மே 2021 மாதத்தின் , வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ் உங்கள் வாசிப்பிற்கு .
-ரொறன்ரோ தமிழ் இருக்கைக்காக $3,000,000 நிதி திரட்டப்பட்டு நிறைவுக்கு வந்தது.. -புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சரவைக்கு வாழ்த்துகள் -அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - ராஜி வாஞ்சி, - மது... மதி! - தொடர் 2 , அகிலா கண்ணன், வெர்ஜீனியா -UNESCO and Thirukkural for World Peace - English Conference Series - 4 , Prof.Dr.Maruthanayagam -அமெரிக்காவுக்கு 60 திருவள்ளுவர் சிலைகள் -தனித்துவமிக்கத் தலைமையாசிரியர் – நிகழ்வு :11 திருமதி. வசந்தா, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, உதகை. -நினைவஞ்சலி... -எனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு- நிகழ்வு – 16, பேராசிரியர் சோ. ந. கந்தசாமி (மேனாள் இயக்குநர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்) -வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் முளைப்பாரி எடுத்து சித்திரைத் திருவிழா -தமிழ்த் தொழில்களை இணைக்க ஓர் இணையதளம் - www.TamilBusinessWorld.com - ஆற்றல்மிகு ஆசிரியர் – நிகழ்வு – 11, சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்;பள்ளி ஆசிரியர் - திரு. திலீப் - திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் தொகுக்கும் திட்டம் - மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் – நிகழ்வு – 18 , மருத்துவர் கு.சிவராமன் - பன்னாட்டுத் தமிழ் நிகழ்வுகள் - தகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு- 3 , பேராசிரியர் முனைவர்.பா.இறையரசன்-பகுதி-1,2 -நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்க - மூச்சுப்பயிற்சி.. -புதிய படங்கள் - மண்டேலா , கர்ணன் -மூன்று நாடுகளில் அமையவிருக்கும் தமிழிருக்கைகளுக்கு நிதி திரட்டும், உலக தமிழிசை விழா நடைபெற்றது - Dream Tamilnadu வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது -டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களின் நூல்கள் -அடுத்து வரும் வலைத்தமிழ் நிகழ்வுகள்: -அமெரிக்காவிலிருந்து 22000 பேருக்கு அன்னதானத் திட்டம் -தற்சார்பு செய்திகள் -“NRIs for TamilNadu Development” News: - இம்மாதம் நடந்த நிகழ்வுகள் -சித்தமருத்துவத்திற்கென ஒரு தனித்துவமான இணையதளம் -தமிழ் நிகழ்ச்சிகளை உலகெங்கும் கொண்டு செல்ல வலைத்தமிழ்.டிவி யை ஊடக ஒத்துழைப்புக்கு பயன்படுத்துங்கள் -கவிதைப் பக்கம் -உதவி செய்வோம்.. உயர் காப்போம் - 2 மில்லியன் நிதி திரட்டும் திட்டம் மேலும் பல உலகத் தமிழர்களின் தகவல்களை உள்ளடக்கி வருகிறது.. உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுத, படைப்புகளை அனுப்ப : Magazine@ValaiTamil.Com
May 2021 month ValaiTamil International Monthly Magazine is shared . Please read and share your feedback to Magazine@ValaiTamil.com: Magazine Page: http://www.valaitamil.com/magazine.php To download: https://drive.google.com/file/d/1mkW_GjF7KE2bbnF-_fzlEMQvutzUqzEw/view?usp=sharing ( High Quality) https://drive.google.com/file/d/1sxoMQG_pKvYiomPTR8TavePBMWQ_psQ_/view?usp=sharing (Low Quality)
Please LIKE & SHARE ValaiTamil Magazine Facebook: https://www.facebook.com/ValaiTamilMagazine/ To Read as a book: https://issuu.com/valaitamil/docs/valaitamil-magazine-may-2021
|