விவசாயிகளுக்கு பயனுள்ள இணையதள முகவரிகள் வேளாண்மை செய்திகள்
1.வேளாண்மைத் திட்டங்கள் குறித்த தகவல்கள் அறிய www.tnagrisnet.gov.in
2.தொழில்நுட்பங்கள் தொடர்பான தகவல்கள் அறிய www.tnau.ac.in
3. தோட்டக்கலை பயிர்கள், திட்டங்கள் குறித்த தகவல்கள் அறிய www.tnhorticulture.tn.gov.in
4. விதைகள் தொடர்பான தகவல்கள் அறிய www.seedtamilnadu.com
5. வேளாண் எந்திரங்கள் தொடர்பான தகவல்கள் அறிய www.aed.tn.gov.in
6.வேளாண்மையில் புதிய தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்ள www.l3fpedia.com
7. அங்ககச் சான்று தொடர்பான தகவல்கள் அறிய www.tnocd.net. பகிர்ந்து கொள்க என்று சொல்ல தேவை இல்லை. நல்ல விஷயத்தை பகிர்ந்து கொள்வது ஒவ்வொருவருக்கும் கடமை என்றால் மிகையில்லை. நன்றி நண்பர்களே படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.
எந்த நாளில் எங்கு சென்றால் நாட்டு மாடு வாங்கலாம்:
நல்லதை SHARE பண்ணுங்க🔗
ஞாயிறு தோறும்: ☞கடலூர் குள்ளஞ்சவாடி சந்தை ☞கடலூர் மூங்கில்துரைப்பட்டு ☞தர்மபுரி தேன்கனிக்கோட்டை கீழமங்கலம் சந்தை ☞தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி கடத்தூர் சந்தை ☞தர்மபுரி போச்சம்பள்ளி சந்தை ☞திண்டுக்கல் வேடசந்தூர் வடமதுரை சந்தை ☞திண்டுக்கல் வேடசந்தூர் சந்தை ☞திண்டுக்கல் வேடசந்தூர் கல்வார்ப்பட்டி சந்தை ☞ஈரோடு பெருந்துறை குன்னத்தூர் சந்தை ☞கிழமைகாஞ்சிபுரம் மதுராந்தகம் அச்சரப்பாக்கம் சந்தை ☞பெரம்பலூர் மீன்சுருட்டி சந்தை ☞பெரம்பலூர் அரியலூர் சந்தை ☞புதுக்கோட்டை மனமேல்குடி சந்தை ☞சேலம் சின்னப்பம்பட்டி சந்தை ☞சேலம் ஆத்தூர் சந்தை ☞சிவகங்கை தேவகோட்டை சந்தை ☞தஞ்சாவூர் மொடுக்கூர் சந்தை ☞தஞ்சாவூர் ஒரத்தநாடு திருவோணம் சந்தை ☞திருவண்ணாமலை ஆரணி சந்தை ☞திருவண்ணாமலை செய்யாறு சந்தை ☞திருவண்ணாமலை மல்லவாடி சந்தை ☞திருவண்ணாமலை வந்தவாசி தெள்ளார் சந்தை ☞திருநெல்வேலி அம்பாசமுத்திரம் பாப்பாகுடி சந்தை ☞திருநெல்வேலி நாங்குநேரி சந்தை ☞திருச்சிராப்பள்ளி உப்பிட்டமங்கலம் சந்தை ☞விழுப்புரம் செஞ்சி ஆல்வார்பேட்டை சந்தை ☞விழுப்புரம் செஞ்சி, வளத்தி சந்தை ☞திண்டிவனம் கூட்டேரிப்பட்டு சந்தை ☞உளுந்தூர்பேட்டை மடப்பட்டு சந்தை ☞விழுப்புரம் செங்கீதமங்கலம் சந்தை
