LOGO

அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் [Sri Narasimha Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   நரசிம்மர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் கேதவரம், குண்டூர் மாவட்டம், ஆந்திர மாநிலம்.
  ஊர்   கேதவரம்
  மாநிலம்   ஆந்திர பிரதேசம் [ Andra Pradesh ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

காட்டாரம், கேதாரம் என்ற புராணப்பெயர்களும் இவ்வூருக்கு இருந்துள்ளன. கிருஷ்ணாநதியின் மிக ஆழமான பகுதி இங்குள்ளது. அடிக்கடி 
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஊர் அழிந்துவிட்டது. இப்போது, வயல்களும் காடுகளுமாக காட்சியளிக்கிறது. குறைந்த அளவு மக்களே வசிக்கின்றனர். 
மலைக்கோயிலுக்குச் செல்ல 600 படிகள் ஏற வேண்டும். சுயம்பு நரசிம்மரின் உருவம், ஒரு பாறையில் உள்ள இவரது உருவம் தெளிவில்லாமல் 
இருக்கிறது. தாயாரை செஞ்சுலட்சுமி என்கின்றனர். செஞ்சு என்றால் வேடுவச்சி. காட்டில் வேடுவர் இனத்தினர் வசித்ததால், தாயாருக்கும் அவர்கள் 
தங்கள் இனத்தின் பெயரையே சூட்டியுள்ளனர்.வைரக்குளம்: இங்கு ஒரு காலத்தில் குளம் ஒன்றை வெட்டினர். அப்போது ஒரு ஊழியரின் காலில் ஏதோ 
இடித்து ரத்தம் வழிந்தது. இடித்த பாறையைச் சோதித்ததில், அது வைரப்பாறை எனத் தெரிய வந்தது. அந்தப்பகுதியை மேலும் தோண்டிய போது, 
அதனுள் சில சிலைகளும் இருந்ததைக் கண்டுபிடித்தனர். எனவே, இங்குள்ள நரசிம்மருக்கு வஜ்ராலயர் என்று பெயர் சூட்டினர். வஜ்ரம் என்றால் வைரம்.

காட்டாரம், கேதாரம் என்ற புராணப்பெயர்களும் இவ்வூருக்கு இருந்துள்ளன. கிருஷ்ணாநதியின் மிக ஆழமான பகுதி இங்குள்ளது. அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஊர் அழிந்துவிட்டது. இப்போது, வயல்களும் காடுகளுமாக காட்சியளிக்கிறது. குறைந்த அளவு மக்களே வசிக்கின்றனர். மலைக்கோயிலுக்குச் செல்ல 600 படிகள் ஏற வேண்டும். சுயம்பு நரசிம்மரின் உருவம், ஒரு பாறையில் உள்ள இவரது உருவம் தெளிவில்லாமல் இருக்கிறது. தாயாரை செஞ்சுலட்சுமி என்கின்றனர். செஞ்சு என்றால் வேடுவச்சி.

காட்டில் வேடுவர் இனத்தினர் வசித்ததால், தாயாருக்கும் அவர்கள் தங்கள் இனத்தின் பெயரையே சூட்டியுள்ளனர். இங்கு ஒரு காலத்தில் குளம் ஒன்றை வெட்டினர். அப்போது ஒரு ஊழியரின் காலில் ஏதோ இடித்து ரத்தம் வழிந்தது. இடித்த பாறையைச் சோதித்ததில், அது வைரப்பாறை எனத் தெரிய வந்தது. அந்தப்பகுதியை மேலும் தோண்டிய போது, அதனுள் சில சிலைகளும் இருந்ததைக் கண்டுபிடித்தனர். எனவே, இங்குள்ள நரசிம்மருக்கு வஜ்ராலயர் என்று பெயர் சூட்டினர். வஜ்ரம் என்றால் வைரம்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம்
    அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் காளஹஸ்தி
    அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் திருத்தெளிச்சேரி
    அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் தருமபுரம்
    அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில் திருவண்டார்கோயில்
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவேட்டக்குடி
    அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் திருக்கோகர்ணம்
    அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி
    அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா
    அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் ஸ்ரீ சேத்ர தர்மஸ்தலா
    அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் கத்ரி
    அருள்மிகு சோமநாதீஸ்வரர் திருக்கோயில் மங்களூரு
    அருள்மிகு கோகர்ணநாதேஸ்வரர் திருக்கோயில் குத்ரோலி
    அருள்மிகு பாண்டேஸ்வரர் திருக்கோயில் மங்களூரு
    அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் மைசூரு
    அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் நஞ்சன்கூடு
    அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் திருவைராணிக்குளம்
    அருள்மிகு ராஜராஜேஸ்வரர் திருக்கோயில் தளிப்பரம்பா
    அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கல்பாத்தி

TEMPLES

    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     சிவாலயம்
    நவக்கிரக கோயில்     வீரபத்திரர் கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     மற்ற கோயில்கள்
    நட்சத்திர கோயில்     சூரியனார் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    அய்யனார் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    சனீஸ்வரன் கோயில்     குருநாதசுவாமி கோயில்
    ராகவேந்திரர் கோயில்     அம்மன் கோயில்
    பட்டினத்தார் கோயில்     சித்தர் கோயில்
    தியாகராஜர் கோயில்     சித்ரகுப்தர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்