Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  ஆன்மீகம் (Spritual)  |  ஜோதிடம்/ராசிபலன் (கேள்வி-பதில்கள்)
எனது எதிர்காலம் எப்படி இருக்கும்?
   - 01 Aug 2016 05:53 AM

நான் 19-09-1974 அன்று காலை மணி 10.54 ற்கு பிறந்தேன். நிரந்தர தொழில் கிடையாது. வெளிநாடு செல்ல மேற்கொண்ட முயற்சிகளும் பயனளிக்கவில்லை. குடும்பத்தில் அமைதி இல்லை. எதிரிகள் தொல்லை. என் சொல்லிற்கு மதிப்பளிக்காத மனைவி(ஜாதகப் பொருத்தம் இல்லை காதல் திருமணம்). உடல் நலக்குறைவு. பணநெருக்கடி. எப்போதுதான் விடிவுகாலம்????

    P.MAHALAKSHMI Said : 08 Feb 2020 12:19 PM
என் கணவர் எப்போது திருந்தி வந்து என் உடன் நல்லபடியாக வாழ்வர் அதற்கு வலி இருக்க பரிகாரம் இருக்க
    Sheeba Angel Rani Said : 26 Dec 2019 05:07 PM
I want to know about my life partner and marriage. My date of birth is 22nd march 1994 at morning 7 o clock.
    வினோதினி ராமசந்தி Said : 23 Dec 2019 05:07 AM
பிறைந்த நேரம் காலை 8 .46 கொழும்பு. எதிர்காலம் எப்படி இருக்கும் பரிகாரங்கள் என்னென்ன செய்ய வேண்டும் கணவர் குழந்தை பாக்கியம் குடும்ப வாழ்க்கை எப்படி சீர் செய்யலாம் தோஷ நிவர்த்தி என்ன செய்ய வேண்டும்
    Mugilan Said : 26 Oct 2019 12:23 AM
Ennoda ethirkaalam eppadi irukkum
    பழனி Said : 05 Sep 2019 07:07 AM
எனக்கு ரம்பா பரிசான இற்கு குட்பத்தைல மாணவ கிட்ட ராமா சண்டை வருது பண்ணாம கைல ஏற்க மடக்குமுறது என் லைப் ல சந்தம் எல்லா
    Balasaravanan Said : 15 Aug 2019 10:52 PM
My name balasaravanan 14/09/1983,what's about future life
    Menakah Sivaguru Said : 04 Aug 2019 04:50 AM
என் பெயர் மேனகா சிவகுரு. பிறந்த திகதி 1992. 06. 23 நேரம் இரவு 10. 40 என் எதிர்காலம் எப்படி இருக்கும்
    விஜி Said : 23 Jun 2019 11:23 AM
நான் 28 .9 .1993 யில் கும்பம் ராசி மீனம் லக்கனத்தில் பிறந்தேன் . நான் ஒருதலையாக காதலித்து கொண்டு இருக்கிறேன் . ஆனால் அவருக்கோ என்னிடம் பேச கூட பிடிக்க வில்லை . மனதிற்கு மிகவும் வருத்தம் தருகிறது . என் அன்பை அவர் புரிந்து கொள்வாரா . சரியான வேலையும் இல்லை .
    G CHRISTURAJ Said : 03 Jun 2019 04:51 PM
My date of birth 02/09/1982 en life epdi erukum solluga nan epo veedu kattuveen
    Raam Said : 10 May 2019 06:22 AM
D.O.B: 5/11/1985, T.O.B: 00:23(12:23AM) P.O.B:Ariyalur, When will my marriage time period? How many children's in my life? How will after my marriage life? How is my future wife? How many yogas in my birth chart?
    Pages : 1 > 2 > 3 > 4 > 5 > 6 > 7 > 8 > 9 > 10 > 11 > 12 > 13 > 14 > 15
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

கல்வி கடவுள்
When i get Good Job?
How to find kuladeivam
எங்களது குலதெய்வத்தை எப்படி தெரிந்து கொள்வது?
திவ்யதேசம்
எனது எதிர்காலம் எப்படி இருக்கும்?
எப்போது நல்ல வேலை அமையும்?
கருடபுராணம்
எனது எதிர்காலம் பற்றிய கேள்வி
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் பிரசாதத்தை வீட்டுக்கு கொண்டு வரலாமா?
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?