பெயர் அஜித் குமார் பிறந்த தேதி 26 - 07 -1995 நேரம் காலை 8 .55 மிதுனம் ராசியில் பிறந்துள்ளேன் சிம்ம லக்கினம் புதன் கிழமை என்னுடைய ஜாதகத்திற்கு நான் எப்படி வாழ்வென் மற்றும் தொழில் சம்பந்தமான மற்றும் கல்யாணம் சம்பந்தமான
மற்றும் வாழ்க்கையில் முன்னேற ஜாதகத்தை கணித்து சொல்லுங்கள் உங்கள் பதிலுக்கு காத்து கொண்டிருக்கிறேன்