அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோயில் | arulmigu rathinagiri murugan thirukoyil
LOGO

அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோயில் [Sri Ratnagiri Murugan Temple]
  கோயில் வகை   முருகன் கோயில்
  மூலவர்   ரத்தினகிரி முருகன்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோயில், சரவணம்பட்டி - 641035 கோயம்புத்தூர் மாவட்டம்
  ஊர்   சரவணம்பட்டி
  மாவட்டம்   கோயம்புத்தூர் [ Coimbatore ] - 641035
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இத்தலத்தில் பாறையில் தானாக தோன்றிய சுயம்பு விநாயகர் அருள்பாலிக்கிறார். சிவனை நோக்கி யுகங்கள் பல கடுந்தவம் இருந்து 
அண்டசராசரங்களையும்அழிவிலாது அடக்கி ஆளும்படி வரம் பெற்ற அசுரன் தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். அவனது இன்னல்களுக்கு 
பயந்த தேவதலைவன் இந்திரன் உட்பட தேவர்கள் அனைவரும் அசுரனின் கண்ணுக்கு புலப்படாமல் ஒளிவுமறைவாக வசித்து வந்தனர். அப்போது ஓர் 
முறைஇந்திரன் மறைந்திருந்ததைக் கண்ட அசுரன் அவரை துன்புறுத்துவதற்காக வந்தான்.இதனை அறிந்த இந்திரன் அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடினார். 
அவ்வாறு ஓடி வந்த அவர் ரத்தினகிரி மலையின் மீது ஏறி மறைந்து கொள்ள இடம் தேடினார். அப்போது அங்கு இந்திரனுக்கு காட்சி தந்த குமரக்கடவுள் அவரை 
தனது வாகனமான மயிலாக மாற்றிக் கொண்டார். அங்கு இந்திரனைத் தேடி வந்த அசுரன் அவர் இல்லாததைக் கண்டு ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றான். 
இவ்வாறு அசுரனிடமிருந்து இந்திரனைக் காப்பதற்காக அவரை தனது மயில் வாகனமாக முருகன் மாற்றிக்கொண்ட அற்புதம் நிகழ்ந்தது இந்த ரத்தினகிரி 
மலையில் என புராண வரலாறு கூறுகிறது.

இத்தலத்தில் பாறையில் தானாக தோன்றிய சுயம்பு விநாயகர் அருள்பாலிக்கிறார். சிவனை நோக்கி யுகங்கள் பல கடுந்தவம் இருந்து அண்டசராசரங்களையும்அழிவிலாது அடக்கி ஆளும்படி வரம் பெற்ற அசுரன் தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். அவனது இன்னல்களுக்கு பயந்த தேவதலைவன் இந்திரன் உட்பட தேவர்கள் அனைவரும் அசுரனின் கண்ணுக்கு புலப்படாமல் ஒளிவுமறைவாக வசித்து வந்தனர்.

அப்போது ஓர் முறைஇந்திரன் மறைந்திருந்ததைக் கண்ட அசுரன் அவரை துன்புறுத்துவதற்காக வந்தான். இதனை அறிந்த இந்திரன் அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடினார். அவ்வாறு ஓடி வந்த அவர் ரத்தினகிரி மலையின் மீது ஏறி மறைந்து கொள்ள இடம் தேடினார். அப்போது அங்கு இந்திரனுக்கு காட்சி தந்த குமரக்கடவுள் அவரை தனது வாகனமான மயிலாக மாற்றிக் கொண்டார்.

அங்கு இந்திரனைத் தேடி வந்த அசுரன் அவர் இல்லாததைக் கண்டு ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றான். 
இவ்வாறு அசுரனிடமிருந்து இந்திரனைக் காப்பதற்காக அவரை தனது மயில் வாகனமாக முருகன் மாற்றிக்கொண்ட அற்புதம் நிகழ்ந்தது இந்த ரத்தினகிரி மலையில் என புராண வரலாறு கூறுகிறது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில் திருமுருகன்பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில் அவிநாசி , கோயம்புத்தூர்
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு அர்ச்சுனேஸ்வரர் திருக்கோயில் கடத்தூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில் பேரூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் இருகூர் ஒண்டிப்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில் வடமதுரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு அமணீஸ்வரர் திருக்கோயில் தேவம்பாடி வலசு , கோயம்புத்தூர்
    அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் காரமடை , கோயம்புத்தூர்
    அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில் கொழுமம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில் திருமூர்த்தி மலை , கோயம்புத்தூர்
    அருள்மிகு ஆதீஸ்வரர் திருக்கோயில் பெரியகளந்தை , கோயம்புத்தூர்
    அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் சேவூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில் கோயில்பாளையம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழையகவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் தர்மலிங்க மலை , கோயம்புத்தூர்

TEMPLES

    ஐயப்பன் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    விநாயகர் கோயில்     ராகவேந்திரர் கோயில்
    விஷ்ணு கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     சனீஸ்வரன் கோயில்
    பிரம்மன் கோயில்     சேக்கிழார் கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     குருநாதசுவாமி கோயில்
    நவக்கிரக கோயில்     சிவன் கோயில்
    சாஸ்தா கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     வள்ளலார் கோயில்
    முருகன் கோயில்     அய்யனார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்