LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    வலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine Print Friendly and PDF

ஜனவரி 2020 மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ்

ஜனவரி 2020 மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ் பகிரப்படுகிறது.. வாசித்து உங்கள் மேலான கருத்துகளை பகிரவும்.
தாங்கள் வசிக்கும் நாடுகளில் நடக்கும் தமிழ் நிகழ்வுகள், தமிழர்களின் சாதனைகள், தமிழ்ச்சங்கங்களின்-தமிழ்ப்பள்ளிகளின் சமூக வளர்ச்சி சிந்தனைகள்-செயல்பாடுகள், ஆகியவற்றை உலகத்தமிழர்களுக்கு பகிர்ந்துகொள்ள , உங்கள் கருத்துகளை, படைப்புகளை Magazine@ValaiTamil.com –க்கு எழுதவும்.
இம்மாத வலைத்தமிழ் இதழில் உள்ள படைப்புகள், கட்டுரைகள், தகவல்கள் உங்கள் வாசிப்புக்கு:
◆ ஆசிரியர் பக்கம் - 1-1-2020 புத்தாண்டு வாழ்த்துகளும் .. புதிய சிந்தனைகளும்
◆ புதிய வரலாறு படைத்த முதலாவது உலகத் தமிழிசை மாநாடு - 2019
◆ முதன்முதலாக "மார்கழி இணைய இசைத்திருவிழா"- மார்கழி மாதம் முழுதும் பல நாடுகளிலிருந்து பாடுகிறார்கள்..
◆ நல்ல தமிழில் எழுதுவோம் - நாட்டு மருந்து கடையா அல்லது மருந்து(க்) கடையா ?
◆ அறிவியல் அறிவோம் - செங்குரங்கு
◆ செய்தி சுருக்கம் -டிசம்பர் மாத செய்திச்சுருக்கம்
◆ தமிழர்களை பொருளாதார சிந்தனையில் ஒன்றிணைத்த மூன்று நாள் உலகத்தமிழர் பொருளாதார மாநாடு
◆ திருக்குறள் வழி வாழ்ந்து மறைந்த அமெரிக்கத் தமிழர் முனைவர்.அழகப்பா ராம்மோகன் சிறப்புக் கட்டுரை
◆ ஒரு நாகரிகத்தின் பயணம் " சிந்துவெளிமுதல் வைகைவரை" - ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப., உதயச்சந்திரன் இ.ஆ.ப. உரைகளின் தொகுப்பு
◆ சிரிப்பு வலை
◆ கீச்சுச் சாளரம்
◆ "முனைவர் அழகப்பா ராம்மோகன் நினைவு திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் தொகுக்கும் திட்டம்"
◆ "கலாம் ஆண்டு 2020" ஜனவரி 1 கோடம்பாக்கம் சினி சிட்டி ஹோட்டலில் 100 சமூக பிரமுகர்களின் உறுதிமொழியுடன் பிறந்தது.
◆ அறிவியல் தமிழ்
◆ உலகத்தமிழ் நிகழ்வுகள்
◆ ஒரு நாகரிகத்தின் பயணம் சிந்துவெளி முதல் வைகைவரை
◆ கார்த்திகை தீபம்
◆ தமிழோடு விளையாடு
◆ உடல்நலம் / மருத்துவம் :: சூடு அது உடம்புக்கு கேடு-- காலையில் சூடாக டீ அல்லது காபி குடித்தால் சர்க்கரை நோய் வருமா?
◆ ஆன்மிகம் :: பிள்ளையார் பட்டி விநாயகர் கோவில்
◆ ஆரோக்கிய சமையல் :வல்லாரை கீரை சட்னி
◆ கவிதை
Jan 2020 month ValaiTamil International Monthly Magazine is published:
To Read as a book: https://issuu.com/valaita
 
…/docs/valaitamil-magazine-jan-2020
To download: https://drive.google.com/open
 
Please LIKE & SHARE ValaiTamil Magazine Facebook:
https://www.facebook.com/ValaiTamilMagazine/
வட அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பன்னாட்டு பல்சுவை மாத இதழ், ஜனவரி, 2020 பதிப்பு.
by Swathi   on 06 Feb 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
டிசம்பர் 2023 மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ் டிசம்பர் 2023 மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ்
மே 2021 மாதத்தின் , வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ் உங்கள் வாசிப்பிற்கு மே 2021 மாதத்தின் , வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ் உங்கள் வாசிப்பிற்கு
ஏப்ரல் 2021 மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ் ஏப்ரல் 2021 மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ்
பிப்ரவரி 2021, வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ் பிப்ரவரி 2021, வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ்
மே, 2019 வலைத்தமிழ்  பன்னாட்டு மாத இதழ் மே, 2019 வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ்
சூன், 2019 வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ் சூன், 2019 வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ்
சூலை, 2019 வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ் சூலை, 2019 வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ்
செப்டம்பர், 2019 வலைத்தமிழ்  பன்னாட்டு மாத இதழ் செப்டம்பர், 2019 வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.