Tamil Dictionary Baby Names Movies Temples Events eBooks WebTV Photos Videos Online Radio Forum Classifieds Thirukkural Mobile Apps
  Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  சட்டம் (Law)
பாலிசியில் பெயர் தவறாக குறிப்பிட்டிருப்பதை திருத்த !
  anitha - 07 May 2013 04:36 AM

நான் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் எடுத்த இன்ஷூரன்ஸ் பாலிசியில் எனது பெயரை ஆங்கிலத்தில் குறிப்பிடும்போது சிறு தவறுடன் குறிப்பிட்டு விட்டார்கள். இந்நாள் வரையிலும் அதை நான் கவனிக்காமல் விட்டுவிட்டேன். இதனால் எனக்கு பிற்காலத்தில் பாலிசியின் பலனை அனுபவைக்கும் போது ஏதேனும் நடைமுறை சிக்கல் ஏற்படுமா ?

    vanitha Said : 07 May 2013 04:52 AM
சிறு தவறு தான் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். ஏனென்றால் பாலிசியின் பலன்களை நீங்கள் அனுபவிக்கும் போது, சிக்கல் எழக்கூடும். எனவே நீங்கள் பாலிசி எடுத்த கிளையை அணுகி, சரியான பெயருக்கான ஆதாரம் ஏதாவது ஒன்றைக் சமர்பித்து உடனடியாக திருத்தம் செய்து கொள்வதே நல்லது.
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?