காமராஜர் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராஜர் தோல்வி அடைந்தார்.
ஓட்டு விவரம்:-
மொத்த ஒட்டுக்கள்:82,606
பதிவான ஓட்டுகள் :69,593
பெ.சீனிவாசன் (தி.மு.க.) :33,421
காமராஜர் (காங்.) :32,136
பெரியகருப்பன் (சுயே) :838
பழனிசாமி நாடார் (சுயே) :579
செல்லாதவை :2,619
|