இம்மாத வலைத்தமிழ் இதழில் உள்ள படைப்புகள், கட்டுரைகள், தகவல்கள் உங்கள் வாசிப்புக்கு: ◆ ஆசிரியர் கடிதம் ◆அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -முனைவர். லாவண்யா பெருமாள்சாமி சீலன், கலிபோர்னியா, அமெரிக்கா -திரு.இளங்கோ, டொரேண்டோ, கனடா
◆"மது... மதி!" -புதிய தொடர்... - திருமதி. அகிலா கண்ணன் ◆ வேங்கிக்காலில் அருங்காட்சியகம் ◆UNESCO and Thirukkural for World Peace - English Conference Series - 3 ◆இளமையில் கல்லாதது -முனைவர் சித்ரா, ஹாங்காங் ◆"Indus to Keeladi and beyond" ஆங்கில நூல் சென்னை புத்தகத் கண்காட்சியில் வெளியிடப்பட்டது ◆அமெரிக்கவாழ் தமிழர் திரு சிவசங்கர் சுப்பிரமணியன் செய்துவரும் "நாதஸ்வர ஒலிக் கோட்பாட்டின் ஆய்வு" ◆மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் -19 “சித்த மருத்துவப் பட்டப்படிப்பு – கலந்தாய்வு - வழிகாட்டுதல்களும் வேலைவாய்ப்பும்” ◆திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் தொகுக்கும் திட்டம் ◆சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக்கோரி தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு ◆தமிழ்ச் செவ்விலக்கியப் பயிலரங்குகள் ◆விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 62ஆவது திருவள்ளுவர் சிலை ◆வெளிநாடு வாழ் தமிழர்களுகு புதிய துறை -தேர்தல் அறிக்கை ◆செவ்விலக்கியங்களில் பன்முகப் பார்வை - பன்னாட்டுக் கருத்தரங்கம் ◆2019ஆம் ஆண்டிற்கான ஏழு தேசிய விருதுகள் கைப்பற்றியது தமிழ் சினிமா ◆பாரம்பரிய அரிசி வகைகளும் -பயன்களும் ◆மார்ச் 21, அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களின் பிறந்த நாளில் அவரது சேவையை , சமூகப்பங்களிப்பை நினைவுகூர்வோம் ◆தமிழ் சமையல் அறிவோம் ◆தற்சார்பு செய்திகள்
மேலும் பல உலகத் தமிழர்களின் தகவல்களை உள்ளடக்கி வருகிறது..
April 2021 month ValaiTamil International Monthly Magazine is published. Please read and share your feedback to Magazine@ValaiTamil.com: Magazine Page: http://www.valaitamil.com/magazine.php To download: https://drive.google.com/file/d/1oCXHJ-h6_aDTvnvu4ZnYFoy4-KglenNl/view?usp=sharing Please LIKE & SHARE ValaiTamil Magazine Facebook: https://www.facebook.com/ValaiTamilMagazine/ To Read as a book: https://issuu.com/valaitamil/docs/valaitamil-magazine-apr-2021
|