கன்னப் பகுதியில் உள்ள கருமையை விரட்ட..... |
parthi - 23 Dec 2013 04:32 AM  |
என் கண்களுக்குக் கீழ், இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கிறது. இதனால் என் முகம் அசிங்கமாக தெரிகிறது. அந்தக் கருமையை விரட்டியடிக்க ஏதேனும் டிப்ஸ் இருந்த சொல்லுங்களேன்... |
|
|
ப்ரெயின் Said : 12 Mar 2018 11:32 AM  |
முகத்தில் அதிகமாக கருப்பாக இருக்கிறது |
|
கோமதி Said : 28 Jun 2017 11:00 AM  |
என முகத்தில் பிம்பிள்ஸ் வந்த தழும்பு, கரும் புள்ளிகள் போக வலி சொல்லுங்க, நட்டு மருத்துவ முறைகள் வழிய சொல்லுங்க, |
|
பானு Said : 18 Jan 2017 03:34 AM  |
எனக்கு முகத்தில் நிறைய பருக்கள் உள்ளன, பருக்கள் வந்த தளும்பும் அப்படியே உள்ளது, உதட்டிற்கு மேல் திடிரென்று கருப்பு திட்டாக உள்ளது, அதை போக்கவும் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க, முடி கொட்டுது நன்றாக வளரவும் எதாவது ஹெல்ப் பண்ணுங்க ப்ளஸ்ஸ்ஸ்ஸ்ஸ் |
|
பானு Said : 18 Jan 2017 03:26 AM  |
எனக்கு முகத்தில் நிறைய பருக்கள் உள்ளன, பருக்கள் வந்த தளும்பும் அப்படியே உள்ளது, உதட்டிற்கு மேல் திடிரென்று கருப்பு திட்டாக உள்ளது, அதை போக்கவும் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க, முடி கொட்டுது நன்றாக வளரவும் எதாவது ஹெல்ப் பண்ணுங்க ப்ளஸ்ஸ்ஸ்ஸ்ஸ் |
|
Dibha Said : 19 Sep 2016 03:22 AM  |
ஹேர் நெருக்கமா வளர டிப்ஸ் ப்ளஸ்ஸ்ஸ்ஸ்ஸ் |
|
Kala Said : 06 Aug 2016 09:40 AM  |
என் கன்னத்தில் உள்ள கருமை மறைய டிப்ஸ் குடுங்க பில்ஸ். |
|
Yasisa Said : 21 Nov 2015 02:25 AM  |
முடி நிறையாவே இருக்கு.ஆனால் முன் தலையில் முடி கொட்டி சொட்டையாகி கொண்டே இருக்கு.பின்னாடி முடி வளரது. எனக்கு வயது 21 ஆகிறது. |
|
கிஷோர் குமார் Said : 17 Jun 2015 01:31 AM  |
என் கன்னத்தில் உள்ள குழி ,கரும்புள்ளி போக,முகம் சைனிங் ஆக என்ன செய்ய வேண்டும் |
|
Vanathi Said : 05 Jun 2015 03:35 AM  |
ஒரே வாரத்தில் எப்படி கலர் ஆகுவது ?.
ஒரே வாரத்தில் எப்படி முடி வளர்பது?
ஒரே வாரத்தில் குண்டாவது எப்படி?
உடனடியாக பதில் அனுப்பவும் ? |
|
Priya Said : 15 Mar 2015 06:53 AM  |
ஹேர் நெறைய கொட்டுது இது உடனியா சரி அக என்ன பண்ணும் ரொம்ப நெறைய டச் panavea கொட்டுது.முகத்துல இருக்க முகபரு வந்த ஹோல்ஸ் மறைய ஹெல்ப் panunga |
|
|
Pages : 1 > 2 |