விவசாயம் என்பது நெல்லும் கரும்பும் மட்டுமல்ல. ஆடு, மாடு, கோழி, மரம், காய்கறிகள் அதுசார்ந்த வருமானமும்தான். எனவே விவசாயிகள் எப்படி வறுமையிலிருந்து மீள்வது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் சிந்திக்கவேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில் "விவசாயம் பேசுவோம்" நிகழ்ச்சியில் நான்காவது விருந்தினராக "மாடு சண்முகம் " அவர்கள் நாளை கலந்துகொண்டு அவரது பார்வையை , அனுபவத்தை நம்மிடையே பகிர்ந்துகொள்கிறார். தவறாமல் ஒவ்வொரு வியாழனும் கிழக்கு நேரம் 9 மணிக்கு தவறாமல் கலந்துகொண்டு கேட்டு பயன்பெறுங்கள்..
விவசாயம் பேசுவோம் (Let's Talk Agriculture)
Guest Speaker : Thiru.K.Shanmugam (IT Profession to Raising country Cows)
USA Time: 18-May-2017 (Thursday) 9PM - 10PM EST
Dial-In
USA: +1(515) 604 9782
INDIA: +91 7400 130 748
Access Code: 466852
Articles about our Guest:
================================
மாடு மேய்ப்பதே ஜோரு! ஐ.டி., வேலை போரு மாடு மேய்ப்பதே ஜோரு!
http://www.dinamalar.com/news_detail.asp?id=1690586&photo=1
மாடு வளர்க்கும் கம்ப்யூட்டர் எஞ்சினியர்!
விவசாயம் பேசுவோம், நாட்டு மாடுகள் வளர்ப்பு - திரு. K.சண்முகம் : பகுதி 1 விவசாயம் பேசுவோம், நாட்டு மாடுகள் வளர்ப்பு - திரு. K.சண்முகம் : பகுதி 2 விவசாயம் பேசுவோம், நாட்டு மாடுகள் வளர்ப்பு - திரு. K.சண்முகம் : பகுதி 3
|