LOGO

அருள்மிகு புன்னை ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு புன்னை ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயில் [Arulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum TempleArulmigu Sri srinivasaperumal Calophyllum inophyllum Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   ஸ்ரீனிவாசப்பெருமாள்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு புன்னை ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயில், வனதிருப்பதி, புன்னை நகர்- 628 618, குரும்பூர்-நாசரேத் வழி, திருச்செந்தூர் வட்டம், தூத்துக்குடி மாவட்டம்.
  ஊர்   புன்னை நகர்
  மாவட்டம்   தூத்துக்குடி [ Thoothukudi ] - 628 618
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     தினமும் சூரியபகவானின் ஒளிக்கதிர்கள் பெருமாளின் வலது கையில் பட்டு அவரிடம் ஆசி பெறுவது போல் அமைந்துள்ளது மிகவும் சிறப்பாகும். இத்தலம் முன்னொரு காலத்தில் புன்னை மரங்கள் சூழ்ந்த பகுதியில், பசுக்கள் மேய்ந்த தலமாக இருந்துள்ளது. இதனாலேயே இத்தலத்தின் புராணப்பெயர் "புன்னையடி' என வழங்கப்பட்டது. பெருமாளுக்கும் புன்னை மரத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

     ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலின் தல விருட்சமே புன்னைமரம் தான்.  அனைத்து பெருமாள் கோயில்களிலும் நடைபெறும் பிரம்மோற்சவத்தில்  9ம் நாள் திருவிழாவில்  பெருமாள் புன்னைமர வாகனத்தில் தான் தரிசனம் தருவார். எனவே தான் புன்னை வனமாகிய இத்தலத்தில் கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெருமாளின் பரிபூரண அருள் கிடைப்பதாக பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள்.

     இத்தலம் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அருளாசியின்படி கட்டப்பட்டது. சைவ, வைணவ பேதமின்றி பெருமாளும், சிவனும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.இங்குள்ள ஆதிநாராயணர் கோயில் மிகவும் பழமையானது. அதையும் தற்போது புதுப்பித்து பெரிய கோயிலாக கட்டியுள்ளனர்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு பூவனாதர் திருக்கோயில் கோவில்பட்டி , தூத்துக்குடி
    அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் குலசேகரப்பட்டினம் , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ராஜபதி , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் சேர்ந்தபூமங்கலம் , தூத்துக்குடி
    அருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில் வசவப்புரம் , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ராஜபதி , தூத்துக்குடி
    அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயில் காயாமொழி , தூத்துக்குடி
    அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்
    அருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில் அக்ஷர்தாம் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா, மருத்தோர்வட்டம் , விருதுநகர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மாளா, பாம்புமேக்காடு மனை , விருதுநகர்
    அருள்மிகு பாலாஜி கார்த்திகேயன் திருக்கோயில் செமினரி ஹில்ஸ் , விருதுநகர்
    அருள்மிகு வராஹமூர்த்தி திருக்கோயில் பன்னியூர் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி பகவான் திருக்கோயில் கீழ்ப்புதுப்பேட்டை , வேலூர்
    அருள்மிகு பரசுராமர் திருக்கோயில் திருவல்லம் , வேலூர்
    அருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மஞ்சக்கம்பை , நீலகிரி
    அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் ஏரல் , தூத்துக்குடி
    அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில் நாகர்கோவில் , கன்னியாகுமரி
    அருள்மிகு நதிக்கரை முருகன் திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி

TEMPLES

    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     எமதர்மராஜா கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    சடையப்பர் கோயில்     அம்மன் கோயில்
    சேக்கிழார் கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    பாபாஜி கோயில்     விநாயகர் கோயில்
    ராகவேந்திரர் கோயில்     குருநாதசுவாமி கோயில்
    சுக்ரீவர் கோயில்     தியாகராஜர் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்