My DOB is 18.04.1985 05.30AM at Rajapalayam. எனக்கு தற்சமயம் கேது திசை ராகு புத்தி நடக்கின்றது. 4 வருடங்களாக நல்ல வேலை இல்லை. நான் தொழில் செய்யலாமா அல்லது வேலைக்கு செல்லலாமா. நான் B.Tech IT முடித்துள்ளேன். எனக்கு எப்போது நல்ல வேலை அமையும்?
Durgadevi Said : 27 Feb 2020 07:54 AM
திருமணம் எப்போது ஜூலை பதினைந்து ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னித்து எட்டு
எனது நட்சத்திரம் சித்திரை ராசி துலாம் எனக்கு எப்போது நிறத்தரவேலை எப்போது அமையும்
Dharani Said : 08 Aug 2017 03:38 AM
என்னோட பெயர் தரணி நான் டிப்ளமோ mechanical படித்து முடித்து 3 வருடம் நிறைவடைந்தது எனூடே பிறந்த தேதி 24 / 02 /1996 பிறந்த நேரம் மதியம் 3 .15 . மேஷம் ராசி , Bharani நட்சத்திரம் என்னக்கு அரசு வேலை கிடைக்குமா சொல்லுங்க ....
சரவணன் Said : 21 Jul 2017 11:20 AM
ராசி:துலாம் நட்சத்திரம்:சித்திரை
பிறந்த தேதி: 12 /01 /1977
எப்போது நல்ல வேலை கிடைக்கும்?
எதிர்காலம் எப்படி இருக்கும்?
ஐயா வணக்கம், ஐயா நான் 16/11/1988 மாலை 3.50 மணிக்கு வேலூர் மாவட்டம் தமிழ் நாடு இல் பிறந்தேன எனக்கு 6ல் சுக்கிரன் மறைவு ஸ்தானம் 7ல் புதன் இருவரும்
பாரிவார்தனை தயவு செய்து பலன் கூறுங்கள் எனக்கு 29 வயதிகும் இதுவரை வேலை
கிடைக்கவில்லை திருமணம் ஆகவில்லை
அனந்தன் ர Said : 07 Mar 2017 10:31 AM
மூன்று வருடம் வேலை நல்ல வேலை இல்லை எப்போது வேலை கிடைக்கும்