LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பிரபல நடிகர் ரகுவரனை கவுரவப்படுத்திய தனுஷ் !!

யாரடி நீ மோகினி படத்தில் நடிகர் தனுஷ் ரகுவரனுக்கு மகனாக நடித்திருப்பார். இவர்கள் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் வகையில் இருந்தது.அதுவும் இப்படத்தில் அவர்கள் எதார்த்தமாக நடித்திருப்பது மக்களை வெகுவாக கவர்ந்தது.


இந்த படத்திற்கு பிறகு அவர் ரகுவரனின் தீவிர ரசிகர் ஆகி விட்டார். தற்போது அவரை கவுரவ படுத்தும் வகையில் படத்தில் அவர் பெயரை தனக்கு வைத்து நடித்ததாக கூறியுள்ள தனுஷ், ஒரு காட்சியில் அண்ணாமலையில் ரஜினி, சரத்பாபுவைப்பார்த்து பேசுவதுபோல், இப்படத்தின் வில்லனைப்பார்த்து,

 

''அமுல் பேபி நீ இந்த ரகுவரனை இதுவரை வில்லனாத்தான் பார்த்திருக்கே, ஹீரோவாய் பார்த்ததில்லையே, இனிமே பார்ப்பே...'' என்று சவால் விடுவார்.

'

ரகுவரனின் சாரின் பெயரை எனது கேரக்டருக்கு வைத்ததால்தான் இது சாத்தியமானது என்று கூறி வருகிறார் தனுஷ். ரசிகர்கள் பலரும் தனுஷை பாராட்டிவருகின்றனர்.

பிரபல நடிகர் ரகுவரனை கவுரவப்படுத்திய தனுஷ் !!
யாரடி நீ மோகினி படத்தில் நடிகர் தனுஷ் ரகுவரனுக்கு மகனாக நடித்திருப்பார். இவர்கள் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் வகையில் இருந்தது.
அதுவும் இப்படத்தில் அவர்கள் எதார்த்தமாக நடித்திருப்பது மக்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த படத்திற்கு பிறகு அவர் ரகுவரனின் தீவிர ரசிகர் ஆகி விட்டார். தற்போது அவரை கவுரவ படுத்தும் வகையில் படத்தில் அவர் பெயரை தனக்கு வைத்து 
நடித்ததாக கூறியுள்ள தனுஷ், ஒரு காட்சியில் அண்ணாமலையில் ரஜினி, சரத்பாபுவைப்பார்த்து பேசுவதுபோல், இப்படத்தின் வில்லனைப்பார்த்து, ''அமுல் பேபி நீ 
இந்த ரகுவரனை இதுவரை வில்லனாத்தான் பார்த்திருக்கே, ஹீரோவாய் பார்த்ததில்லையே, இனிமே பார்ப்பே...'' என்று சவால் விடுவார்.
ரகுவரனின் சாரின் பெயரை எனது கேரக்டருக்கு வைத்ததால்தான் இது சாத்தியமானது என்று கூறி வருகிறார் தனுஷ். ரசிகர்கள் பலரும் தனுஷை பாராட்டி
வருகின்றனர்.
by Swathi   on 28 Jul 2014  0 Comments
Tags: Late Raghuvaran   Dhanush   தனுஷ் ரகுவரன்              
 தொடர்புடையவை-Related Articles
அஜீத், விஜய் பாணியில் தற்போது தனுஷ் !! அஜீத், விஜய் பாணியில் தற்போது தனுஷ் !!
கமல் ஹாசன், தனுஷ் கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !!! கமல் ஹாசன், தனுஷ் கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !!!
தனுஷ் நடிப்பில் விரைவில் உருவாக இருக்கும் வேலையில்லா பட்டதாரி - இரண்டாம் பாகம் !! தனுஷ் நடிப்பில் விரைவில் உருவாக இருக்கும் வேலையில்லா பட்டதாரி - இரண்டாம் பாகம் !!
அஜீத், விஜய் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த தனுஷ் !! அஜீத், விஜய் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த தனுஷ் !!
மாரி படத்தில் சேரி தலைவனாக வரும் தனுஷ் !! மாரி படத்தில் சேரி தலைவனாக வரும் தனுஷ் !!
பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் !! பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் !!
ஜனவரி 7 ல் அனேகன் ட்ரைலர் ரிலீஸ் !! ஜனவரி 7 ல் அனேகன் ட்ரைலர் ரிலீஸ் !!
ஷமிதாப் படத்தின் தனுஷ் ஹீரோ... அமிதாப் பச்சன் வில்லன்.. ஷமிதாப் படத்தின் தனுஷ் ஹீரோ... அமிதாப் பச்சன் வில்லன்..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.