திங்கள் தோறும்: ☞கோயமுத்தூர் வடக்கு துடியலூர் சந்தை ☞கோயமுத்தூர் பல்லடம் சந்தை ☞உடுமலைபேட்டை சந்தை ☞கடலூர் காரமணிக்குப்பம் சந்தை ☞தர்மபுரி பல்லாபள்ளி சந்தை ☞தர்மபுரி ஊத்தங்கரை சிங்காரப்பேட்டை சந்தை ☞தர்மபுரி ஊத்தங்கரை சந்தை ☞ஈரோடு சாலிப்புதூர் சந்தை ☞ஈரோடு பவானி அந்தியூர் சந்தை ☞ஈரோடு சந்தை ☞காங்கயம் சந்தை ☞காஞ்சிபுரம் வாலாஜாபேட்டை சந்தை ☞கன்னியாகுமரி திங்கள் சந்தை ☞சீர்காழி கொள்ளிடம் சந்தை ☞நாமக்கல் திருச்செங்கோடு பள்ளக்காபாளையம் சந்தை ☞புதுக்கோட்டை திருமயம் பொன்னமரவாதிக்கரையூர் சந்தை ☞சேலம் பனமரத்துப்பட்டி சந்தை ☞சேலம் வாலப்பாடி அயோத்தியாப்பட்டணம் சந்தை ☞சேலம் வாலப்பாடி பேலூர் சந்தை ☞தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சந்தை ☞திருவண்ணாமலை அம்மாபாளையம் சந்தை ☞திருவண்ணாமலை ஆரணி தேவிகாபுரம் சந்தை ☞திருவண்ணாமலை செய்யாறு கொறுக்காதூர் சந்தை ☞வந்தவாசி பெரனமல்லூர் சந்தை ☞அம்பாசமுத்திரம் கடயம் சந்தை ☞திருநெல்வேலி சிவகிரி இனம்கோவில்பட்டி ☞சந்தை ☞வேலூர் அரக்கோணம் நெமிலி சந்தை ☞வேலூர் திருப்பத்தூர் நாட்றாம்பள்ளி சந்தை ☞விருதுநகர் திருச்சுழி வீரசோழம் சந்தை
செவ்வாய் தோறும்: ☞காட்டுமன்னார்கோவில் லால்பேட்டை சந்தை ☞விருதாச்சலம் அத்தியூர் சந்தை ☞தர்மபுரி நல்லாம்பள்ளி சந்தை ☞தர்மபுரி பாலக்கோடு காரிமங்கலம் சந்தை ☞ஈரோடு கோபிசெட்டிபாளையம் சிறுவலூர் சந்தை ☞கன்னியாகுமரி மார்த்தாண்டம் சந்தை ☞புதுக்கோட்டை அறந்தாங்கி சந்தை ☞சேலம் செவ்வாய் பேட்டை சந்தை ☞தஞ்சாவூர் பேராவூரணி சந்தை ☞திருவண்ணாமலை நாச்சியார்கோவில் சந்தை ☞மன்னார்குடி சந்தை ☞திருநெல்வேலி கழுகுமலை சந்தை ☞செஞ்சி மேலகடகூர் சந்தை ☞விழுப்புரம் திருக்கோலியூர் திருக்கோயிலூர் சந்தை
புதன் தோறும்: ☞சிதம்பரம் சேத்தியாதோப்பு சந்தை ☞சிதம்பரம் புவனகிரி சந்தை ☞கடலூர் திட்டகுடி சந்தை ☞தர்மபுரி அரூர் கோபிநாத்தம்பட்டி சந்தை ☞தர்மபுரி ஒசூர் சந்தை ☞தர்மபுரி கிருஷ்ணகிரி ஒரப்பம் சந்தை ☞ஈரோடு தாராபுரம் மூலனூர்ஆர்எஸ் சந்தை ☞ஈரோடு காங்கயம் நத்தக்கடையூர் சந்தை ☞நாமக்கல் புதன் சந்தை ☞நாமக்கல் திருச்செங்கோடு எடப்பாடி சந்தை ☞சேலம் மேட்டூர் மேச்சேரி சந்தை ☞சிவகங்கை மானாமதுரை திருப்புவனம் சந்தை ☞சிவகங்கை சிவகங்கா சந்தை ☞திருவள்ளூர் நெல்வாய் சந்தை ☞திருவண்ணாமலை செங்கம் சந்தை ☞திருவண்ணாமலை சந்தை ☞திருவண்ணாமலை தண்டாரை சந்தை ☞திருவண்ணாமலை வந்தவாசி மருதாடு சந்தை ☞திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை சந்தை ☞திருநெல்வேலி புடியம்புத்தூர் சந்தை ☞வேலூர் காட்பாடி சோலிங்கர் சந்தை ☞வேலூர் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை சந்தை ☞விழுப்புரம் பிரம்மதேசம் சந்தை
