|
|||||
களாப்பழத்தின் மருத்துவ குணங்கள்(The medicinal properties Kalapalam) |
|||||
1.வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் களாப்பழம் கருநிறத்துடன் முட்டை வடிவத்தில் காணப்படும். 2.களாக்காயாக இருக்கும்போது ஊறுகாய் போட சிறந்தது. இது புளிப்புச் சுவையுடன் காணப்படும். 3.நன்றாக கனிந்த களாப்பழம் இனிப்புச் சுவை கொண்டது. இதில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் உள்ளது. 4.ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை களாப்பழத்திற்கு அதிகம் உண்டு. உணவு உண்டபின் இந்த பழம் சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகி நன்றாக பசியெடுக்கும். 5.உடல் உஷ்ணம் காரணமாக தொண்டையில் ஏற்படும் வலியை களாப்பழம் குணப்படுத்தும். உடல் சூட்டினை சமன்படுத்தும் தன்மை களாப்பழத்திற்கு அதிகமாக உண்டு. |
|||||
by sandhiya on 07 Jun 2012 0 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|