|
|||||
சித்தார்த்தின் ஆன்மீக பயணம் !! |
|||||
நடிகர் சித்தார்த் தமிழ் ஹிந்தி தெலுங்கு ஆகிய மூன்று மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். அதனால் எந்த மொழிகளிலும் அவரால் முன்னணி நடிகராக வரமுடிய வில்லை. இதனால் இனி தமிழ் படங்களில் மட்டும் நடிக்க முடிவு செய்துள்ளார்.
தமிழில் ஒரு நிலையான இடத்தை பிடிக்கவே இப்படி முடிவெடுத்துள்ளராம். இதனை தொடர்ந்து தற்போது காவியத்தலைவன் மற்றும் லூசியா படத்தில் நடித்து வருகிறார் சித்தார்த். இதுமட்டுமின்றி இன்னும் பல படங்களில் நடிக்க ஒப்பந்த மாகி உள்ளாராம்.
தனது படங்கள் தொடர்ந்து வெற்றி பெற கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறாராம் சித்தார்த். சித்தார்த்தின் ஆன்மீக பயணம் !!
நடிகர் சித்தார்த் தமிழ் ஹிந்தி தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார். அதனால் எந்த மொழிகளிலும் அவரால் முன்னணி நடிகராக வரமுடிய வில்லை. இதனால் இனி தமிழ் படங்களில் மட்டும் நடிக்க முடிவு செய்துள்ளார். தமிழில் ஒரு நிலையான இடத்தை பிடிக்கவே இப்படி முடிவெடுத்துள்ளராம். இதனை தொடர்ந்து தற்போது காவியத்தலைவன் மற்றும் லூசியா படத்தில் நடித்து வருகிறார் சித்தார்த். இதுமட்டுமின்றி இன்னும் பல படங்களில் நடிக்க ஒப்பந்த மாகி உள்ளாராம். தனது படங்கள் தொடர்ந்து வெற்றி பெற கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறாராம் சித்தார்த்.
|
|||||
by Swathi on 11 Aug 2014 0 Comments | |||||
Tags: Siddharth Spiritual Siddharth Temple சித்தார்த் ஆன்மீகம் | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|