திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடந்த உழவர் திருவிழாவில் சேகரித்த 34 ரகமான மர விதைகள்..
காய்கறி, நெல் ரகங்களின் விதைகளை சேகரிக்கும் நண்பர்களை பார்த்திருந்தோம். பசுமை மிளிர் எனும் மர விதைகள் சேகரிப்பாளர்களிடம் சேகரித்த மர விதைகளை காண்கையில் மர விதைகளையும் சேகரிக்க வேண்டுமென நாட்டம் வருகிறது.
இனி இவற்றை நாங்கள் வாங்கவிருக்கும் நிலத்தில் விதைக்கலாமென இருக்கின்றோம்.
மர விதைகள் தேவைப்படுவோர் +916384691873 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என கூறுகின்றனர்.
|