வியாழன் தோறும்: ☞இராமநாதபுரம் பரமக்குடி சந்தை ☞கோயமுத்தூர் பொள்ளாச்சி சந்தை ☞சின்னசேலம் சந்தை ☞விருதாச்சலம் சந்தை ☞தர்மபுரி ஒசூர் பாகலூர் சந்தை ☞திண்டுக்கல் நரிக்கால்பட்டி சந்தை ☞திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் விருப்பாச்சி சந்தை ☞ஈரோடு தாராபுரம் சந்தை ☞ஈரோடு கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சந்தை ☞ஈரோடு சத்தியமங்கலம் புஞ்சைப்புளியம்பட்டி சந்தை ☞காஞ்சிபுரம் திருக்கழுக்குன்றம் சந்தை ☞காஞ்சிபுரம் உத்திரமேரூர் மனம்பதி சந்தை ☞புதுக்கோட்டை ஆழங்குடி சந்தை ☞இராமநாதபுரம் பரமக்குடி சந்தை ☞சேலம் ஆத்தூர் பொத்தநாயக்கன்பாளையம் சந்தை ☞சேலம் ஓமலூர் தாராமங்கலம் சந்தை ☞தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி சந்தை ☞திருவண்ணாமலை ஆரணி ஒன்னுபுரம் சந்தை ☞திருநெல்வேலி கயத்தாறு சந்தை ☞திருநெல்வேலி மேலப்பாளையம் சந்தை ☞திருநெல்வேலி நாகலாபுரம் சந்தை ☞வேலூர் விம்மியம்பதி சந்தை ☞வேலூர் பொய்கை சந்தை ☞விழுப்புரம் திருக்கோலியூர் முகையூர் சந்தை ☞விழுப்புரம்
திருக்கோலியூர் வீரபாண்டி சந்தை ☞விருதுநகர் காரியாபட்டி தொனுக்கள் சந்தை ☞விருதுநகர் ராஜபாளையம் சந்தை
வெள்ளி தோறும்: ☞கோயமுத்தூர் தெற்கு பூளூவபட்டி ☞உடுமலைபேட்டை பூலவாடி சந்தை ☞விருதாச்சலம் வேப்பூர் சந்தை ☞தர்மபுரி அரூர் கம்பியநல்லூர் சந்தை ☞கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளி ☞திண்டுக்கல் ஆத்தூர் சந்தை ☞ஆண்டு தோறும் மே மாதத்தில் ஈரோடு பவானி ☞☞வெள்ளித்திருப்பூர் சந்தை ☞ஈரோடு தாராபுரம் கன்னிவாடி சந்தை ☞ஈரோடு சிவகிரி சந்தை ☞காஞ்சிபுரம் செய்யாறு அணைக்கட்டு சந்தை ☞தாம்பரம் பல்லாவரம் சந்தை ☞மதுரை தெற்கு திருப்பரங்குன்றம் சந்தை ☞நாகப்பட்டினம் திருத்துறைப்பூண்டி சந்தை ☞நாமக்கல் மோர்பாளையம் சந்தை ☞புதுக்கோட்டை சந்தை ☞சேலம் முத்துநாயக்கன்பட்டி சந்தை ☞சேலம் மேட்டூர் கொளத்தூர் சந்தை ☞சிவகங்கை மானாமதுரை சந்தை ☞திருவண்ணாமலை பழகையூர் சந்தை ☞திருநெல்வேலி அம்பாசமுத்திரம் முக்கூடல் சந்தை ☞வேலூர் ராணிப்பேட்டை சந்தை ☞வேலூர் ஒடுக்கத்தூர் சந்தை ☞வேலூர் ஆம்பூர் சந்தை ☞விழுப்புரம் செட்டிப்பாளையம் சந்தை ☞விழுப்புரம் திருக்கோலியூர் தீவனூர் சந்தை
