LOGO

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் [Arulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy TempleArulmighu dhandayuthapani Swamy Temple]
  கோயில் வகை   முருகன் கோயில்
  மூலவர்   தண்டாயுதபாணி (மருதாசலமூர்த்தி)
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மருதமலை - 641046 கோயம்புத்தூர் மாவட்டம்
  ஊர்   மருதமலை
  மாவட்டம்   கோயம்புத்தூர் [ Coimbatore ] - 641046
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்கு விநாயகர், முருகன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்கள்.மருதமலையில் முருகனின் அருள்பெற்ற பாம்பாட்டிச் சித்தர், முருகனுக்கு புதிய சிலை 
வடித்தார். இந்த சிலையே மூலஸ்தானத்தில் இருக்கிறது. இரண்டு கரங்களுடன் உள்ள இவர், பழநி முருகனைப் போலவே, கையில் தண்டத்துடன், இடதுகையை 
இடுப்பில் வைத்தபடி தண்டபாணியாக காட்சி தருகிறார். தலைக்கு பின்புறம் குடுமி உள்ளது. காலில் தண்டை அணிந்திருக்கிறார். தினமும் ராஜ அலங்காரம், 
விபூதிக்காப்பு, சந்தனக்காப்பு என மூன்றுவித அலங்காரங்களுடன் காட்சி தருவார். விசேஷ நாட்களில் வெள்ளிக்காப்பும், கிருத்திகை, தைப்பூசம் நாட்களில் தங்க 
கவசமும் அணிகிறார். அர்த்தஜாம பூஜையில் மட்டுமே இவரை தண்டாயுதபாணியாக சுய ரூபத்தில் தரிசிக்க முடியும். அப்போதுஆபரணம், கிரீடம் என எதுவும் 
இல்லாமல், வேட்டி மட்டும் அணிவிக்கின்றனர். அருணகிரியாரால் பாடப்பெற்றவர் இவர். இத்தலம் "ஏழாம்படை வீடாக' கருதப்படுகிறது.மலைப்பாறைகளுக்கு 
மத்தியில் உள்ள குகையில் பாம்பாட்டிச் சித்தர் சன்னதி உள்ளது. வலது கையில் மகுடி, இடது கையில் தடிவைத்துள்ளார். அருகில் சிவலிங்கம், நாகர் இருக்கிறது. 
முருகனுக்கு பூஜை முடிந்ததும், சித்தருக்கும் பூஜை செய்யப்படுகிறது. 

இங்கு விநாயகர், முருகன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்கள். மருதமலையில் முருகனின் அருள்பெற்ற பாம்பாட்டிச் சித்தர், முருகனுக்கு புதிய சிலை வடித்தார். இந்த சிலையே மூலஸ்தானத்தில் இருக்கிறது. இரண்டு கரங்களுடன் உள்ள இவர், பழநி முருகனைப் போலவே, கையில் தண்டத்துடன், இடதுகையை இடுப்பில் வைத்தபடி தண்டபாணியாக காட்சி தருகிறார். தலைக்கு பின்புறம் குடுமி உள்ளது. காலில் தண்டை அணிந்திருக்கிறார்.

தினமும் ராஜ அலங்காரம், விபூதிக்காப்பு, சந்தனக்காப்பு என மூன்றுவித அலங்காரங்களுடன் காட்சி தருவார். விசேஷ நாட்களில் வெள்ளிக்காப்பும், கிருத்திகை, தைப்பூசம் நாட்களில் தங்க கவசமும் அணிகிறார். அர்த்தஜாம பூஜையில் மட்டுமே இவரை தண்டாயுதபாணியாக சுய ரூபத்தில் தரிசிக்க முடியும். அப்போதுஆபரணம், கிரீடம் என எதுவும் இல்லாமல், வேட்டி மட்டும் அணிவிக்கின்றனர்.

அருணகிரியாரால் பாடப்பெற்றவர் இவர். இத்தலம் "ஏழாம்படை வீடாக' கருதப்படுகிறது. மலைப்பாறைகளுக்கு 
மத்தியில் உள்ள குகையில் பாம்பாட்டிச் சித்தர் சன்னதி உள்ளது. வலது கையில் மகுடி, இடது கையில் தடிவைத்துள்ளார். அருகில் சிவலிங்கம், நாகர் இருக்கிறது. முருகனுக்கு பூஜை முடிந்ததும், சித்தருக்கும் பூஜை செய்யப்படுகிறது. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில் திருமுருகன்பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில் அவிநாசி , கோயம்புத்தூர்
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு அர்ச்சுனேஸ்வரர் திருக்கோயில் கடத்தூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில் பேரூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் இருகூர் ஒண்டிப்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில் வடமதுரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு அமணீஸ்வரர் திருக்கோயில் தேவம்பாடி வலசு , கோயம்புத்தூர்
    அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் காரமடை , கோயம்புத்தூர்
    அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில் கொழுமம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில் திருமூர்த்தி மலை , கோயம்புத்தூர்
    அருள்மிகு ஆதீஸ்வரர் திருக்கோயில் பெரியகளந்தை , கோயம்புத்தூர்
    அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் சேவூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில் கோயில்பாளையம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழையகவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் தர்மலிங்க மலை , கோயம்புத்தூர்

TEMPLES

    குருநாதசுவாமி கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     சுக்ரீவர் கோயில்
    விநாயகர் கோயில்     ஐயப்பன் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     அறுபடைவீடு
    தெட்சிணாமூர்த்தி கோயில்     அய்யனார் கோயில்
    சேக்கிழார் கோயில்     பட்டினத்தார் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     தியாகராஜர் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     எமதர்மராஜா கோயில்
    சிவன் கோயில்     நட்சத்திர கோயில்
    நவக்கிரக கோயில்     சடையப்பர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்