LOGO

அருள்மிகு அய்யனார் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு அய்யனார் திருக்கோயில் [Sri ayyanar Temple]
  கோயில் வகை   அய்யனார் கோயில்
  மூலவர்   அய்யனார்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு அய்யனார் திருக்கோயில் திருப்பட்டூர், திருச்சி மாவட்டம்.
  ஊர்   திருப்பட்டூர்
  மாவட்டம்   திருச்சிராப்பள்ளி [ Tiruchirappalli ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

கருவறையில் கழுத்து, மார்பு, விரல்கள், கணுக்கைகள், தோள்பட்டைகள் ஆகியவற்றில் ருத்திராட்சங்கள் துலங்க, வலது கையில் செண்டும், இடது 
கையில் சின்னதொரு சுவடியும் கொண்டு அழகுறக் காட்சி தருகிறார் மாசாத்தனார்.திருக்கயிலாய உலா எனும் அரிய படைப்பினைக் கயிலாயத்தில் 
இருந்து பூவுலகுக்குக் கொண்டு வந்து, அரங்கேற்றிய பெருமைக்கு உரியவர், மாசாத்தனார். அப்படி அரங்கேற்றிய தலம் திருப்பிடவூர் எனப்படும் 
திருப்பட்டூர் திருத்தலம் என்கின்ற கல்வெட்டுகள். இதற்கு சாட்சியாக திருக்கயிலாய ஞான உலா அரங்கேறிய 18 கால் மண்டபம் இன்றைக்கும் உள்ளது. 
 ராஜேந்திர சோழன், குலோத்துங்கச் சோழன், விக்கிரமச் சோழன், வீரராமநாததேவன், சடையவர்ம சுந்தர பாண்டியன், சடாவர்ம வீரபாண்டியன், 
கெம்பைய மாயன நாயக்கர் போன் மன்னர்கள், திருப்பட்டூர் பிரம்மா கோயிலுக்கும், காசி விஸ்வநாதர் கோயிலுக்கும், மாசாத்தனார் கோயிலுக்கும் 
ஏராளமான நிவந்தங்களை அளித்து திருப்பணி மேற்கொண்டுள்ளனர் என இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.  

கருவறையில் கழுத்து, மார்பு, விரல்கள், கணுக்கைகள், தோள்பட்டைகள் ஆகியவற்றில் ருத்திராட்சங்கள் துலங்க, வலது கையில் செண்டும், இடது கையில் சின்னதொரு சுவடியும் கொண்டு அழகுறக் காட்சி தருகிறார் மாசாத்தனார். திருக்கயிலாய உலா எனும் அரிய படைப்பினைக் கயிலாயத்தில் இருந்து பூவுலகுக்குக் கொண்டு வந்து, அரங்கேற்றிய பெருமைக்கு உரியவர், மாசாத்தனார்.

அப்படி அரங்கேற்றிய தலம் திருப்பிடவூர் எனப்படும் திருப்பட்டூர் திருத்தலம் என்கின்ற கல்வெட்டுகள். இதற்கு சாட்சியாக திருக்கயிலாய ஞான உலா அரங்கேறிய 18 கால் மண்டபம் இன்றைக்கும் உள்ளது.  ராஜேந்திர சோழன், குலோத்துங்கச் சோழன், விக்கிரமச் சோழன், வீரராமநாததேவன், சடையவர்ம சுந்தர பாண்டியன், ஏராளமான நிவந்தங்களை அளித்து திருப்பணி மேற்கொண்டுள்ளனர் என இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில் உய்யக்கொண்டான் மலை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில் திருப்பாற்றுறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில் திருப்பராய்த்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில் திருவாசி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில் அன்பில் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில் திருச்சி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் திருவானைக்கா , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் திருப்பைஞ்ஞீலி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில் ஈங்கோய்மலை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு நெடுங்களநாதர் திருக்கோயில் திருநெடுங்குளம் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில் திருச்சி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில் கீழசிந்தாமணி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு சப்தரிஷிஸ்வரர் திருக்கோயில் லால்குடி , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் சிறுகனூர், திருப்பட்டூர் , திருச்சிராப்பள்ளி

TEMPLES

    சித்தர் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    விஷ்ணு கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    அய்யனார் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    தியாகராஜர் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     மற்ற கோயில்கள்
    வள்ளலார் கோயில்     சிவாலயம்
    சாஸ்தா கோயில்     அறுபடைவீடு
    அம்மன் கோயில்     விநாயகர் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     குலதெய்வம் கோயில்கள்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்