|
|||||
நவம்பர் 2019 மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ் |
|||||
நவம்பர் 2019 மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ் பகிரப்படுகிறது.. வாசித்து உங்கள் மேலான கருத்துகளை பகிரவும்.
தாங்கள் வசிக்கும் நாடுகளில் நடக்கும் தமிழ் நிகழ்வுகள், தமிழர்களின் சாதனைகள், தமிழ்ச்சங்கங்களின்-தமிழ்ப்பள்ளிகளின் சமூக வளர்ச்சி சிந்தனைகள்-செயல்பாடுகள், ஆகியவற்றை உலகத்தமிழர்களுக்கு பகிர்ந்துகொள்ள , உங்கள் கருத்துகளை, படைப்புகளை Magazine@ValaiTamil.com –க்கு எழுதவும்.
இம்மாத வலைத்தமிழ் இதழில் உள்ள படைப்புகள், கட்டுரைகள், தகவல்கள்:
• தலையங்கம் - ஏற்றம் கொடுக்கும் சுற்றுலா வாய்ப்புகளும், இன்றைய நிலையும்
• வாசிங்டனிலிருந்து எழுத்தாளர் ஜெயமோகனின் அறிவுசார் உரையாடல் - தொடர்ச்சி 2
• நல்ல தமிழில் எழுதுவோம்
• யாழ்ப்பாணத்தில் விக்கிப்பீடியா விழா
• இயற்கையைப் பாதுகாக்க உழைத்துவரும் "சோலைவனம்" அமைப்புடன் ஓர் நேர்காணல்
• வாசகர் கருத்து ..
• உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு அறிவிப்பு
• விடை தெரியாமல்..
• இந்திய-சீன தலைவர்கள் மகாபலிபுரத்தில் சந்திப்பு
• குளத்தூர் கொடுத்த குன்றா விளக்கு -‘மாயூரம் வேதநாயகம் பிள்ளை’
• சிரிப்பு வலை
• சினிமா
• அசுரன் -திரை விமர்சனம்
• சுற்றுலா : கண்ணைக் கவரும் பிச்சாவரம் காடு
• கீச்சுச் சாளரம்
• நவம்பர் 1ஆம் தேதி இனி “தமிழ்நாடு நாள்”
• சிங்கையில் குடும்ப தினமாக கலாமின் 88வது பிறந்த நாள்!
• செய்திச்சுருக்கம் (அக்டோபர் மாதம், 2019)
• ஆன்மிகம் : அருள்மிகு ஆதிசெகநாத பெருமாள் திருக்கோயில், திருப்புல்லாணி
• சித்தமருத்துவம் : “ கொல்லுகின்ற நீரிழிவைக் கொல்வோம் “
• உலகத்தமிழ் நிகழ்வுகள்
• மதுரையில் முதலாவது உலகத் தமிழிசை மாநாடு!
• "வலைத்தமிழ் மொட்டு" இவ்வாண்டிற்கான மூன்றாவது இதழ் வெளியீடு
• மூன்றாவது தமிழ் தொழிலதிபர்கள் , திறனாளர்கள் மாநாடு வரும் நவம்பர் 14,15,16 தேதிகளில் சென்னையில்
November month ValaiTamil Magazine:
To Read as a book: https://issuu.com/valai.../docs/valaitamil-magazine-nov-2019
Magazine Page: www.Magazine.ValaiTamil.com
Please LIKE & SHARE ValaiTamil Magazine Facebook:
https://www.facebook.com/ValaiTamilMagazine/
[10/11, 15:09] G.Kannan: மற்ற தமிழமைப்புகளுக்கும் பகிரவும். அங்கு நடக்கும் விழாக்கள் பற்றி வலைத்தள இழழுக்கு அனுப்பினால் வெளியிடுவார்கள்.
|
|||||
by Swathi on 06 Feb 2021 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|