பிப்ரவரி 2021 மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ் பகிரப்படுகிறது.. வாசித்து உங்கள் மேலான கருத்துகளைப் பகிரவும்.
தாங்கள் வசிக்கும் நாடுகளில் நடக்கும் தமிழ் நிகழ்வுகள், தமிழ் மக்களின் சாதனைகள், தமிழ்ச்சங்கங்கள்-தமிழ்ப்பள்ளிகளின் தனித்துவ சிந்தனைகள்-செயல்பாடுகள், தமிழர்களின் தொழில், அரசியல் சாதனைகள் ஆகியவற்றை உலகத்தமிழர்களுக்கு பகிர்ந்துகொள்ள , உங்கள் கருத்துகளை, படைப்புகளை Magazine@ValaiTamil.com –க்கு எழுதவும்.
இம்மாத வலைத்தமிழ் இதழில் உள்ள படைப்புகள், கட்டுரைகள், தகவல்கள் உங்கள் வாசிப்புக்கு: ◆ ஆசிரியர் கடிதம் ◆ "இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?" சிறப்புப் பட்டிமன்றம் ◆ யுனெஸ்கோ-வில் திருக்குறளுக்கு உலக அங்கீகாரம் பெற முயற்சி. ◆ "தனித்துவமிக்க தலைமை ஆசிரியர் " புதிய தொடர் நிகழ்வு ◆ "தகைமை சால் தமிழறிஞர்கள்" தமிழறிஞர்களின் அனுபவங்களை ஆவணப்படுத்தும் புதிய தொடர் ◆ உலகத்தின் மிகப்பெரிய முருகன் சிலை தமிழ்நாட்டில் தமிழகத்தில் 7 இடங்களில் இவ்வாண்டு அகழ்வாராய்ச்சி மயிலாடுதுறையிலிருந்து கட்டுமானத்துறையில் புதிய சிந்தனையுடன் ஒரு தொழில் ◆"வாணி " நீச்சல்காரனுக்கு தமிழ்நாடு அரசின் கணினித்தமிழ் விருது ◆ அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் - 5 ◆ பன்னாட்டுத் தமிழ் நிகழ்வுகள் ◆ பன்னாட்டு தமிழ் வணிகத்தை ஊக்குவிக்க www.TamilBusinessWorld.com புதிய இணையதளம் ◆ "எனைத்தானும் நல்லவை கேட்க " - 11 , தமிழ்ச் செம்மல், "குறள் இனிது " சோம வீரப்பன் ◆ திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் தொகுக்கும் திட்டம் ◆"ஆற்றல் மிகு ஆசிரியர்" - திருமதி. கி. கலைச்செல்வி ,மணச்சநல்லூர், திருச்சி ◆ சிரிப்பு வலை ◆ கணினித் தமிழ்ச் செய்திகள் ◆ சினிமா செய்திகள்.. மேலும் பல உலகத் தமிழர்களின் தகவல்களை உள்ளடக்கி வருகிறது..
February 2021 month ValaiTamil International Monthly Magazine is published. Please read and share your feedback to Magazine@ValaiTamil.com: Magazine Page: http://www.valaitamil.com/magazine.php To download: https://drive.google.com/file/d/14ewyiavLPHGDvjJH6FJcmT7QrkY7j4xP/view?usp=sharing Please LIKE & SHARE ValaiTamil Magazine Facebook: https://www.facebook.com/ValaiTamilMagazine/ To Read as a book: https://issuu.com/valaitamil/docs/valaitamil-magazine-feb-2021
|