சனி தோறும்: ☞திருப்பூர் பெரமநல்லூர் சந்தை ☞திருப்பூர் மங்கலம் சந்தை ☞கடலூர் தியாகதுர்கம் ☞கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினம் சந்தை ☞திண்டுக்கல் நிலக்கோட்டை சந்தை ☞ஈரோடு தாராபுரம் குண்டடம் சந்தை ☞ஈரோடு காங்கயம் முத்தூர் சந்தை ☞நாகப்பட்டினம் செம்பகராயநல்லூர் சந்தை ☞நாமக்கல் கொங்கனபுரம் சந்தை ☞பெரம்பலூர் உடையார்பாளையம் சந்தை ☞சேலம் சின்ன திருப்பதி சந்தை ☞சேலம் ஓமலூர் சந்தை ☞திருவண்ணாமலை தெப்பநாண்டால் சந்தை ☞திருவண்ணாமலை தண்டாரம்பேட்டை சந்தை ☞திருநெல்வேலி எட்டயபுரம் சந்தை ☞தூத்துக்குடி மைனர் அக்ரஹாரம் சந்தை ☞வேலூர் கந்திலி சந்தை ☞வேலூர் வாணியம்பாடி சந்தை ☞திருக்கோயிலூர் கண்டச்சிபுரம் சந்தை ☞விழுப்புரம் திருக்கோலியூர் மணலூர்பேட்டை சந்தை ☞விருதுநகர் காரியாபட்டி சந்தை
மாதம் தோறும்: ☞ஆண்டு தோறும் ஜனவரி முதல் வாரம் ஈரோடு பெருந்துறை சந்தை ☞ஆண்டு தோறும் பிப்ரவரி முதல் ம் தேதி வரை கோயமுத்தூர் மேட்டுப்பாளையம் காரமடை சந்தை ☞ஆண்டு தோறும் பிப்ரவரி முதல் ம் தேதி வரை தர்மபுரி குடிச்செட்லு சந்தை ☞ஆண்டு தோறும் பிப்ரவரி முதல் ம் தேதி வரை தர்மபுரி தேன்கனிக்கோட்டை மடகொண்டபள்ளி சந்தை ☞ஆண்டு தோறும் பிப்ரவரி முதல் மார்ச் தர்மபுரி ஒசூர் சப்பரப்பள்ளி சந்தை ☞ஆண்டு தோறும் ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கும் ஈரோடு கன்னபுரம் சந்தை ☞ஆண்டுதோறும் ஏப்ரலில் தஞ்சாவூர் கும்பகோணம் நீரத்தநல்லூர் சந்தை ☞ஏப்ரல் முதல் ம் தேதி வரை அவினாசி சந்தை ☞ஆண்டு தோறும் மே முதல் ஜுன் வரை நாட்கள் விருதுநகர் கன்னிசேரிபுதூர் சந்தை ☞ஆண்டு தோறும் ஜுலை ஆகஸ்டு மாதங்களில் திண்டுக்கல் அம்மாப்பட்டி சந்தை ☞ஆண்டு தோறும் ஜுலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் எஸ் அத்திக்கோம்மை சந்தை ☞ஆண்டு தோறும் ஜுலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் பழனி தொப்பம்பட்டி சந்தை ☞ஆண்டு தோறும் ஆகஸ்டு முதல் ம் தேதி வரை ஈரோடு பவானி குருநாட்டசாமிகோவில் மாட்டுத்தாவணி சந்தை ☞நாமக்கல் ராசிபுரம் முத்துக்கள்ளிப்பட்டி தைபூசம் சந்தை ☞ஆண்டு தோறும் அக்டோபரில் சேலம் சங்ககிரி மெக்டொனால்ட் செளத்ரி சந்தை ☞திருவள்ளூர் உத்துக்கோட்டை தினசரி சந்தை ஈரோடு முனிசிபல் காலனி தினசரி சந்தை
#தினசரிசந்தை, #நாட்டுபசு_சந்தை
|