விவசாய நிலம் வாங்கி விவசாயம் செய்ய வங்கி கடன் கிடைக்குமா?
ராஜா Said : 13 Aug 2019 03:22 AM
சொந்தமாகா 5 ஏக்கர் விவசாய நிலம் வாங்க கடன் எங்கு வாங்கலாம் சார்
Ragavanandam Said : 23 Jul 2019 03:14 AM
Land purchase
Singarayer Said : 28 May 2019 02:12 PM
Nan vivasaya Nilam vanga entha bank details anupuga
Saranya Said : 15 Mar 2018 11:58 AM
கருது
இரா செல்வம் Said : 12 Feb 2018 05:34 PM
நான் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவன் ஆனால் லற்போது குறைவான அளவில் நிலமிருப்பதால் ,குறைவான வருமானத்தினால் விவசாயம் சாரா கூலி வேலைக்கு செல்கிறேன் . சொந்தமாக 5ஏக்கர் நிலத்தை வாங்கி விவசாயம் செய்ய வேண்டி , நிலம் வாங்க வங்கி கடண் பெற முடியுமா?
Shajahan Said : 09 Jan 2018 11:21 AM
புதிய விவசாய நிலம் வாங்க வங்கி கடன் கிடைக்குமா
ஜானகி பா Said : 23 Oct 2017 03:17 PM
விவசாயம் நிலம் வாங்க வங்கி கடன் கிடைக்குமா
ரேவதி விஸ்வநாதன் Said : 06 Sep 2017 09:09 AM
என் மகன் விரிவரையாளராக கல்லூரியில் பணிபுரிகிறார் அவர் விவசாய நிலம் வாங்கி விவசாயம் செய்ய விரும்புகிறார்.அவருக்கு வங்கியில் கடன் உதவி கிடைக்குமா.
John Said : 26 May 2017 06:37 PM
Land loan ஆஃப்ரோவ்ட் ப்ளீஸ் ஹெல்ப்
அருள்தாஸ் Said : 28 Feb 2017 06:45 AM
விவசாயம் நிலம் வாங்கி ரிஜிஸ்டர் செய்வதற்கு என்ன ஆவணங்கள் தேவைப்படும்.