பஞ்சாயத்து அப்ரூவல் இடத்திற்கு நிறைவுச் சான்றிதழ் தேவையா? |
ganesh - 05 Oct 2013 05:02 AM  |
நான் அப்பார்ட்மென்டில் ஒரு வீடு வாங்கியுள்ளேன். பில்டரிடம் கட்டிட நிறைவுச் சான்றிதழ் கேட்டால், பஞ்சாயத்து அப்ரூவல் இடத்திற்கு நிறைவுச் சான்றிதழ் தேவையில்லை என்று சொல்கிறார்.இது உண்மையா? |
|
|
|
Pages : |
|