கோயில்     சிவன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்